TNPSC CTS EXAM 2024- RESULT -பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

TNPSC PAYILAGAM
By -
0

TNPSC CTS EXAM 2024- RESULT


TNPSC COMBINED TECHNICAL SERVICES EXAM 2024 RESULT :


நேர்காணல் இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணித் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


உதவி பொறியாளர், வேளாண் அதிகாரி, புள்ளியியல் ஆய்வாளர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 652 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு (நேர்காணல் இல்லாதது) கடந்த அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட பாடத்தேர்வு கணினிவழி தேர்வாகவும், கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஓஎம்ஆர் ஷீட் வடிவிலான தேர்வாகவும் நடைபெற்றன.



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)