தமிழகத்தில் அரசு பணிக்காக அதிக பேர் எழுதும் தேர்வாக குரூப் 4 தேர்வு உள்ளது. இத்தேர்வு ஒரே கட்ட தேர்வாக மட்டும் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி நியமனம் அளிக்கப்படும். இந்நிலையில், குரூப் 4 தேர்வின் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு பொது அறிவு 75 கேள்விகள் கொண்டும், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் 25 கேள்விகள் கொண்டும் மற்றும் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 100 கேள்விகள் கொண்டும் மொத்தம் 200 கேள்விகள் கொண்டு வினாத்தாள் அமையும். இதில் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பகுதி மாற்றப்பட்டுள்ளது.
TNPSC GROUP 4 NEW SYLLABUS EXAM PATTERN 2025:
NO OF QUESTIONS:UNIT WISE:
TNPSC GROUP 4 DETAILED EXAM PATTERN 2025 |
||
Unit-No |
Topic |
No Of Questions |
Part A: General Studies |
||
Unit I |
General
Science |
5 |
Unit II |
Geography |
5 |
Unit III |
History,
Culture of India, and Indian National Movement |
10 |
Unit IV |
Indian
Polity |
15 |
Unit V |
Indian
Economy and Development Administration in Tamil Nadu |
20 |
Unit VI |
History,
Culture, Heritage, and Socio-Political Movements of Tamil Nadu |
20 |
Part B: Aptitude and Mental Ability |
||
Unit I |
Aptitude |
15 |
Unit II |
Reasoning |
10 |
Part C: தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு |
||
Unit I |
இலக்கணம் |
25 |
Unit II |
சொல்லகராதி |
15 |
Unit III |
எழுதும் திறன் |
15 |
Unit IV |
கலைச் சொற்கள் |
10 |
Unit V |
வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் |
15 |
Unit VI |
எளிய மொழி பெயர்ப்பு |
5 |
Unit VII |
இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் |
15 |
Total
Questions |
|
200 |
TNPSC GROUP 4 NEW SYLLABUS EXAM PATTERN 2025:
300 MARKS UNIT WISE:
TNPSC
Group 4 2025 Exam Pattern |
|||
Section |
Subject |
No.Of Questions |
Max. Marks |
Part-A |
General
Studies |
75 |
112.5 |
Part-B |
Aptitude
& Mental Ability |
25 |
37.5 |
Part-C |
General
Tamil (Tamil Eligibility-cum-Scoring Test) |
100 |
150 |
General
English (For Differently Abled Candidates only) |
100 |
150 |
|
Total |
|
200 |
300 |
TNPSC GROUP 4 NEW SYLLABUS STUDY MATERIALS 2025 :
Part A: General Studies (SSLC Standard-75 Questions)
UNIT 1: GENERAL SCIENCE (5 QUESTIONS) :
Nature of Universe - Measurement of physical quantities - General scientific laws in motion - force, pressure, and energy Everyday application of the basic principles of mechanics, electricity, magnetism, light, sound, heat, and nuclear physics in our daily life; Elements and compounds, acids, bases, salts, petroleum products, fertilizers, pesticides, metallurgy, and food adulterants; main concepts of life science, classification of living organisms, evolution, genetics, physiology, nutrition, health and hygiene, human diseases: Environmental science; Latest inventions in science and technology; Current affairs.
பொது அறிவியல்:
பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் – இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்.தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரொலியப் பொருட்கள், உரங்கள், பூச்சிக்க் கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்.உயிரியலின் முக்கியப கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.சுற்றுப்புறச் சூழல் அறிவியல்.
TNPSC GROUP 4 STUDY MATEIALS UNIT I:NEW SYLLABUS 2025 :
UNIT II: GEOGRAPHY (5 QUESTIONS):
Earth location Physical features Monsoon, rainfall, weather, and climate Water resources Rivers - Soil, Minerals, and Natural resources Forest and Wildlife - Agriculture pattern; Transport Communication: Population density and distribution in Tamil Nadu and India: Calamities Disaster management - Environment - Climate change; Geographical landmarks; Current affairs.
புவியியல்:
புவி அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப் பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்க வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்.போக்குவரத்து – தகவல் தொடர்பு.தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்.பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம்.
TNPSC GROUP 4 STUDY MATEIALS UNIT II:NEW SYLLABUS 2025 :
- TNPSC GROUP 4 GEOGRAPHY NOTES NEW SYLLABUS 2025
UNIT III: HISTORY, CULTURE OF INDIA, AND INDIAN NATIONAL MOVEMENT (10 QUESTIONS):
Indus Valley Civilization - Guptas, Delhi Sultans, Mughals, and Marathas South Indian History, National Renaissance - Early uprising against British Rule - Indian National Congress-Emergence of Leaders B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Thanthai Periyar, Jawaharlal Nehru, Rabindranath Tagore, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Rajaji, Subhash Chandra Bose, Muthulaksmi Ammaiyar, Muvalur Ramamirtham, and other National Leaders: Different modes of agitation of Tamil Nadu and movements; Characteristics of Indian Culture, Unity in Diversity - Race, Language, Custom; India as a secular state.
இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு / இந்திய தேசிய இயக்கம்:
சிந்து சமவெளி நாகரிகம் - குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் தென்னிந்திய வரலாறு, தேசிய மறுமலர்ச்சி - பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஆரம்பகால எழுச்சி - இந்திய தேசிய காங்கிரஸ் - தலைவர்களின் எழுச்சி பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வி.ஓ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்அலலியன் ரவீந்திரநாத் தாகூர், காமராஜர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி, சுபாஷ் சந்திரபோஸ், முத்துலட்சுமி அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் மற்றும் பிற தேசியத் தலைவர்கள்: தமிழ்நாடு மற்றும் இயக்கங்களின் பல்வேறு போராட்ட முறைகள்; இந்திய கலாச்சாரத்தின் சிறப்பியல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை - இனம், மொழி, வழக்கம்; இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
TNPSC GROUP 4 STUDY MATEIALS UNIT III:NEW SYLLABUS 2025 :
- TNPSC GROUP 4 INDIAN NATIONAL MOVEMENT NOTES NEW SYLLABUS 2025
UNIT IV: INDIAN POLITY (15 QUESTIONS)
Constitution of India Preamble to the Constitution Salient features of the Constitution Union, State, and Union Territory; Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy; Union Executive, Union Legislature State Executive, State Legislature - Local Governments, Panchayat Raj; Spirit of federalism: Centre State relationships: Election - Judiciary in India - Rule of Law, Corruption in public life Anti-Corruption measures Lokpal and Lokayukta Right to Information Empowerment of Women Consumer Protection Forums- Human Rights Charter, Political parties and political system in Tamil Nadu and India: Current affairs.
இந்திய ஆட்சியியல்:
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ். கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்.-தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி. பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்.
TNPSC GROUP 4 STUDY MATEIALS UNIT IV:NEW SYLLABUS 2025 :
- TNPSC GROUP 4 INDIAN POLITY NOTES NEW SYLLABUS 2025
UNIT V: INDIAN ECONOMY AND DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU (20 QUESTIONS) :
Nature of Indian economy-Five-year plan models an assessment Planning Commission and Niti Aayog: Sources of revenue - Reserve Bank of India - Finance Commission - Resource sharing between Union and State Governments - Goods and Services Tax; Economic trends - Employment generation, Land reforms and Agriculture Application of Science and Technology in Agriculture: Industrial growth - Rural Welfare oriented programmes - Social problems - Population, Education, Health, Employment, Poverty: Social Justice and Social Harmony as the comerstones of socio- economic development; Education and Health systems in Tamil Nadu; Geography of Tamil Nadu and its impact on economic growth; Welfare schemes of Government; Current socio-economic issues: Current affairs.
இந்தியப் பொருளாதாரம் / தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்:
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.-வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி.-பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவொக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சிசனைகள் – மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை.சமூக நீதி மற்றும் சமூக நல்லிணக்கம்-சமூக-பொருளாதார வளர்ச்சியின் தொடக்கக் கற்கள்; தமிழ்நாட்டில் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள்; தமிழ்நாட்டின் புவியியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அதன் தாக்கம்; அரசின் நலத்திட்டங்கள்; தற்போதைய சமூக-பொருளாதார பிரச்சினைகள்:
TNPSC GROUP 4 STUDY MATEIALS UNIT V:NEW SYLLABUS 2025 :
- TNPSC GROUP 4 INDIAN ECONOMY NOTES NEW SYLLABUS 2025
- TNPSC GROUP 4 DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU NOTES NEW SYLLABUS 2025
UNIT VI: HISTORY, CULTURE, HERITAGE, AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMIL NADU (20 QUESTIONS):
History of Tamil Society, related archaeological discoveries - Tamil Literature from Sangam age till contemporary times; Thirukkural - Significance as a Secular Literature - Relevance to everyday life - Impact of Thirukkural on Humanity Thirukkural and Universal Values - Relevance to Socio- politico-economic affairs Philosophical content in Thirukkural; Role of Tamil Nadu in freedomstruggle-Early agitations against British Rule - Role of women in freedom struggle; Various Social reformers, Social reform movements and Social transformation of Tamil Nadu,
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்:
தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்.-திருக்குறள்:(அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.(ஆ) அன்றாட வாழ்வியலாேடு தொடர்புத் தன்மை.(இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.(ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை.(உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.(ஊ) திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்.-விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரொன தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.-தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.
TNPSC GROUP 4 STUDY MATEIALS UNIT VI:NEW SYLLABUS 2025 :
- TNPSC GROUP 4 HISTORY, CULTURE, HERITAGE, AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMIL NADU NOTES NEW SYLLABUS 2025
Part B: APTITUDE AND MENTAL ABILITY (SSLC STANDARD-25 QUESTIONS) :
Unit I: Aptitude (15 Questions)
Simplification - Percentage Highest Common Factor (HCF)-Lowest Common Multiple (LCM)- Ratio and Proportion - Simple interest Compound interest-Area-Volume-Time and Work.
Unit II: Reasoning (10 Questions)
Logical reasoning - Puzzles - Dice - Visual reasoning - Alpha numeric reasoning - Number series.
TNPSC GROUP 4 STUDY MATEIALS PART B:NEW SYLLABUS 2025 :
- TNPSC GROUP 4 APTITUDE AND MENTAL ABILITY NOTES NEW SYLLABUS 2025
Part C: (SSLC Standard - 100 Questions)
அலகு I : இலக்கணம் (25 கேள்விகள்)
எழுத்து:பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் - சந்திப்பிழை -குறில், நெடில் வேறுபாடு லகர, ளகர, ழகர வேறுபாடு னகர, ணகர வேறுபாடு ரகர, றகர வேறுபாடு இனவெழுத்துகள் அறிதல் சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் ஒருமைப் பன்மை அறிதல். சொல்: வேர்ச்சொல் அறிதல் வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் - அயற்சொல் - தமிழ்ச்சொல், எதிர்ச்சொல் - வினைச்சொல் எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.
அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்)
(i) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல், ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல் ஒருபொருள் தரும் பல சொற்கள், பொருந்தா சொல்லைக் கண்டறிதல், அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்; ஒருபொருள் பன்மொழி இருபொருள் குறிக்கும் சொற்கள் - பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு சொல்லும் பொருளும் அறிதல் ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்.
(ii) கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் - (எ.கா) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்) - வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்); பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் - (எ.கா.) ஊடகம் - தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்) - சமூகம் மக்கள் குழு மக்கள் குழு. கூட்டம்); ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக (எ.கா.) புதுச்சேரி புதுவை, மன்னார்குடி - மன்னை, மயிலாப்பூர் - மயிலை; பிழை திருத்துக. (எ.கா) ஒரு ஓர்; பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் - (எ.கா) வெத்தில வெற்றிலை, நாக்காலி - நாற்காலி;
(iii) பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் - (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது நேற்று மழை பெய்தது; சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்: மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்; அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) -(எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்; பொருள் தரும் ஓர் எழுத்து (எ.கா.) ஆ-பசு, ஈ-கொடு, தை-மாதம், தீ - நெருப்பு; பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக (எ.கா.) கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும்.
அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்)
(i) சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் - தொடர் வகைகள் செய்வினை, செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்
(ii) மரபுத் தமிழ்: திணை மரபு உயர்திணை:அம்மா வந்தது அம்மா வந்தாள்; அஃறிணை: மாடுகள் நனைந்தது - மாடுகள் நனைந்தன; பால் மரபு: ஆண்பால்: அவன் வந்தது - அவன் வந்தான்; பெண்பால் அவள் வந்தது அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் - அவர்கள் வந்தனர்; ஒன்றன் பால்: அது வந்தன அது வந்தது; பலவின் பால்: பறவைகள் பறந்தனர் - பறவைகள் பறந்தன; காலம்: நேற்று மழை பெய்யும் நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் - நேற்று வந்தேன்; இளமைப் பெயர்: பசு - கன்று; ஆடு - குட்டி; ஒலிமரபு:நாய் கத்தியது நாய் குரைத்தது; வினைமரபு கூடைமுடை, சோறு உண்; தொகை மரபு மக்கள் கூட்டம் ஆட்டு மந்தை; நிறுத்தல் குறியீடுகள் கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்.
அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்)
பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும். (உதாரணம்: search engine தேடு பொறி, வலசை Migration, ஒவ்வாமை Allergy, மரபணு Gene, கடல் மைல் - Nautical Mile)
அலகு V: வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் (15 கேள்விகள்)
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் செய்தித்தாள் தலையங்கம் முகப்புச் செய்திகள் - அரசு சார்ந்த செய்திகள் கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன் உவமைத் தொடரின் பொருளறிதல் - மரபுத் தொடரின் பொருளறிதல் பழமொழிகள் பொருளறிதல் ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்.
அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள்)
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும் (சான்று: pendrive, printer, computer, keyboard) - ஆவணங்களின் தலைப்பு கோப்புகள் -கடிதங்கள் -மனுக்கள் - மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)
திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்) ஒழுக்கமுடைமை. பொறையுடைமை. ஊக்கமுடைமை விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல். ஈகை. பெரியாரைத் துணைக்கோடல் வினை செயல்வகை, அவையஞ்சாமை. கண்ணோட்டம். அன்புடைமை, கல்வி, நடுநிலைமை கூடா ஒழுக்கம். கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை - மேற்கோள்கள் - அறநூல் தொடர்பான செய்திகள் நாலடியார் நான்மணிக்கடிகை. பழமொழி நானூறு. முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது. சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்) தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு போப் வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்: பாவேந்தர், டி.கே.சிதம்பரனாதர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாரா பாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம். முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார். கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்
- குறிப்பு: அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (upto SSLC Standard) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.
TNPSC GROUP 4 STUDY MATEIALS PART C :NEW SYLLABUS 2025 :