TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடைகள்-12

TNPSC PAYILAGAM
By -
0


TNPSC Exam Model Question-Answers-12


  1. மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்குமிடம் - தொட்டபெட்டா
  2. வடக்கு இமய மலைகளின் பெயர் - சிவாலிக்
  3. தென் இந்தியாவின் மிகப்பெரிய ஆறு - கோதாவரி
  4. ஸ்ரீநகர் எந்த நதியின் கரையில் அமைந்துள்ளது - ஜீலம்
  5. கிரீன்விச் திட்ட நேரத்திற்கும், இந்திய திட்ட நேரத்திற்கும் உள்ள வித்தியாசம் - 5 1/2 மணி
  6. இமயமலையின் மிக உயர்ந்த சிகரம் - எவரெஸ்ட்
  7. தாஷ்காண்ட் ஒப்பந்தம் யாரால் கையெழுத்திடப்பட்டது - லால்பகதூர் சாஸ்திரி
  8. "எல்லை காந்தி" என்றழைக்கப்படுபவர் - கான் அப்துல் கபார்கான்
  9. இந்தியாவின் மூன்றாவது தொலைநோக்கு செயற்கைக்கொள் - ஐ.ஆர்.எஸ் 18
  10. கம்யூனிஸ்டு மோனிபெஸ்டு (பொதுவுடைமை கோட்பாடுகள்) எழுதியவர் - கார்ல்மாக்ஸ்
  11. 1987-இல் சிப்பாய் கலகத்துக்கு உடனடிக் காரணம் - கொழுப்பு தடவப்பட்ட தோட்டக்களினால்
  12. சோழர் காலத்து கிராம ஆட்சி முறை எதிலியிருந்து அறியப்படுகிறது - உத்திரமேரூர்
  13. நெருப்புக் கோவில் எவருடைய வழிப்பாட்டுத்தலம் - பாரசீகர்கள்
  14. "கதக்" என்ற நடனம் பிரசித்திப் பெற்றது - மேற்கு இந்தியா
  15. ஒவ்வொருவரும் அனைவருக்காக அனைவரும் ஒவ்வொருவருக்காக என்பது எதனுடன் தொடர்புடையது - கூட்டுறவு.
  16. ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1773
  17. மாங்குரோவ் காடுகளின் பெயர் - சுந்தரவனம்.
  18. இந்தியாவின் பழமையான கால்பந்து கோப்பை - ட்யூரண்டா கோப்பை
  19. சம்பல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - மத்திய பிரதேசம்
  20. இந்தியாவின் முக்கியமான செய்தித் தொடர்பு - டிரான்சிஸ்டர்
  21. பிரான்சின் உயர்ந்த அரசாங்க விருது பெற்றவர் - மொரார்ஜி தேசாய்
  22. 2000-ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு நடைபெற்ற இடம் - சிட்னி
  23. வாழும் வள்ளுவம் என்ற நூலின் ஆசிரியர் - வி.சி. குழந்தை சாமி
  24. அண்டார்க்டிகாவில் வாழும் அரிதான பறவை - பெங்குவின்
  25. உலகின் உயர்ந்த பீடபூமி - திபெக் பீடபூமி
  26. உலகப்புகழ்பெற்ற புத்தகஸ்தூயி இருக்குமிடம் - போராபுகதூர்
  27. சூரிய அமைப்பிலுள்ள சூரிய கிரகம் - மெர்குரி
  28. விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையம் இருப்பது - திருவனந்தபுரம்.
  29. விண்வெளிப்பயணம் செய்த முதல் பெண்மனி - வாலண்டினா தெரஸ்கோ.
  30. இந்தியாவுடன் இணைக்கப்பட்ட 25-வது மாநிலம் - கோவா
  31. தமிழ்நாட்டில் குளிர்காலத்தில் மழை பெறும்பகுதி - கடற்கரை பகுதி.
  32. வெண்மைப்புரட்சி எந்த பொருள் உற்பத்தியை குறிக்கிறது - பால், பால் பொருள்கள்.
  33. கேரளாவில் அதிகமாக கயிறு உற்பத்தி செய்யப்படும் இடம் - கொச்சி
  34. கிழக்குக் கடற்கரைச் சமவெளியின் தென் பகுதியின் பெயர் - சோழ மண்டலக் கடற்கரை
  35. குறைவான மழைவீச்சுப் பெறும் மலைச்சரிவின் பெயர் - காற்று எதிர்முகச் சரிவுப் பகுதி
  36. தென்மேற்குப் பருவகாற்று வீசும் காலம் - ஜூன் முதல் செப்டம்பர்
  37. சிறுவர் சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தவர் - பேடன் பவில்
  38. நியூயார்க் நகரில் பாயும் நதி - ஹட்சன்
  39. செவாலியே விருதைத் தோற்றுவித்தவர் - நெப்போலியன்
  40. இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற நூலாசிரியர் - தாகூர்
  41. லக்னோ எந்த நதிக்கரையில் உள்ளது - கோமதி
  42. முதன் முதலில் மிருகக்காட்சி சாலை எங்கு தொடங்கப்பட்டது - பாரிஸ்
  43. கூடு கட்டவும், முட்டையை அடைகாக்கவும் தெரியாத பறவை - குயில்
  44. பாரதியாரின் அரசியல் குரு -  பாலகங்காதர திலகர்
  45. சேரர் வரலாற்றைக் கூறும் சங்க கால நூல் -   பதிற்றுப்பத்து
  46. மயிலுக்கு போர்வை தந்த மன்னன் - பேகன்
  47. உலகிலேயே ஆழமான ஏரி - பைக்கால், சைபீரியா
  48. காகமே இல்லாத நாடு - நியூசிலாந்து
  49. பறக்கும்போதே தூங்கும் பறவை - கழுகு
  50. மீன்கள் இல்லாத ஆறு - ஜோர்டான் ஆறு

ஆதாரம் : மனித நோயம் அறக்கட்டளை



Post a Comment

0Comments

Post a Comment (0)