CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (01.01.2025- 02.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (01.01.2025- 02.01.2025)



1.இந்தாண்​டின் முதல் அமைச்​சரவை கூட்டத்தில் பிரதமரின் பயிர்க்காப்​பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்​படையிலான பயிர்க் காப்​பீட்டுத் திட்​டத்தை ------ வரை தொடர ஒப்புதல் அளிக்​கப்​பட்​டது?

A) 2024-26
B) 2025-26
C) 2024-27
D) 2025-27

ANS : B) 2025-26

2.2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ள அமைச்சகம்?

A) பாதுகாப்பு அமைச்சகம்
B) ஊரக வளர்ச்சி அமைச்சகம்
C) சுற்றுலா அமைச்சகம்
D) உள்துறை அமைச்சகம்

ANS : A) பாதுகாப்பு அமைச்சகம்

3.எம்.துளசிமதி என்பவருக்கு இந்திய அரசின் விளையாட்டுத் துறை உரிய விருதான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் எந்த விளையாட்டைச் சார்ந்தவர்?

A) செஸ்
B) பேட்மின்டன்
C) ஹாக்கி
D) துப்பாக்கி சுடுதல்

ANS :B) பேட்மின்டன்

4.விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருதை யாருக்கு மத்திய விளையாட்டுத்துறை இதனை அறிவித்துள்ளது. ?

A) உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ்
B) துப்பாக்கி சுடுதல் வீரர் மனு
C) பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார்
D) ஹாக்கி அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங்

ANS :அனைத்தும் சரியானவை

5.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.வைஷாலி ------ வென்றார். ?

A) தங்கப் பதக்கம்
B) வெள்ளிப் பதக்கம்
C) வெண்கலப் பதக்கம்
D) 4வது இடம்

ANS :C) வெண்கலப் பதக்கம்

6.இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த ரூ.2,867 கோடி மதிப்பில் ஒப்பந்தங்களை பாதுகாப்புத்துறை அமைச்சகம் செய்துள்ளது:?

கூற்று1: ஏஐபி இயந்திரத்தை பொருத்த மும்பை மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் 1,9990 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கூற்று2:கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் நவீன எலக்ட்ரானிக் ஹெவி வெயிட் டார்பிடோ (இஎச்டபிள்யூடி) பொருத்த பிரான்ஸ் நாட்டின் நேவல் குரூப்புடன் ரூ.877 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

A) கூற்று1 மட்டும்: சரி 
B) கூற்று2 மட்டும்: சரி
C) கூற்று1: சரி  ,  கூற்று2: சரி
D) கூற்று1: தவறு  , கூற்று2: தவறு

ANS :C) கூற்று1: சரி  ,  கூற்று2: சரி



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)