1.ஆருத்ரா தேரோட்டத்தையொட்டி கோவில் தேர் இடம் பெற்றுள்ள சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. ---------- உருவப்படம் பொறித்த நிரந்தர முத்திரை அறிமுகம் செய்யப்பட்டது?
A) சொளந்தரராஜ பெருமாள்
B) சிதம்பரம் நடராஜர்
C) மகுடேஸ்வரர்
D) அனைத்தும்
ANS : B) சிதம்பரம் நடராஜர்
2.ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதார திட்டத்தை செயல்படுத்திய 34-வது மாநிலமாக -------- இணைந்துள்ளது?
A) ஒடிசா
B) குஜராத்
C) டெல்லி
D) தமிழ்நாடு
ANS : A) ஒடிசா
3.2024 டிசம்பர் நிலவரப்படி, நாட்டின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் -------- ஜிகாவாட்டை எட்டியுள்ளது?
A) 109.44 ஜிகாவாட்
B) 189.34 ஜிகாவாட்
C) 200.34 ஜிகாவாட்
D) 209.44 ஜிகாவாட்
ANS : D) 209.44 ஜிகாவாட்
4.ஆண்டுதோறும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2023 டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 5.22 சதவீதமாக (தற்காலிக கணக்கீடு) உள்ளது. ஊரக, நகர்ப்புறங்களுக்கான பணவீக்க விகிதங்கள் முறையே ----% மற்றும் ---- % ஆகும்.?
A) 5.76% , 4.58%
B) 3.76% , 4.58%
C) 5.76% , 3.58%
D) 5.76% , 6.58%
ANS : A) 5.76% , 4.58%
5.மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை, தனது உயிரி தொழில், உயிரி உற்பத்தி முன்முயற்சி குறித்த தொடரில் ஐந்தாவது இணைய வழி கருத்தரங்கை (ஜனவரி 13) நடத்தியது. கருப்பொருள்?
A) உயிரி உற்பத்தி:சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்
B) பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் விவசாயத்திற்கான உயிரி உற்பத்தி
C) பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் அறிவியல்-தொழில்நுட்பம்-பாதுகாப்பு
D) நிலையான வளர்ச்சிக்காக அறிவியல்-தொழில்நுட்பம் எண்ணுதல்
ANS : B) பருவநிலை மாறுதலை எதிர்கொள்ளும் விவசாயத்திற்கான உயிரி உற்பத்தி
6.தேசிய மஞ்சள் வாரியத்தை (National Turmeric Board ) மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் தொடங்கி வைத்தார்.வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
A) திருச்சி
B) திருவனந்தபுரம்
C) நிஜாமாபாத்
D) ஹைதராபாத்
ANS : C) நிஜாமாபாத்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..