CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (19.01.2025- 20.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0
 CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (19.01.2025- 20.01.2025)

1.இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு தற்போது -------- என பெயரிடப்பட்டுள்ளது?

A) திருவள்ளுவர் கலாச்சார மையம்
B) பாரதியார் பண்பாட்டு மையம்
C) பாவேந்தர் கலாச்சார மையம்
D) தமிழர் பண்பாட்டு மையம்

ANS : A) திருவள்ளுவர் கலாச்சார மையம்

2.2025 கோகோ உலகக் கோப்பை தொடரில் மகளிர் பிரிவு மற்றும் ஆடவர் பிரிவு என இரண்டு பிரிவுகளிலும் உலகக் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ள அணி?

A) நேபாள  அணி
B) இந்திய அணி
C) மலேசிய அணி
D) யாரும் இல்லை

ANS : B) இந்திய அணி

3.உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் 2025 எங்கு நடைபெற்ற உள்ளது?

A) லண்டன்
B) தாவோசு
C) புது தில்லி
D) துபாய்

ANS : B) தாவோசு

4.காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 64.82 டிரில்லியன் அமெரிக்க டாலர்களில் 33.80 டிரில்லியன் டாலர்கள் அந்நாட்டின் 10% பணக்காரர்கள் பிரித்துக்கொண்டதாக ஆக்ஸ்பாம் எனும் உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. 
அந்த அறிக்கைக்கு '-------' என தலைப்பிடப்பட்டுள்ளது?

A) Wealth Exploitation
B) Takers, not Makers
C) Power Of Trade
D) The Robbery of Commerce

ANS : B) Takers, not Makers

5.மக்கள் ‘நம்பும்’ நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு?

A) சீனா
B) இந்தோனேஷியா
C) இந்தியா
D) அமெரிக்கா

ANS : A) சீனா



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)