CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (21.01.2025- 22.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0
  CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (21.01.2025- 22.01.2025)

1.மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில்(2025) --------- கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது?

A) இலங்கை கிரிக்கெட் அணி
B) இந்திய கிரிக்கெட் அணி
C) இங்கிலாந்து கிரிக்கெட் அணி
D) பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

ANS : B) இந்திய கிரிக்கெட் அணி

2.பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்கான பிரதமரின் விருதுகள் 2024-க்கான இணையதளம் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையால் தொடங்கப்பட்டது?

A) http://www.pmawards.gov.in
B) http://www.pmawards.gov.com
C) http://www.pmaward.gov.in
D) http://www.pmaward.gov.com

ANS : A) http://www.pmawards.gov.in

3.இந்தியா இப்போது உலகளவில் -------- பெரிய காபி உற்பத்தியாளராக உள்ளது?

A) முதலாவது
B) 2வது
C) 5வது
D) 7வது

ANS :D) 7வது

4.யார் பிறந்த தினத்தை 'பராக்கிரம தினம்' என்று நினைவுகூரப்படுகிறது?

A) அம்பேத்கர்
B) நேதாஜி
C) வல்லபாய் படேல்
D) ராஜீவ் காந்தி

ANS : B) நேதாஜி

5. செல்வமகள் சேமிப்புத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

A) 01.01.2015
B) 01.01.2016
C) 22.01.2015
D) 22.01.2016

ANS : C) 22.01.2015


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)