CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (23.01.2025- 25.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0

   CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (23.01.2025- 25.01.2025)


1.யாசகம் எடுப்பவர்கள் இல்லா கன்னியாகுமரி பேரூராட்சி உருவாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில்  ----------- திட்டம் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் கன்னியாகுமரி பேரூராட்சி இணைந்து இத்திட்டத்தை செயலாற்ற உள்ளது?

A) புன்னகை திட்டம் 
B) விரைவான குடியேற்ற சேவை திட்டம்
C) ஜியோ பார்சி திட்டம் 
D) மிஷன் கர்மயோகி எனப்படும் கர்மயோகி இயக்கம் 

ANS :A)  புன்னகை திட்டம் 

2.அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் பழக்கப்பட்ட யானைகள், வெட்டப்படும் மரங்களை தூக்கிச் செல்லும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் ---------திட்டத்தின் கீழ் 20 யானைகள் அண்மையில் மீட்கப்பட்டன. ?

A) வன்தாரா திட்டம்
B) ஃபரல் சகி முன்முயற்சி திட்டம்
C) ஸ்வமித்வா திட்டம்
D) ஜல்வாஹக்' திட்டம்

ANS : A) வன்தாரா திட்டம்

3.இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ----------- பில்லியன் டாலராக உள்ளது. ?

A) 523 பில்லியன் டாலர்
B) 623.98 பில்லியன் டாலர்
C) 723.98 பில்லியன் டாலர் 
D) 623 பில்லியன் டாலர் 

ANS :B) 623.98 பில்லியன் டாலர்

4.-------------- சூரிய வான் ஆய்வகத்தின் 125 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) 'சூரியன், விண்வெளி வானிலை, சூரிய நட்சத்திர இணைப்புகள்' குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.?

A) பெங்களூர் சூரிய வான் ஆய்வகம்
B) சென்னை சூரிய வான் ஆய்வகம்
C) ஹைதராபாத் சூரிய வான் ஆய்வகம்
D) கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம்

ANS : D) கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம்

5.ஒவ்வொரு ஆண்டும் --------- அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.?

A) ஜனவரி 23
B) ஜனவரி 24
C) ஜனவரி 25
D) ஜனவரி 26

ANS : B) ஜனவரி 24

6.ஒவ்வொரு ஆண்டும் --------- அன்று தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.?

A) ஜனவரி 24
B) ஜனவரி 25
C) ஜனவரி 26
D) ஜனவரி 27

ANS : B) ஜனவரி 25



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)