CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (26.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0

  

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (26.01.2025)

1.76வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினரான  எந்த நாட்டின் அதிபர்  கலந்து கொண்டனர்   ?

A) சிங்கப்பூர் அதிபர் எஸ். ஆர். நாதன் 
B) இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ
C) ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின்
D) மாலத்தீவு அதிபர் முகமது முய்சு

ANS : B) இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ

2. 2025-ம் ஆண்டிற்கான மொத்தம் எத்தனை (பத்ம விபூஷண்,பத்ம பூஷண்,பத்மஸ்ரீ) பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் ?

A) 113
B) 125
C) 139
D) 140

ANS : C) 139

3.தேர்தல் நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய விருதை எந்த மாநிலதலைமைத் தேர்தல் அதிகாரி ரவிகுமாருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். ?

A) ஜார்க்கண்ட்
B) குஜராத்
C) தமிழ்நாடு
D) ஆந்திரா

ANS : A) ஜார்க்கண்ட்

4.பொது சிவில் சட்டம் 27.01.2025 அன்று முதல் எந்த மாநிலத்தில் அமலுக்கு வருகிறது?

A) ஆந்திரா
B) குஜராத்
C) உத்தராகண்ட்
D) மேற்கு வங்காளம்

ANS : C) உத்தராகண்ட்

5.2024-ம் ஆண்டின் சிறந்த டி 20 கிரிக்கெட் வீரராக யாரை ஐசிசி தேர்வு செய்துள்ளது ?

A) ரபாடா
B) ஹேசில்வுட்
C) அர்ஷ்தீப் சிங்
D) ரசித் கான்

ANS : C) அர்ஷ்தீப் சிங்

6.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் 2025 (மகளிர் ஒற்றையர் பிரிவு)யார் சாம்பியன் பட்டம் வென்றார் ?

A) அரினா சபலென்கா
B) மேடிசன் கீஸ்
C) கோகோ காஃப்
D) ஜாஸ்மின் பவுலினி

ANS :B) மேடிசன் கீஸ்



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)