1. ----------- பங்களித்தற்காக இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி திரு ஹரிமன் சர்மாவுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ?
A) எச்.ஆர்.எம்.என் - 100 -புதிய அரிசி கண்டுபிடிப்புக்கு
B) எச்.ஆர்.எம்.என் - 99 -புதிய ஆப்பிள் கண்டுபிடிப்புக்கு
C) எச்.ஆர்.எம்.என் - 100 -புதிய ஆப்பிள்கண்டுபிடிப்புக்கு
D) எச்.ஆர்.எம்.என் - 99 -புதிய அரிசி கண்டுபிடிப்புக்கு
ANS : B) எச்.ஆர்.எம்.என் - 99 -புதிய ஆப்பிள் கண்டுபிடிப்புக்கு
2.பார்கின்சன் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கியமான --------- எனப்படும் ஹார்மோனை தொடர்ந்து வெளியிட உதவும் நானோ சூத்திரத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் ?
A) 17β-எஸ்ட்ராடியோல்
B) 17C-கார்போஹைட்ரேட் பாலிமர்ஸ்
C) 17A-எஸ்ட்ராடியோல்
D) இ2-கார்போஹைட்ரேட் பாலிமர்ஸ்
ANS : A) 17β-எஸ்ட்ராடியோல்
3. -------- ஆசியாவிலேயே முதன்முறையாக சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியை (Asia’s First International Hyperloop Competition 2025) பிப்ரவரி 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்துகிறது. ?
A) ஐஐடி ஜார்க்கண்ட்
B) ஐஐடி குஜராத்
C) ஐஐடி கான்பூர்
D) ஐஐடி மெட்ராஸ்
ANS : D) ஐஐடி மெட்ராஸ்
4.இந்திய விமானப்படை தாம்பரம் விமானதளத்தின் புதிய தலைவராக ------ (27.01.2025) பொறுப்பேற்றார்?
A) விவேக் ராம் சௌதாரி
B) ராகேஷ் குமார் சிங்
C) தபன் ஷர்மா
D) பிரேந்தர் சிங் தனோவா
ANS : C) தபன் ஷர்மா
5.38-வது தேசிய விளையாட்டு போட்டி (28.01.2025-ம்தேதி) எங்கு தொடங்குகிறது ?
A) ஹைதராபாத்
B) சென்னை
C) ஜார்க்கண்ட்
D) டேராடூன்
ANS : D) டேராடூன்
6.2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக யாரை தேர்வு செய்துள்ளது ஐசிசி ?
A) ஜஸ்பிரீத் பும்ரா
B) ஹேசில்வுட்
C) அர்ஷ்தீப் சிங்
D) ரசித் கான்
ANS :A) ஜஸ்பிரீத் பும்ரா
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..