CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS-( 27.12.2024 - 31.12.2024)

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS-( 27.12.2024 - 31.12.2024)

1.2030-ம் ஆண்டுக்குள் 10 ஜிகாவாட் திறனை அடைவதற்கான இலக்கை ------------ மாநிலம் நிர்ணயித்துள்ளது?

A) ஒடிசா 
B) தமிழ்நாடு
C) குஜராத்
D) கேரளா

ANS : A) ஒடிசா 

2.இந்திய தர கவுன்சிலின் அங்கமான சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL)) தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார் ?

A) டாக்டர் சத்தியமூர்த்தி
B) ராமசுப்ரமணியன்
C) அருணீஸ் சர்மா
D) டாக்டர் சந்தீப் ஷா

ANS : D) டாக்டர் சந்தீப் ஷா 

3. 2024-25-ம் நிதியாண்டில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு--------யாக நிர்ணயிக்கப்பட்டது?

A) ரூ.5.60 லட்சம் கோடி
B) ரூ.7.40 லட்சம் கோடி
C) ரூ.9.40 லட்சம் கோடி
D) ரூ.9.60 லட்சம் கோடி

ANS : C) ரூ.9.40 லட்சம் கோடி 

4.இந்திய தர கவுன்சிலின் அங்கமான சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (National Accreditation Board for Testing and Calibration Laboratories (NABL)) தலைவராக யார் நியமிக்கப்பட்டுள்ளார் ?

A) டாக்டர் சத்தியமூர்த்தி
B) ராமசுப்ரமணியன்
C) அருணீஸ் சர்மா
D) டாக்டர் சந்தீப் ஷா

ANS : D) டாக்டர் சந்தீப் ஷா 

5.2024 ஃபிடே மகளிர் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் (FIDE Women’s World Rapid Championship 2024)  பட்டத்தை யார் வென்றார் ?

A) கோனேரு ஹம்பி
B) மாதுரி பாட்லே
C) பிரியா செயின்
D) நந்தினி குப்தா

ANS : A) கோனேரு ஹம்பி

6.விண்வெளி ஆய்வு மையத் திட்டத்தின் முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் -------- ராக்கெட் மூலமாக வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.?
A) பிஎஸ்எல்வி சி-40
B) பிஎஸ்எல்வி சி-60
C) பிஎஸ்எல்வி சி-70
D) பிஎஸ்எல்வி சி-90

ANS : B) பிஎஸ்எல்வி சி-60 




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)