CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (29.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0

 CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (29.01.2025)


1.இஸ்ரோவின் 100-வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15. --------- செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.    ?

A) என்விஎஸ்-01  
B) என்விஎஸ்-02  
C) என்விஎஸ்-03  
D) என்விஎஸ்-04  

ANS : B) என்விஎஸ்-02  

2.பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் (THE TAMIL NADU PROHIBITION OF HARASSMENT OF WOMAN (AMENDMENT) ACT, 2025 ) -------- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. ?

A) ஜனவரி 01 ,2025 
B) ஜனவரி 20 ,2025 
C) ஜனவரி 25 ,2025 
D) ஜனவரி 31 ,2025

ANS : C) ஜனவரி 25 ,2025 

3.  2024ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் ------ பேரின் உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டு தமிழகம் புதிய சாதனை படைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.?

A) 268
B) 558
C) 900
D) 1000

ANS : A) 268

4.ஒவ்வொரு ஆண்டும் -------- ஆம் தேதி இந்திய செய்தித்தாள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது?

A) ஜனவரி 25
B) ஜனவரி 27
C) ஜனவரி 29
D) ஜனவரி 31

ANS : C) ஜனவரி 29


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)