CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (03.01.2025- 05.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (03.01.2025- 05.01.2025)

1.தனிப்பட்ட டிஜிட்டல் தரவுப் பாதுகாப்பு சட்டம் -2023-ஐ (DPDP சட்டம்) செயல்படுத்த வசதியாக  தனிப்பட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு விதிகள்- 2025- ஐ உருவாக்கியுள்ள அமைச்சகம்?

A) மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
B) உள்துறை அமைச்சகம்
C) ஊரக வளர்ச்சி அமைச்சகம்
D) பாதுகாப்பு அமைச்சகம்

ANS : A) மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்


2.கிராமப்புற பாரத திருவிழா 2025 நோக்கம்?

A) கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
B) கிராமப்புற சமூகங்களிடையே புதுமையை ஊக்குவித்தல்
C) கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்
D) அனைத்தும்

ANS :D) அனைத்தும்

3.---------- புயலை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து?

A) மிக்ஜாம் புயல்
B) ஃபெஞ்சல் புயல்
C) வர்தா புயல்
D) அனைத்தும்

ANS :B) ஃபெஞ்சல் புயல்

4.தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திராவில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு கடந்த 2024 மே மாதம் நடத்தப்பட்டது.தமிழகத்தைப் பொருத்தவரை 2024-ம் ஆண்டில் ------- யானைகள் உயிரிழந்திருப்பதாக வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன ?

A) 10 யானைகள்
B) 110 யானைகள்
C) 12 யானைகள்
D) 123 யானைகள்

ANS : D) 123 யானைகள்

5.உலகளாவிய குடும்ப தினம் 2025/ GLOBAL FAMILY DAY 2025 கருப்பொருள்?

A) Families & Climate Change: International Year of the Family + 30
B) Families and New Technologies
C) Demographic Trends and Families
D) One World, One Family: Building Bridges Across Generations

ANS : D) One World, One Family: Building Bridges Across Generations

6.உலக உள்முக சிந்தனை நாள் 2025/ WORLD INTROVERT DAY 2025 கருப்பொருள்?

A) My Health, My Right
B) Some peace and calm in a noisy world 
C) Youth at the forefront
D) Impact of Braille in Daily Lives

ANS : B) Some peace and calm in a noisy world 

7.உலக பிரெய்லி தினம் / WORLD BRAILLE DAY 2025 கருப்பொருள்?

A) Empowering Through Inclusion and Diversity
B) Celebrating Accessibility and Inclusion for the Visually Impaired
C) Inclusive Communication for All
D) Impact of Braille in Daily Lives

ANS : B) Celebrating Accessibility and Inclusion for the Visually Impaired




CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL-JANUARY 2025 :




KEY WORDS :
  • CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL PDF JANUARY 2025 
  • CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL PDF DOWNLOAD JANUARY 2025 
  • TNPSCPAYILAGAM CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL JANUARY 2025 
  • MONTHLY CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL PDF JANUARY 2025 
  • CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL PDF JANUARY 2025 
  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள் PDF JANUARY 2025 
  • TNPSCPAYILAGAM CURRENT AFFAIRS 2025 IN TAMIL PDF
  • TNPSCPAYILAGAM TODAY GK IN TAMIL JANUARY 2025 
  • TNPSCPAYILAGAM TODAY CURRENT AFFAIRS IN TAMIL PDF JANUARY 2025
  • TNPSCPAYILAGAM MONTHLY CURRENT AFFAIRS IN TAMIL
  • TNPSCPAYILAGAM CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025
  • TNPSCPAYILAGAM TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025
  • TNPSCPAYILAGAM CURRENT AFFAIRS IN TAMIL MONTHLY PDF JANUARY 2025



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)