CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (06.01.2025- 07.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (06.01.2025- 07.01.2025)

1. -------------- ஏசிடிசிஎம் படகுகளை நிர்மாணித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் எம்எஸ்எம்இ கப்பல் கட்டும் தளமான தானேயில் உள்ள சூர்யதீப்தா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் 05 மார்ச் 2021 அன்று மேற்கொள்ளப்பட்டு இருந்தது?

A) 10 ACTCM படகுகள்
B) 11 ACTCM படகுகள்
C) 12 ACTCM படகுகள்
D) 13 ACTCM படகுகள்

ANS : B) 11 ACTCM படகுகள்

2. ------------ விண்மீன் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பால்வெளிகளில் மிக நீண்ட அலை வால் கொண்டதாக அறியப்படுகிறது.?

A) என்ஜிசி 3783 விண்மீன்
B) என்ஜிசி 3775 விண்மீன்
C) என்ஜிசி 3785 விண்மீன்
D) என்ஜிசி 3705 விண்மீன்

ANS :C) என்ஜிசி 3785 விண்மீன்

3.மகளிருக்கான யு-19 ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 2025 சாம்பியன் பட்டம் வென்றார்?

A) சுகானா சைனி
B) ஸ்வேதா செஹ்ராவத்
C) கோங்காடி த்ரிஷா
D) எம்.ஹன்சினி

ANS : D) எம்.ஹன்சினி

4.ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தைத் தொடங்கியுள்ளது அமைப்பு ?

A) சென்னை ஐஐடி
B) கரக்பூர் ஐஐடி
C) மும்பை ஐஐடி
D) கான்பூர் ஐஐடி

ANS : A) சென்னை ஐஐடி

5.2025 ஜனவரி 10-ம் தேதி குயெர்ன்சி நகரில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டின் நிலைக்குழுக் கூட்டத்திற்கு (Committee of Conference of Speakers and Presiding Officers of the Commonwealth (CSPOC)) யார் தலைமை தாங்குகிறார். ?

A) நரேந்திர மோடி
B) பிரதீபா பட்டேல்
C) ராஜ்நாத் சிங்
D) ஓம் பிர்லா

ANS : D) ஓம் பிர்லா

6.மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) 2024-25-ம் நிதியாண்டிற்கான உள்நாட்டு மொத்த உற்பத்தி -------- சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ?

A) 5.4 %
B) 6.4 %
C) 7 %
D) 7.5 %

ANS : B) 6.4 %





KEY WORDS :
  • CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL PDF JANUARY 2025 
  • CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL PDF DOWNLOAD JANUARY 2025 
  • TNPSCPAYILAGAM CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL JANUARY 2025 
  • MONTHLY CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL PDF JANUARY 2025 
  • CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS IN TAMIL PDF JANUARY 2025 
  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள் PDF JANUARY 2025 
  • TNPSCPAYILAGAM CURRENT AFFAIRS 2025 IN TAMIL PDF
  • TNPSCPAYILAGAM TODAY GK IN TAMIL JANUARY 2025 
  • TNPSCPAYILAGAM TODAY CURRENT AFFAIRS IN TAMIL PDF JANUARY 2025
  • TNPSCPAYILAGAM MONTHLY CURRENT AFFAIRS IN TAMIL
  • TNPSCPAYILAGAM CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025
  • TNPSCPAYILAGAM TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JANUARY 2025
  • TNPSCPAYILAGAM CURRENT AFFAIRS IN TAMIL MONTHLY PDF JANUARY 2025



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)