CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (08.01.2025- 11.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0

  

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (08.01.2025- 11.01.2025)

1.இந்தியாவின் முன்னணி பணி கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், இந்தியாவில் பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற பாதுகாப்பான நகரங்கள் பட்டியலை 3-வது ஆண்டாக வெளியிட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில்  -------- நகரம் முதலிடம் பிடித்துள்ளது?

A) பெங்களூரு
B) சென்னை
C) மும்பை
D) ஹைதராபாத்

ANS : A) பெங்களூரு

2.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக  யார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்?

A) அஞ்சு பாபி ஜார்ஜ்
B) வி. நாராயணன்
C) பிரியா மோகன்
D) பருல் சவுத்ரி

ANS : B) வி. நாராயணன்

3.இந்திய விசாரணை அமைப்புகளுக்கு சர்வதேச ஏஜென்சிகளின் உதவிகள் விரைவாக கிடைக்கும் வகையில் இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும்  பாரத்போல் வலைதள சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (2025-ம் ஆண்டு ஜனவரி 07)  தொடங்கி வைத்தார்.இதை உருவாக்கியுள்ள அமைப்பு ?

A) CBI
B) RAW
C) NIC
D) ISRO

ANS : A) CBI

4.2023-24 நிதியாண்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த செயல்திறனில் (Memorandum of Understanding (MoU) with the Ministry of New & Renewable Energy (MNRE) for the financial year 2023-24)  "சிறந்த" மதிப்பீட்டையும், 100க்கு 96 மதிப்பெண்களையும்  பெற்றுள்ள அமைப்பு ?

A) TATA POWER RENEWABLE ENERGY LIMITED - (TPREL) 
B) HINDUSTHAN SOLAR ENERGY (HSE)
C) ADANI GREEN ENERGY LIMITED - (AGEL)
D) SOLAR ENERGY CORPORATION OF INDIA LTD  - (SECI)

ANS : D) SOLAR ENERGY CORPORATION OF INDIA LTD  - (SECI)

5.2024-ம் ஆண்டு நவம்பர்  மாதத்திற்கான இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணின் வளர்ச்சி விகிதம் -------- சதவீதமாகும் ?

A) 4.4 சதவீதமாகும் 
B) 5.2 சதவீதமாகும் 
C) 6.5 சதவீதமாகும் 
D) 7.2 சதவீதமாகும் 

ANS : B) 5.2 சதவீதமாகும் 

6."தொற்றுநோய் தயாரிப்பு மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பு பற்றிய மாநாடு 2025" (Conclave on Pandemic Preparedness & Vaccine Innovation) எங்கு நடைபெற்றது ?

A) பெங்களூரு
B) சென்னை
C) மும்பை
D) ஹைதராபாத்

ANS : D) ஹைதராபாத்


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)