ஜனவரி 3 - சர்வதேச மனம் உடல் ஆரோக்கிய தினம் 2025 / INTERNATIONAL MIND BODY WELLNESS DAY 2025
- ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 3 சர்வதேச மன உடல் ஆரோக்கிய தினமாக (International Mind Body Wellness Day) அனுசரிக்கப்படுகிறது.
- சர்வதேச மன உடல் ஆரோக்கிய தினம் 2024 தீம் "முழுமையான ஆரோக்கியம்: மனம், உடல் மற்றும் ஆன்மா".
- 2025 ஆம் ஆண்டிற்கான இந்த நாளின் (சர்வதேச மனம் உடல் ஆரோக்கிய தினம் 2025) கருப்பொருள் : இன்னும் அறிவிக்கப்படவில்லை.