ஒருபொருள் பன்மொழி இருபொருள் குறிக்கும் சொற்கள் / IRUPORUL SORKAL TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0
 IRUPORUL SORKAL TNPSC ILAKKANAM NOTES

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

இலக்கணம்- ஒருபொருள் பன்மொழி இருபொருள் குறிக்கும் சொற்கள்:



இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக.

(எ.கா) மாலை – மலர் மாலை, அந்திப்பொழுது.
Answer:
  • ஆறு – எண் , நதி
  • அன்னம் – சோறு, பறவை
  • மதி – அறிவு, நிலவு
  • நகை – புன்னகை, அணிகலன்
  • மெய் – உடல், உண்மை
  • திங்கள் – மாதம், நிலவு
  • மாடு – விலங்கு, செல்வம்
  • தை – மாதம், தைத்தல்
  • பார் – உலகம், பார்த்ல்
  • திரை – கடல் அலை, திரைச்சீலை
  • படி – படித்தல், படிக்கட்டு
  • இசை – புகழ், சங்கீதம்
  • வேங்கை – மரம், விலங்கு
  • கிளை – மரக்கிளை, உறவு
  • மா – மாமரம், பெரிய
  • மறை – மறைத்தல், வேதம்

இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக. 

(எ.கா) மாலை - மலர் மாலை, அந்திப்பொழுது.
  • ஆறு – எண், நதி 
  • அன்னம்  – சோறு, பறவை 
  • மதி -  அறிவு, நிலவு  
  • நகை - புன்னகை, அணிகலன்
  • மெய் - உடல், உண்மை
  • திங்கள் - மாதம், நிலவு
  • மாடு - விலங்கு, செல்வம்
  • தை - மாதம், தைத்தல்
  • பார் - உலகம், பார்த்தல் 
  • திரை - கடல் அலை, திரைச்சீலை
  • படி - படித்தல், படிக்கட்டு
  • இசை  - புகழ், சங்கீதம்
  • வேங்கை - மரம், விலங்கு
  • கிளை - மரக்கிளை, உறவு
  • மா - மாமரம், பெரிய 
  • மறை - மறைத்தல், வேதம்

இருபொருள் தருக.

(எ.கா.) :  ஆறு – நதி , ஆறு – எண்

1. திங்கள்
திங்கள் – கிழமை, மாதம், நிலவு
2. ஓடு 
ஓடு – ஓடுதல், வீட்டின் கூரையாகப் பயன்படுவது
3. நகை
நகை – அணிகலன், புன்னகை


இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக. (7th தமிழ் இயல் -1) 

1. அரசுக்கு தவறாமல் வரி செலுத்த வேண்டும். ஏட்டில் எழுதுவது வரி வடிவம். 
2. மழலை பேசும் மொழி அழகு. இனிமைத் தமிழ் மொழி எமது. 
3. அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை நடை பழகும். அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி நடை
4. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல். எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்
5. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் சென்றனர். குழந்தையை மெதுவாக நட என்போம். 
6. நீதி மன்றத்தில் தொடுப்பது வழக்கு. 'நீச்சத் தண்ணி குடி' என்பது பேச்சு வழக்கு.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)