தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
இலக்கணம்:அலகு IV: எழுதும் திறன்
கலைச்சொற்கள் :
6 ஆம் வகுப்பு கலைச்சொற்கள்:
- வலஞ்சுழி – Clock wise
- இடஞ்சுழி – Anti Clock wise
- இணையம் – Internet
- குரல்தேடல் – Voice Search
- தேடுபொறி – Search engine
- தொடுதிரை – Touch Screen
- கண்டம் – Continent
- தட்பவெப்பநிலை – Climate
- வானிலை – Weather
- வலசை – Migration
- புகலிடம் – Sanctuary
- புவிஈர்ப்புப்புலம் – Gravitational Field
- செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence
- ஆய்வு – Research
- மீத்திறன் கணினி – Super Computer
- கோள் – Planet
- ஔடதம் – Medicine
- எந்திர மனிதன் – Robot
- செயற்கைக் கோள் – Satellite
- நுண்ணறிவு – Intelligence
- கல்வி – Education
- அஞ்சல் – Mail
- ஆரம்ப பள்ளி- Primary school
- குறுந்தகடு – Compact disk(CD)
- மேல்நிலைப்பள்ளி – Higher Secondary School
- மின் – E-Library
- நூலகம் – Library
- மின் புத்தகம் – E-Book
- மின்படிக்கட்டு – Escalator
- மின் இதழ்கள் – E-Magazine
- மின்தூக்கி – Lift
- நல்வரவு – Welcome
- ஆயத்த ஆடை – Readymade Dress
- சிற்பங்கள் – Sculptures
- ஒப்பனை – Makeup
- சில்லுகள் – Chips
- சிற்றுண்டி – Tiffin
- பண்டம் – Commodity
- கடற்பயணம் – Voyage
- பயணப்படகுகள் – Ferries
- தொழில்முனைவோர் – Entrepreneur
- பாரம்பரியம் – Heritage
- கலப்படம் – Adulteration
- நுகர்வோர் – Consumer
- வணிகர் – Merchant
- நட்டுப்பற்று – Patriotism
- இலக்கியம் – Literature
- கலைக்கூடம் – Art Gallery
- மெய்யுணர்வு – Knowledge of Reality
- அறக்கட்டளை – Trust
- தன்னார்வலர் – Volunteer
- இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross
- சாரண சாரணியர் – Scouts & Guides
- சமூகப்பணியாளர் – Social Worker
- மனிதநேயம் – Humanity
- கருணை – Mercy
- உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation
- நாேபல் பரிசு – Nobel Prize
- சரக்குந்து – Lorry
- ஊடகம் – Media
- பருவ இதழ் – Magazine
- மொழியியல் – Linguistics
- பொம்மலாட்டம் – Puppetry
- ஒலியியல் – Phonology
- எழுத்திலக்கணம் – Orthography
- இதழியல் – Journalism
- உரையாடல் – Dialogue
- தீவு – Island
- உவமை – Parable
- இயற்கை வளம் – Natural Resource
- காடு – Jungle
- வன விலங்குகள் – Wild Animals
- வனவியல் – Forestry
- வனப் பாதுகாவலர் – Forest Conservator
- பல்லுயிர் மண்டலம் – Bio Diversity
- கதைப்பாடல் – Ballad
- பேச்சாற்றல் – Elocution
- துணிவு – Courage
- ஒற்றுமை – Unity
- தியாகம் – Sacrifice
- முழக்கம் – Slogan
- அரசியல் மேதை – Political Genius
- சமத்துவம் – Equality
- கலங்கரை விளக்கம் – Light house
- துறைமுகம் – Harbour
- பெருங்கடல் – Ocean
- புயல் – Storm
- கப்பல் தொழில்நுட்பம் – Marine technology
- மாலுமி – Sailor
- கடல்வாழ் உயிரினம் – Marine creature
- நங்கூரம் – Anchor
- நீர்மூழ்கிக்கப்பல் – Submarine
- கப்பல்தளம் – Shipyard
- கோடை விடுமுறை – Summer Vacation
- நீதி – Moral
- குழந்தைத்தொழிலாளர் – Child Labour
- சீருடை – Uniform
- பட்டம் – Degree
- வழிகாட்டுதல் – Guidance
- கல்வியறிவு – Literacy
- ஒழுக்கம் – Discipline
- படைப்பாளர் – Creator
- அழகியல் – Aesthetics
- சிற்பம் – Sculpture
- தூரிகை – Brush
- கலைஞர் – Artist
- கருத்துப்படம் – Cartoon
- கல்வெட்டு – Inscriptions
- குகை ஓவியங்கள் – Cave paintings
- கையெழுத்துப்படி – Manuscripts
- நவீன ஓவியம் – Modern Art
- நாகரிகம் – Civilization
- வேளாண்மை – Agriculture
- நாட்டுப்புறவியல் – Folklore
- கவிஞர் – Poet
- அறுவடை – Harvest
- அயல்நாட்டினர் – Foreigner
- நெற்பயிர் – Paddy
- நீர்ப்பாசனம் – Irrigation
- பயிரிடுதல் – Cultivation
- உழவியல் – Agronomy
- குறிக்கோள் – Objective
- வறுமை – Poverty
- செல்வம் – Wealth
- கடமை – Responsiblity
- ஒப்புரவுநெறி – Reciprocity
- லட்சியம் – Ambition
- அயலவர் – Neighbour
- நற்பண்பு – Courtesy
- பொதுவுடைமை – Communism
- சமயம் – Religion
- தத்துவம் – Philosophy
- எளிமை – Simplicity
- நேர்மை – Integrity
- ஈகை – Charity
- வாய்மை – Sincerity
- கண்ணியம் – Dignity
- உபதேசம் – Preaching
- கொள்கை – Doctrine
- வானியல் – Astronomy
- நான்காம் நிலை செயல்பாடுகள் தகவல்களை உருவாக்குதல் மற்றும் பரிமாற்றம் செய்தல்-Quaternary activities
- ஐந்தாம் நிலை செயல்பாடுகள் தொழிலகங்கள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடைய முடிவுகளை எடுக்கும் தலைமை நிர்வாகிகளின் செயல்பாடுகள். -Quinary activities
- தனியார் துறை தனிநபர் அல்லது தனிநபர் குழுக்களால் நிறுவப்பட்டு நிர்வகிக்கும் நிறுவனம்- Private Sector
- கூட்டுறவுத்துறை மூலப்பொருளை உற்பத்தி செய்பவர் அல்லது விநியோகிப்பவர் அல்லது தொழிலாளர்களை அளிப்பவர்கள் நிர்வகிக்கப்படும் தொழிலகங்கள். -Co-operative Sector
- வழக்கு -Litigation -the process of taking legal action
- நீதிப்பேராணை Writ - a form of written command in the name of legal authority
- மக்கள் நீதிமன்றம் - Lok Adalat - peoples court
- நீதிபுனராய்வு Judicial Review -receiving the laws by the court
- தற்செயல் -எதேச்சியாக- Coincidence
- பண மதிப்பு குறைப்பு- அதிகாரபூர்வமாக பயன்படுத்துவதை நிறுத்துதல். -Demonitization
- இணை பொருளாதாரம்- இரண்டு வெவ்வேறு பகுதிகளை கொண்ட ஒரு பொருளாதார அமைப்பு- Dual Economy
- வாங்கும் சக்தி -பணத்தைக் கொண்டு பொருட்களின் வாங்கும் அளவு- Purchasing Power
- ஒரு மனதாக முடிவெடுத்தல்- ஒருமித்த குரலாலான நிலை -Unanimity
- வரி ஏய்ப்பு- சட்டவிரோதமாக குறைந்த வரி செலுத்துவது -Tax Evasion
- மோசம் அடைதல்- படிப்படியாக மோசமாகி வருகின்றன- Deterioration
- புவியின்மேலோடு -புவியின் மேற்புற அடுக்கு - Crust
- லாவா-எரிமலையிலிருந்து வெடித்து வெளியேறும் பாறைக் குழம்பு - Lava
- பாறைக் குழம்பு- புவியின் ஆழப்பகுதியில் உருகிய பாறைக் குழம்பு- Magma
- பாறை சுழற்சி- புவி மேலோட்டுப் பகுதியில் பாறைகள் வெவ்வேறு இயற்கைச் சக்திகள், அக மற்றும் புற காரணிகளால் ஒரு நிலையிலிருந்து | மற்றொரு நிலைக்கு மாறும் செயல்முறை.-Rock cycle
- நாட்டின் பாதுகாப்பு -National Security -Safety of nation
- நாட்டின் பாதுகாப்பிற்கான படைகள் Defence forces- Force with arms for the safety of a country
- எப்பக்கமும் ஆதரவளிக்காமல் இருத்தல் -Neutrality -the state of not supporting or helping either side in a conflict
- இன அடிப்படையில் வேறுபாடு காணுதல்- Racialism -A practice of discrimination on the basis of racial origin
- எல் எல்லை- Frontie- a border separating two countries
- புவிப்படம் - புவிப்படம் என்பது முழு புவியையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ ஒருகுறிப்பிட்ட அளவையுடன்இருபரிமாணத்தில் புவிப்படத்தை ஒரு சமதளப் பரப்பில் சித்தரிக்கப்படுவதாகும் - Map
- புவிப்படவியல் - புவிப்படவியல் என்பது புவிப்படத்தை உருவாக்கும் ஒரு கலையறிவியல் ஆகும்.-Cartography
- புவிப்பட அளவை - புவிப்பரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைவிற்கும் புவியின் மீதுள்ள அதே பகுதியின் தொலைவிற்கும் இடையேயான விகிதாச்சாரம். Map Scale
- காணிப்புவிப் பதிவேடு -வரி விதிப்பிற்குரிய நில உடைமையின் அளவு சார்ந்த பதிவேடு. -Cadastre
- வெப்பக்கடத்துதல் - இரு பொருட்களுக்கு இடையே நிகழும் வெப்பப் பரிமாற்றம் - Conduction
- ஆவிசுருங்குதல் / திரவமாதல் - நீராவி நீராக மாறும் செயல்முறைக்கு திரவமாதல் அல்லது | நீர்ச்சுருக்கம் எனப்படும் - Condensation
- எதிர் சுழற்சி காற்று - சுழற்சியானது வளர்ச்சியடைந்து கரடு முரடான நிலப்பகுதி, கட்டடங்கள், மலைப்பகுதி மற்றும் தடுப்புகளின் மீதோ அல்லது அருகாமையிலோ வீசும்போது சுழற்காற்று உருவாகிறது - Eddies
- ஈரப்பதம் - காற்றில் உள்ள நீராவியின் அளவு -Humidity
- சூரியக்கதிர் வீசல் - சூரியக்கதிர் வீசல் - உள்வரும் சூரியக் கதிர் வீச்சு -Insolation
- கதிர்வீசல்- ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு எந்த ஊடக (திட, திரவ, வாயு) உதவியுமின்றி நிகழும் வெப்பப்பரிமாற்றம்- Radiation
- இடம் பெயர்பவர் -ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடம் பெயர்பவர் -Migrant
- குடியேற்றம் - தன்னுடைய நாட்டிலிருந்து தனிநபர் அல்லது குழுவாக வேறொரு நாட்டினுள் குடியேறுதல் -Immigration
- குடியேறுபவர் குடிபெயர்தல் தன்னுடைய நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்குக் குடியேறுபவர். Immigrant குடி பெயர்பவர் தனிநபர் அல்லது குழுவாக வேறொரு புதிய நாட்டில் குடிபுகுதல். Emigration சர்வதேச எல்லைக்கு வெளியிலிருந்து ஒரு புதிய நாட்டில் குடி புகுபவர்கள். Emigrant உந்து காரணிகள் மக்கள் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல காரணமாக அமையும் காரணிகள். Push factors இழு காரணிகள் பிறப்பகுதிகளில் இருந்து ஓர் இடத்தை நோக்கி மக்களை ஈர்க்கும் காரணிகள். Pull factors கால்நடையுடன் இடம்பெயர்வு பருவகால இடம்பெயர்வு எனவும் அழைக்கப்படுகிறது. மக்கள் | அவர்களின் கால்நடைகளுடன் காலநிலைக்கு ஏற்ப அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சமவெளி மற்றும் மலைகளுக்கு இடையே இடம் பெயர்வது. Transhumance
- ஒலிப்பிறப்பியல் – Articulatory phonetics
- உயிரொலி – Vowel
- மெய்யொலி – Consonant
- கல்வெட்டு – Epigraph
- மூக்கொலி – Nasal consonant sound
- அகராதியியல் – Lexicography
- சித்திர எழுத்து – Pictograph
- ஒலியன் – Phoneme
- பழங்குடியினர் – Tribes
- மலைமுகடு – Ridge
- சமவெளி – Plain
- வெட்டுக்கிளி – Locust
- பள்ளத்தாக்கு – Valley
- சிறுத்தை – Leopard
- புதர் – Thicket
- மொட்டு – Bud
- நோய் – Disease
- பக்கவிளைவு – Side Effect
- நுண்ணுயிர் முறி – Antibiotic
- மூலிகை – Herbs
- சிறுதானியங்கள் – Millets
- மரபணு – Gene
- பட்டயக் கணக்கர் – Auditor
- ஒவ்வாமை – Allergy
- நிறுத்தக்குறி – Punctuation
- திறமை – Talent
- மொழிபெயர்ப்பு – Translation
- அணிகலன் – Ornament
- விழிப்புணர்வு – Awareness
- சீர்திருத்தம் – Reform
- கைவினைப் பொருள்கள் – Crafts
- பின்னுதல் – Knitting
- புல்லாங்குழல் – Flute
- கொம்பு – Horn
- முரசு – Drum
- கைவினைஞர் – Artisan
- கூடைமுடைதல் – Basketry
- சடங்கு – Rite
- நூல் – Thread
- பால்பண்ணை – Dairy farm
- தறி – Loom
- சாயம் ஏற்றுதல் – Dyeing
- தையல் – Stitch
- தோல் பதனிடுதல் – Tanning
- ஆலை – Factory
- ஆயத்த ஆடை – Readymade Dress
- குதிரையேற்றம் – Equestrian
- முதலமைச்சர் – Chief Minister
- ஆதரவு – Support
- தலைமைப்பண்பு – Leadership
- கதாநாயகன் – The Hero
- வெற்றி – Victory
- வரி – Tax
- சட்ட மன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
- தொண்டு – Charity
- பகுத்தறிவு – Rational
- நேர்மை – Integrity
- தத்துவம் – Philosophy
- ஞானி – Saint
- சீர்திருத்தம் – Reform
- குறிக்கோள் – Objective
- முனைவர் பட்டம் – Doctorate
- பல்கலைக்கழகம் – University
- அரசியலமைப்பு – Constitution
- நம்பிக்கை – Confidence
- இரட்டை வாக்குரிமை – Double voting
- ஒப்பந்தம் – Agreement
- வட்ட மேசை மாநாடு – Round Table Conference
- உருபன் – Morpheme
- ஒலியன் – Phoneme
- ஒப்பிலக்கணம் – Comparative Grammar
- பேரகராதி – Lexicon
- குமிழிக் கல் – Conical Stone
- நீர் மேலாண்மை – Water Management
- பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
- வெப்ப மண்டலம் – Tropical Zone
- ஏவு ஊர்தி – Launch Vehicle
- பதிவிறக்கம் – Download
- ஏவுகணை – Missile
- மின்னணுக் கருவிகள் – Electronic devices
- கடல்மைல் – Nautical Mile
- காணொலிக் கூட்டம் – Video Conference
- பயணியர் பெயர்ப் பதிவு – Passenger Name Record (PNR)
- சமூக சீர்திருத்தவாதி – Social Reformer
- களர்நிலம் – Saline Soil
- தன்னார்வலர் – Volunteer
- சொற்றொடர் – Sentence
- குடைவரைக் கோவில் – Cave temple
- கருவூலம் – Treasury
- மதிப்புறு முனைவர் – Honorary Doctorate
- மெல்லிசை – Melody
- ஆவணக் குறும்படம் – Document short film
- புணர்ச்சி – Combination
- செவ்வியல் இலக்கியம் – Classical Literature
- கரும்புச் சாறு – Sugarcane Juice
- பண்டமாற்று முறை – Commodity Exchange
- காய்கறி வடிசாறு – Vegetable Soup
- இந்திய தேசிய இராணுவம் – Indian National Army
- எழுத்துரு – Font
- மெய்யியல் (தத்துவம்) – Philosophy
- அசை – Syllable
- இயைபுத் தொடை – Rhyme
- எழுத்துச் சீர்திருத்தம் – Reforming the letters
- மனிதம் – Humane
- கட்டிலாக் கவிதை 9 Free verse
- ஆளுமை – Personality
- உருவக அணி – Metaphor
- பண்பாட்டுக் கழகம் – Cultural Academy
- உவமையணி – Simile
- உலகமயமாக்கல் : globalization பண்டங்கள் மற்றும் பணிகள் சர்வதேச சந்தையில் எந்த தடையும் ஏற்படாமல் பல்வேறு பொருளாதாரங்களை ஒருங்கிணைப்பதாகும்.
- தொன்மையான : archaic கலை அல்லது கலாச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் குறிப்பாக கிமு(பொ.ஆ.மு) 7ஆம் - 6ஆம் நூற்றாண்டுகள்
- பரிணாம வளர்ச்சி : evolution ஏதாவது ஒரு படிப்படியான வளர்ச்சி
- அடமானம் வைக்கப்பட்ட : mortgaged எதிர்கால ஆபத்து அல்லது உடனடி பயன்பாட்டு தடைகளை அம்பலப்படுத்துகிறது.
- உடனடியாக (திடீர்) : spurt உடனடியாக வெளியேறுதல் வேண்டும்
- சீரழிவான : detrimental தீங்கு விளைவிக்கக்கூடிய
- வெற்றிகரமான : thriving வளமான மற்றும் வளர்ந்து வரும், மலர்ச்சியடையும்
- முகவுரை : Preamble the introduction to the constitution of India
- சமயச் சார்பற்ற அரசு : Secular state a state which protects all religions equally
- பாகுபாடு : Discrimination unfair treatment of a person or group
- நீதிப்பேராணை : Writ written command of court
- இறையாண்மை : Sovereignty supreme power or authority
- பாரம்பரியம் : Heritage something handed down from one's ancestors
- தன்னாட்சி : Autonomy independence in one's thoughts or actions
- பிரகடனம் : Proclamation an announcement
- பிறர் ஆதரவில் இருப்பவர் : protege dependent, a person who receives support from a patron
- செல்வாக்கை வளர்த்தல், ஆக்கிரமிப்பு செய்தல் : aggrandisement the act of elevating or raising one's wealth, prestige and power
- பணிய மறுக்கும் : defiant resisting, disobedient
- அமைதி : tranquillity harmony, peace, free from disturbances
- வஞ்சித்தல் : treachery disloyalty, betrayal, breach of trust
- பயமற்ற, துணிவுமிக்க : audacious daring, fearless
- இறுதி எச்சரிக்கை : ultimatum a final dominating demand
- கொடை : bounty payment or reward – something given liberally
- தொப்பியை அணிசெய்யும் குஞ்சம் : cockade an ornament, especially a knot of ribbon worn on the hat
- கவனம் : cognisance notice, having knowledge of
- தோற்கடி : trounce crush, defeat
- சிறைப்படுத்தல் : interned imprisoned
- நினைத்ததை நிறைவேற்ற போடப்பட்ட திட்டம் -orchestrated -organized to achieve a desired effect
- இரகசிய -clandestine-secret -
- மீட்கின்ற -restorative -re-establishing
- கீழ்க்குத்தகைக்கு விடுதல், உள் குத்தகைக்கு விடுதல்- subletting- property leased by one lessee to another
- அனைத்து மக்களுக்கும் சமமான - egalitarian - equal rights for all people வலுக்கட்டாயமாக- coercive -forcible
- தாக்குதல் மூலம் பணம், பொருள் பறித்தல் -extortion -the practice of taking something from an unwilling person by physical force
- நிறைவில்லாத, திருப்தியற்ற - disgruntled -dissatisfied, frustrated
- மிக மோசமான, படுபாதாளமான - abysmal -extremely bad, deep and bottomless
- Vowel – உயிரெழுத்து
- Consonant – மெய்யெழுத்து
- Homograph – ஒப்பெழுத்து
- Monolingual – ஒரு மொழி
- Conversation – உரையாடல்
- Discussion – கலந்துரையாடல்
- Storm – புயல் Land
- Breeze – நிலக்காற்று
- Tornado – சூறாவளி
- Sea Breeze – கடற்காற்று
- Tempest – பெருங்காற்று
- Whirlwind – சுழல்காற்று
- classical literature – செவ்விலக்கியம்
- Epic literature – காப்பிய இலக்கியம்
- Devotional literature – பக்தி இலக்கியம்
- Ancient literature – பண்டைய இலக்கியம்
- Regional literature வட்டார இலக்கியம்
- Folk literature – நாட்டுப்புற இலக்கியம்
- Modern literature நவீன இலக்கியம்
- Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்
- Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
- Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்
- Ultraviolet rays – புற ஊதாக் கதிர்கள்
- Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்
- Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்
- Emblem – சின்னம்
- Intellectual – அறிவாளர்
- Thesis – ஆய்வேடு
- Symbolism – குறியீட்டியல்
- Aesthetics – அழகியல், முருகியல்
- Terminology – கலைச்சொல்
- Artifacts -கலைப் படைப்புகள்
- Myth – தொன்மம்
- Consulate – துணைத்தூதரகம்
- Patent – காப்புரிமை
- Document – ஆவணம்
- Guild – வணிகக் குழு
- Irrigation – பாசனம்
- Territory – நிலப்பகுதி
- Belief – நம்பிக்கை
- Philosopher – மெய்யியலாளர்
- Renaissance – மறுமலர்ச்சி
- Revivalism – மீட்டுருவாக்கம்
- Humanism – மனிதநேயம்
- Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
- Cabinet – அமைச்சரவை
- Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்
1. பேரிடர் (Disaster): சமூகத்தின் பணிகள் தொடர்ந்து தடைபட்டு பாதிப்படைந்த சமூகத்தில் உள்ள வளங்களையும் போராடி பயன்படுத்த முடியாத அளவிற்கும் மேல் மனிதர்கள், பொருள்கள் அல்லது சுற்றுச் சூழல் ஆகியவற்றில் இழப்புகள் ஏற்படின் அது பேரிடர் எனப்படும்.
2. பேரிடர் அபாயக் குறைப்பு (Disaster Risk R e d u c t i o n ) : பேரழிவுகளின் காரணகாரணிகளை பகுப்பாய்வு செய்வதற்கும், நிர்வகிப்பதற்கும் திட்டமிட்ட முயற்சிகளால் மேலாண்மை செய்து பேரிடர் அழிவுகளை குறைப்பதற்கான நடைமுறையே பேரிடர் அபாயக் குறைப்பு.
3. மீட்சித் திறன் (Mitigation): பேரிடரின் இடையூறுகள் மற்றும் பேரழிவுகளின் பாதிப்புகளைக் குறைத்தல் ஆகும்.
4. தயார்நிலை (Preparedness): பேரழிவு நிகழ்வுகளின் தாக்கங்களிலிருந்து மீள்வதற்கு திறம்பட எதிர்பார்க்கும் அமைப்புகளால் உருவாக்கப்படும் திறன்தான் தயார்நிலை.
5. முன்னேற்பாடு (Prevention): இடையூறுகள் மற்றும் தொடர்புடைய பேரழிவுகளின் எதிர்மறையான தாக்கங்களை தவிர்த்தல்.
6. பொது விழிப்புணர்வு (Public awareness): பேரழிவு அபாயங்கள் பற்றிய பொதுவான அறிவு, பேரழிவுகளுக்கு இட்டுச் செல்லும் காரணிகள் மற்றும் எடுக்கும் நடவடிக்கைகள், ஆபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மக்களுக்கு கொடுக்கப்படுவதே பொது விழிப்புணர்வு.
7. விரிதிறன் (Resilince): ஒரு சமுதாயத்தின் திறனை சமாளிக்கும், அபாயத்தை எதிர்கொள்ளும் மற்றும் ஒரு பேரழிவின் விளைவுகளில் இருந்து மீட்பது.8. கியூகோ செயல்திட்ட வரைவு (Hyogo Frame work for action): பேரழிவு ஆபத்து குறைப்பை ஊக்குவிப்பதற்காக குறிப்பிட்ட செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் 2005 மற்றும் 2015க்கு இடைப்பட்ட பேரழிவு ஆபத்து குறைப்பு முயற்சிகளுக்கான உலகளாவிய வரைபடம்.
1. அறுதி அமைவிடம் (Absolute Location): அட்ச மற்றும் தீர்க்கரேகைகளின் படி ஓரிடத்தின் அமைவிடம்.
2. நிலவரைபடவியல் (Cartography) : நிலவரைபடத்தை உருவாக்கும் ஒரு அறிவியல் கலை மற்றும் தொழில்நுட்பம்.
3. உலகளாவிய அமைவிடம் கண்டறியும் தொகுதி (Global Positioning System): ஒரு இடத்தின் சரியான அமைவிடத் தகவல்களை தீர்மானிக்க செயற்கைக்கோளை பயன்படுத்தும் ஒரு முறை.
4. பசுமை இல்ல விளைவு (Greenhouse Effect): கார்பன்டை ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களால் அசாதாரணமாக அதிகரிக்கும் வளிமண்டல வெப்ப நிலை.
5. கிரீன்விச் திட்ட நேரம் (Greenwich Mean Time): இங்கிலாந்தில் கிரீன்விச் என்ற இடத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தின் வழியே செல்லும் முதன்மைத் தீர்க்கக் கோட்டின் தல நேரம்.
6. நிலவரைபடக் கோட்டுச்சட்டம் (Map Projection): புவியின் வளைந்த நிலப்பரப்பை சமதள நிலவரைபடத்தில் காட்டும் ஒரு முறை.
7. நாடு (Nation) கலாச்சார ரீதியாக தனித்துவம் வாய்ந்த மக்கள் குழுவாக வசிக்கும் ஒருதொகுதி.
8. இயற்கை வளம் (Natural Resource): மனிதத் தேவைகளைப் பூர்த்திசெய்ய இயற்கையில் கிடைக்கும் பொருட்கள்.
9. ஓசோன் அடுக்கு (Ozone Layer): மூன்று ஆக்சிஜன் அணுக்களைக் கொண்ட ஒரு வாயு மூலக்கூறு.
10. முதன்மை தீர்க்கக் கோடு(Prime Meridian): இங்கிலாந்தில் கிரீன்விச் என்ற இடத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தின் வழியே செல்லும் சுழியம் மதிப்புடைய தீர்க்கக் கோடு.
செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் : கலைச்சொற்கள்:
2. பர்த்தோலினின் நாளம் (அ) ரிவினிஸ் நாளம் (Bartholins duct or duct of rivinis) - நாவடிச் சுரப்பி நாளம்
3. லீபர்கன் மடிப்புகள் (Crypts of leiberkuhn) - சிறுகுடலின் உட்சுவரிலுள்ள குடல் நீட்சிகளின் அடிப்பகுதியில், அவற்றிடையே காணப்படும் மடிப்புகள்
4. ஃபால்சி ஃபார்ம் தசை நாண்கள் (Falciform ligament) - கல்லீரல் கதுப்புகளைப் பிரிக்கிறது. உதரவிதானத்தோடு கல்லீரலை இணைக்கிறது.
5. இரைப்பை மடிப்புகள் (Gastric rugae) - இரைப்பை உட்சுவரில் காணப்படும் கதுப்பு போன்ற மடிப்புகள்
6. கிளிசனின் பெட்டகம் (Glisson's capasule) - கல்லீரல் கதுப்புகளை மூடியுள்ள மெல்லிய இணைப்புத்திசு உறை
7. கோப்பை செல்கள் (Goblet Cells) - கோழைச் சுரப்பிகள்
8. பெருங்குடல் பைகள் (Haustra) - பெருங்குடலில் உள்ள பை போன்ற புடைப்புகள்
9. பாய்டன் சுருக்கு தசை (Sphincter of boydon) - கணைய நாளத்துடன் இணையும் முன்பு உள்ள பித்த நாளப்பகுதியில் காணப்படும் சுருக்குத் தசை
10. ஒட்டியின் சுருக்குத்தசை (Sphincter of oddi) - சிறுகுடலினுள் வேட்டரின் புனல் திறக்கும் இடத்தில் உள்ள சுருக்கத்தசை
11. ஸ்டென்சனின் நாளம் (Stenson's duct) - பரோடிட் (மேலண்ண) சுரப்பியின் நாளம்
12. சக்கஸ் என்டரிகஸ் (Succus entericus) - சிறுகுடல் நீர்
13. டீனியே கோலை (Taenia Coli) - பெருங்குடலில் உள்ள நீளவாட்டுத் தசை இழைகள்
14. கெர்க்ரிங் வால்வுகள் (Valves of kerkring or plical circularis) - பின் சிறுகுடலில் உள் பகுதியில் உள்ள வளைய வடிவ மடிப்புகள்
15. வார்டனின் நாளம் (Wharton's duct) - கீழ்த்தாடைச் சுரப்பி நாளம்
1. ஆழ்கடல் சமவெளி (Abyssal plain): மிக அகன்ற தட்டையான பெருங்கடலின் ஆழமான தரைப்பகுதி.
2. கண்ட எழுச்சி (Continental Rise): கண்ட சரிவிற்கும், ஆழ்கடல் சமவெளிக்கும் இடைப்பட்ட பகுதி.
3. தனித்த பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone): கடற்கரையின் அடிப்படை எல்லைக் கோட்டிலிருந்து 200 கடல் மைல் (370.4 கி.மீ ) தூரம் வரை காணப்படும் பகுதி.
4. நிலசந்தி (Isthmus): இரண்டு பெரிய நிலப்பகுதியை இணைக்கக் கூடிய குறுகிய நிலப்பகுதி.
5. ஹாட் ஸ்பாட் (Hot Spot): கவசப் பகுதியிலிருந்து பாறைகள் உருகி மாக்மா மேலெழும்பி வெளிவரும் புவியின் மேற்பரப்பு.
6. நிரந்தர பனித்தளம் (Permafrost): புவிப்பரப்பின் மீது தொடர்ச்சியாக இரண்டாண்டுகளுக்கு மேல் பனி உறைந்து காணப்படும் நிலை.
7. சுவடு கூறுகள் (Trace Elements): ஒரு குறிப்பிட்ட மாதிரியில் அல்லது குறிப்பிட்ட சூழ்நிலையில் காணப்படும் வேதியல் கூறுகளின் மிகக் குறைவான அளவு.
8. சம உவர்ப்பிய கோடு (Isohaline): ஒரே அளவு உவர்ப்பியத்தை கொண்டுள்ள இடங்களை இணைக்கும் கற்பனைக் கோடு.
9. பெருகு அலை (Swell): காற்றினால் உந்தப்பட்டு உருவாகும் அலை. இது தலக்காற்றுகளால் பாதிக்கப்படுவது இல்லை.
10. நீர்த்தேக்கம் (Reservoir) : நீர் அளிப்பின் ஆதராமாக விளங்கும் ஒரு பெரிய ஏரி
அரசியல் சிந்தனை : கலைச்சொற்கள்:
- பிரபுக்களாட்சி (Aristocracy): ஒரு அரசை ஆளுகின்ற அதிகாரம் உயர்குடியினரிடம் இருத்தல்
- உடைமையாளர்கள் (Bourgeosie): சமுதாயத்தின் பெரும்பகுதி வளம் மற்றும் உற்பத்தி வழிமுறைகளை சொந்தமாக்கிக் கொண்ட முதலாளி வர்க்கமாகும்.
- வர்க்கமற்ற சமுதாயம் (Classless Society): உண்மையான பொதுவுடைமை மலரும் போது எதிர்பார்க்கப்படும் சமுதாய அமைப்பின் அடிப்படைச் சூழ்நிலையாகும்.
- இயங்கியல் (Dialectic): மாறாநிலைவாத முரண்பாடுகள் மற்றும் அவற்றின் தீர்வுகளை பற்றிய வினவலாகும்.
- பாட்டாளிகளின் சர்வாதிகாரம் (Dictatorship of the Proletariat): மார்க்சியவாதத்தின்படி தங்கள் உழைப்பில் இருந்து மட்டுமே வருவாயை ஈட்டக்கூடிய தொழிற்சாலைப் பணியாளர்களைக் கொண்ட பொருளாதார மற்றும் சமூக வகுப்பினரின் ஆட்சி பாட்டாளிகளின் சர்வாதிகாரமாகும். இந்த பாட்டாளிகளின் ஆட்சியானது முதலாளித்து ஒழிப்பிற்கும், பொதுவுடைமையை நிறுவுதலுக்கும் இடைப்பட்ட காலமாகும்.
- அறிவொளிக்காலம் (Enlightenment): இது 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 18ஆம் நூற்றாண்டில் இருந்த ஓர் ஐரோப்பிய அறிவார்ந்த இயக்கமாகும். இது மரபுகளைக் காட்டிலும் பகுத்தறிவு மற்றும் தனிமனிதத்துவத்தினை வலியுறுத்தியது.
- பொது விருப்பம் (General Will): அரசியல் கோட்பாட்டில், பொது நலன் அல்லது பொது நன்மைக்கான நோக்கங்கள் தொடர்பான விருப்பங்களை ஒட்டுமொத்தமாக்கி வைப்பதாகும்.
- மகத்தான புரட்சி (Glorious Revolution): 1688-89ல் நடந்த நிகழ்வுகளால் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் பதவி விலக நேர்ந்தது. மன்னரின் மகளான இரண்டாம் மேரி மற்றும் அவருடைய கணவரும் ஆரஞ்சின் இளவரசர் மற்றும் நெதர்லாந்தின் முதன்மை அதிகாரியுமான மூன்றாம் வில்லியம் ஆகியோர் அரியணையில் அமர்ந்தனர்.
- தனிமனிதத்துவம் (Individualism): ஒட்டுமொத்த அல்லது அரசின் கட்டுப்பாட்டிற்கு மாறாக தனிமனிதர்களின் செயல்பாட்டு சுதந்திரத்திற்கு சாதகமான ஓர் சமூகக் கோட்பாடாகும்.
- பெரும்பான்மைத்துவம் (Majoritarianism): பெரும்பான்மையினரின் ஆட்சியைத் தூக்கிப் பிடிக்கும் ஓர் மக்களாட்சி வடிவமாகும்.
- அரசியல் பொருளாதாரம் (Political Economy): இது தனிமனிதன், சமுதாயம், சந்தைகள் மற்றும் ஆகிய பெற்றிடும் உறவினைக் கற்றறியும் சமூக அறிவியல் பிரிவாகும்.
- பாட்டாளிகள் (Proletariat): ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த மக்களைக் குறிப்பதாகும்.
- பகுத்தறிவு (Rationality): ஒருவரின் காரணகாரிய அறிவு அல்லது தர்க்கத்தின் அடிப்படையிலான தரநிலையாகும்.
- சீர்திருத்தம் (Reformation): இது ஓர் 16ஆம் நூற்றாண்டு இயக்கமாகும். ரோமானியத் திருச்சபையில் இருந்த அத்துமீறல்களைச் சீர்திருத்தி பின்னர் சீர்திருத்தத் திருச்சபைகள் நிறுவப்பட்டன.
- வியன் புனைவியக்கம் (Romanticism): இது 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய கலை மற்றும் இலக்கிய இயக்கமாகும். இது அகத்தூண்டுதல், உள்ளுணர்வு மற்றும் தனிமனிதனின் முதன்மையை வலியுறுத்துகிறது.
- இயற்கை நிலை (State of Nature): அரசியல் கோட்பாட்டில் ஓர் அரசியல் அமைப்பு தோன்றுவதற்கு முன்னரோ அல்லது இல்லாத நிலையிலோ இருந்த உண்மையான அல்லது அனுமானத்திலான மனிதர்களின் நிலையினைக் குறிப்பதாகும்.
- ஆட்சிக்கலை (Statecraft): அரசு விவகாரங்களைத் திறம்பட மேலாண்மை செய்தல், அரசியல் மேதகைமை.
- செல்வராட்சி (Timocracy): பதவி வகிப்பதற்கு சொத்துக்களை உடைமையாகப் பெற்றிருத்தலை அவசியமாக்கும் அரசாங்க முறையாகும்.
- பிரபுக்களாட்சி (Aristocracy): உயர்குடி மக்களின் ஆட்சியாகும் .கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகள் (Checks and Balances): இந்த கோட்பாடு அமொரிக்காவில் தோன்றியதுடன் அமெரிக்க அரசாங்கத்தால் பின்பற்றப்படுகிறது. இதனடிப்படையில் அரசாங்கத்தின் ஒரு அங்கம் மற்றொரு அங்கத்தின் செயல்பாடுகள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது.
- பொது அதிகாரங்கள் (Concurrent Powers): தேசிய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் ஒருங்கே பெற்ற அதிகாரங்களாகும்.
- கூட்டமைப்பு முறை (Confederal system): இது இறையாண்மைமிக்க சுதந்திரமான அரசுகளின் சங்கமாகும். இவ்வகை சங்கத்தால் உருவாக்கப்படும் மத்திய அரசாங்கம் பிற அரசுகளின் மீது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களையே கொண்டுள்ளது.
- மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic):மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சட்டம் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதாகும்.
- அதிகாரப் பகிர்வு (Devolution): தேசிய அல்லது மத்திய அரசிலிருந்து மாநில அரசுக்கோ அல்லது உள்ளாட்சி அரசுக்கோ அதிகாரங்களை மாற்றித் தருவதாகும். இருபதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இந்நடைமுறை பின்பற்றப்பட்டது.
- நேரடி மக்களாட்சி (Direct Democracy): மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் காட்டிலும் அரசியல் முடிவுகளை மக்கள் தாங்களே எடுப்பதாகும்.
- கூட்டாட்சி தத்துவம் (Federalism): மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அல்லது உள்ளாட்சி அரசாங்கங்களுக்கு இடையேயான அதிகாரப்பகிர்விலான அரசியல் முறைமையாகும்.
- சுதந்திரத்துவ மக்களாட்சி (Liberal Democracy):தனிநபரின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் மக்களாட்சியிலான அரசாங்கம், சிறுபான்மையினரை பெரும்பான்மையினரின் ஆதிக்கத்திலிருந்து தடுத்து பாதுகாக்கிறது.
- சுதந்திரத்துவம் (Liberalism): மக்கள் நலன், குடிமை உரிமைகளுக்கு ஆதரவு மற்றும் சமூக, அரசியல் மாற்றங்களின் சகிப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகசெயல்படும் நேர்மறை அரசாங்கத்தை புரிந்து பேசுதல்.
- வரையறுக்கப்பட்ட அரசாங்கம் (Limited Government): அரசாங்கத்தின் அதிகாரங்கள் குறிப்பாக அமைப்புரீதியிலான கட்டுப்பாடுகளால் வரையறுக்கப்பட்டிருக்கும்.
- குடியரசுத்தலைவர் முறை அரசாங்கம் (Presidential System): பிரதிநிதித்துவ மக்களாட்சியின் அடிப்படையில் அரசியல் அதிகாரம் என்பது தனியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் அமைப்புகளிடம் இருக்கும் இம்முறைக்கு உதாரணமாக அமெரிக்காவை குறிப்பிடலாம்.
- பிரதிநிதித்துவ மக்களாட்சி (Representative Democracy): இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு சட்டம் மற்றும் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்தக்கூடிய அரசாங்கத்தின் வடிவமாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே அரசியல் முடிவுகளை மேற்கொள்வர் (சில மக்களாட்சிகளில் சம்பிரதாய அளவிலான பங்குடைய முடியாட்சியை தக்கவைத்துள்ளனர்).
- குடியரசு (Republic): குடியரசு அரசாங்கத்தில் மக்களோ அல்லது ஒரு பகுதியோ இறையாண்மை அதிகாரம் பெற்றிருப்பர். மாறாக முடியாட்சியில் மன்னரே இறையாண்மை அதிகாரம் பெற்றிருப்பார். இம்முறையிலான பிரதிநிதித்துவ அரசாங்கம் அமெரிக்க அரசமைப்பினை உருவாக்கியவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.
- அதிகாரப்பிரிவினை (Separation of Power): அரசாங்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையே அதன் பணிகளைப் பங்கிட்டுக் கொள்வதுடன் ஒவ்வொரு குழுவின் சுயநலன்களை பிற குழுக்கள் ஒழுங்குமுறை செய்யும் முறையிலானதாகும்.
- இறைவழி ஆட்சி (Theocracy): இது கிரேக்க வார்த்தைகளான கடவுள் என பொருள்படும் 'தியோஸ்' மற்றும் ஆட்சி என்ற பொருளிலான 'கிரேட்டீன்' என்ற வார்த்தைகளிலிருந்து உருவானதாகும். ஆகவே இதனைக் 'கடவுளின் ஆட்சி' எனக் கூறலாம்.
- முற்றதிகாரம் (Totalitarian): அரசாங்கத்தின் நடப்பாட்சி அதிகாரத்துடனான குடிமக்களின் கீழ்ப்படிதலாகும். இவ்வாட்சி அரசியல் மற்றும் சமூக வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்துகிறது. (ஜார்ஜ் ஆஸ்வெல் 1984) அதிகாரத்துவ அரசுக்கு மாறாக இதில் அனைத்து சமுக மற்றும் பொருளாதார அமைப்புகளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
- ஓரவை சட்டமன்றம் (Unicameral legislature): ஒரு சட்டமன்றமானது ஒரேயொரு அவையை மட்டும் கொண்டிருத்தல் ஆகும். உதாரணமாக அமெரிக்காவில் நெப்ரஸ்கா என்ற ஒரு மாகாணம் மட்டுமே ஒரவையைக் கொண்டுள்ளது.
1. புலப்படாத ஆற்றல் (Dark Energy): பேரண்டத்தின் விரிவாக்கத்தை வேகப்படுத்தும் விண்வெளிப்பகுதி முழுவதும் நிறைந்துள்ள ஒரு புலப்படாத ஆற்றல்.
2. காந்தப்புலம் (Magnetic Field): இயங்கும் மின்அயனிகள் மற்றும் இரு காந்த முனையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு விசை. இது மற்ற இயங்கும் மின் அயனிகள் மற்றும் இரு காந்த முனையங்களின் மீது விசையைச் செலுத்தும்.
3. புற நிழல் (Penumbra): ஒரு ஒளி புகாபொருளினால் உருவாக்கப்பட்ட நிழல் பகுதியாக மறைக்கப்பட்ட வெளிப்புற பகுதி.
4. குறுங்கோள்(Asteroid): சிறு பாறை போன்ற விண்பொருட்கள். இவை மற்ற கோள்களைப் போல சூரியனைச் சுற்றிவருபவை.
5. திட்ட நேரம் (Standard Time): ஒரே தீர்க்கரேகையில்காணப்படும் இடங்களுக்காக அல்லது தேசங்களுக்காக சட்டம் அல்லது வழக்கத்தின் மூலம் ஒரே சீராக உருவாக்கப்பட்ட நேரம்.
6. அண்ட இயக்கம் (Galactic Movement): புவி, சூரியன் மற்றும் சூரிய குடும்பத்தின் அனைத்துப் பொருட்களோடும் பால்வழி விண்மீன் கூட்டத்தை நீள்வட்டப்பாதையில் வலம் வருவது.
2. காந்தப்புலம் (Magnetic Field): இயங்கும் மின்அயனிகள் மற்றும் இரு காந்த முனையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு விசை. இது மற்ற இயங்கும் மின் அயனிகள் மற்றும் இரு காந்த முனையங்களின் மீது விசையைச் செலுத்தும்.
7. சம நாள் (Equinox): நில நடுகோட்டுப் பகுதியில் சூரியன் செங்குத்தாக தோன்றும் நேரம். இந்நேரத்தில் இரவு பகல் சமமாக காணப்படும்.
8. கூனல் நிலவு (Gibbous): மூன்றில் ஒருபங்கு நிலவின் தோற்றம்.
9. சூரிய புயல் (Solar Flare): சூரியனில் உருவாகும் மின்காந்த புயல். இது அதிக அளவு வாயுக்களை உருவாக்கும். இவைகள் சூரிய புயலை உருவாக்கக்கூடியவை.
10. சூப்பர் நோவா (Super Nova): ஒருநட்சத்திரம் வெடித்து மரணம் அடைவது. அந்த சமயத்தில் இவை 100 மில்லியன் சூரியனின் பிரகாசத்தை அடையக்கூடும்.
1. மூச்சுத் தடை அப்நோயியா (Apnoea) - தற்காலிகமாகச் சுவாசம் நிறுத்தப்படுதல்
2. புத்தகச் செவுள்கள் (Book gills) - நீர்வாழ் லிமுலஸில் உள்ள சுவாச உறுப்பு
4. சளி (Cold) - நாள்பட்ட நுரையீரல் பாதை அடைப்பு நோய்
5. டிஸ்ப்னோயா - வலியுடன் கூடிய சுவாசம்
6. குரல் வளை மூடி (Epiglottis) - குரல்வளை திறப்பை மூடியுள்ள மெல்லிய மீட்சித் தன்மை கொண்ட குருத்தெலும்பாலான சிறு மடலாகும். இது குரல் வளைக்குள் உணவு செல்வதைத் தடுக்கிறது.
7.ஹீமோகுளோபின் (Haemoglobin) - முதுகெலும்பிகளின் இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள சிவப்பு நிறமியாகும். இது இரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தைத் தருகிறது.
8. ஹெர்ரிங் ப்ரூயர் எதிர்வினை (Herring Breuer Reflex) - நுரையீரல் அதிகமாக விரிவடைதலுக்கு எதிரான தற்காப்பு வினை
9. ஹைபாக்ஸியா (Hypoxia) - தேவையான அளவிற்குத் திசுக்கள் ஆக்ஸிஜனை பெறாத நிலை.
10. காற்றுடைமார்பு (Pneumothorax) - புளூரல் இடைவெளியில் காற்றுள்ள நிலை. இது நுரையீரல்களைச் சிதைக்கும்.
11. குரல் நாண் (Vocal cords) - ஒலி உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நாண்கள். இதற்குக் குரல்வளை (அ) ஒலிப்பெட்டகம் என்னும் பெயருமுண்டு
12. கொட்டாவி (Yawning) - கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு அதிகரிப்பதனால் ஏற்படும் நீண்ட நேர உட்சுவாசம்
- வடபுலம் (BOREAL) - புவியின் வடக்கு பக்கத்தில் காணப்படும் பிரதேசம் வடமுனை என்றும் சொல்லலாம்.
- பவளமொட்டுகள் (CORAL POLYPS) - பவளப்பூச்சிகள். இவை கடல் வெள்ளரி மற்றும் ஜெல்லி மீன்கள் போன்று மென் உடலிகள்.
- இவைகளின் அடிப்பாகம் பாதுகாக்கும் கடின பொருளான சுண்ணாம்புக் கல்லால் ஆனது. இது தான் பவளப்பாறையை உருவாக்குகிறது. இந்த மொட்டுகள் தங்களை கடலின் தரையிலுள்ள பாறையில் ஒட்ட வைத்துக் கொள்ளும் அதன் பிறகு பிரிந்து அல்லது புதிய மொட்டுகள் மூலம் ஆயிரக்கணக்கான பவள மொட்டுகளை உருவாக்கும் அதுவே பாறையாக மாறிவிடும்.
- சூழலியல் வல்லுநர் (ECOLOGIST) - காற்று, நீர், நிலம், விலங்குகள் மற்றும் தாவரங்கள் இவற்றிற்கிடையே இயற்கையாக இருக்கக் கூடிய உறவை ஆராய்பவர்.
- உட்பிரதேச உயிரிகள் (ENDEMIC) - இயற்கையாக அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே காணக்கூடிய உயிரிகள். எடுத்துக்காட்டாக, சிங்க வால்குரங்கு நீல்கிரியில் மட்டுமே காணப்படும்.
- பூச்சியியலர் (ENTOMOLIGIST) - பூச்சிகளைப் பற்றி ஆராய்பவர் அல்லது பூச்சிகளைப் பற்றிய இயலில் நிபுணர்.
- இயற்கை சூழலுக்கு வெளியில் உயிரிகளைப் பாதுகாத்தல் (EX- SITU CONSERVATION) - உயிரிகள் வாழக் கூடிய சூழலில் இல்லாமல் அதற்கு வெளியில் வாழ்கின்ற பன்முக உயிரிகளைப் பாதுகாப்பது. இது மரபணுக்களையும் நவீன உத்திகள் மற்றும் வசதிகளைப் பின்பற்றி பாதுகாக்கும்.
- வாழிடம் (HABITAT) - ஒரு விலங்கு, தாவரம் அல்லது ஒரு நுண்ணுயிரியின் இயற்கையான வாழும் இடம்.
- காயல் (LAGOON) - ஒரு சிறிய அளவுள்ள கடல் நீர் கடலிலிருந்து பவளப் பாறைகளாலோ மணல் திட்டுகளாலோ பிரிக்கப்பட்டு இருப்பது.
- பாலைவனச் சோலை (OASIS) - பாலைவனத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நீர் காணப்படும் அது அங்குள்ள தாவரங்கள் வளர உதவி செய்யும். இச்சோலையானது புவி அடி நீர் சில வேளைகளில் புவியின் மேல் வந்து ஊற்றாகவோ அல்லது கிணறாகவோ உருவாகி தண்ணீர் தரும்.
- நிலத்தடி உறை பனி (PERMAFROST) - துருவப் பகுதிகளில் உறை நிலைக்கு கீழே வருடம் முழுவதும் உறைந்திருக்கும் மணல் போன்ற பனி.
- சட்ட விரோதமான வேட்டையாடல் (POACHING) - அத்து மீறி அல்லது எல்லை மீறி அடுத்தவர்களின் காப்பகங்களுக்கு சென்று அங்குள்ள விலங்குகளை வேட்டையாடுவது அல்லது திருடுவது.
- கோரைகள் (SEDGES) - புல்லைப் போன்ற தாவரம். தரை மட்டத்தண்டு மற்றும் முக்கோண குறுக்கு வெட்டுத் தோற்றமுடைய தண்டு அமைப்பு கொண்டதாகவும் மிகச் சிறிய பூக்கள் உடையதாகவும் காணப்படும். இது ஈரநிலப்பகுதிகளில் அதிகம் காணப்படும்.
- எளிதில் பாதிக்கப்படக்கூடிய / பலவீனமான (VULNERABLE) - எளிதில் தாக்கப்படக் கூடிய, ஊறுவிளைவிக்கப்படக் கூடிய அல்லது விரைவில் அழிக்கக் கூடிய நிலையில் இருப்பது.
- அழகியல் – Aesthetics
- இதழாளர் – Journalist
- கலை விமர்சகர் – Art Critic
- புத்தக மதிப்புரை – Book Review
- புலம்பெயர்தல் – Migration
- மெய்யியலாளர் – Philosopher
- இயற்கை வேளாண்மை – Organic Farming
- ஒட்டு விதை – Shell Seeds
- மதிப்புக்கூட்டுப் பொருள் – Value Added Product
- அறுவடை – Harvesting
- வேதி உரங்கள் – Chemical Fertilizers
- தூக்கணாங்குருவி – Weaver Bird
- வேர் முடிச்சுகள் – Root Nodes
- தொழு உரம் – Farmyard Manure
- இனக்குழு – Ethnic Group
- பின்னொட்டு – Suffix
- முன்னொட்டு – Prefix
- வேர்ச்சொல் அகராதி – Rootword Dictionary
- புவிச்சூழல் – Earth Environment
- பண்பாட்டு கூறுகள் – Cultural Elements
- கல்விக்குழு – Education Committee
- மூதாதையர் – Ancestor
- உள்கட்டமைப்பு – Infrastructure
- மதிப்புக் கல்வி – Value Education
- செம்மொழி – Classical
- Language மனஆற்றல் – Mental Ability
- ஆவணம் – Document
- உப்பங்கழி – Backwater
- ஒப்பந்தம் – Agreement
- படையெடுப்பு – Invasion
- பண்பாடு – Culture
- மாலுமி – Sailor
- நுண்கலை – Fine Arts
- தானியக் கிடங்கு – Grain Warehouse
- ஆவணப்படம் – Documentary
- பேரழிவு – Disaster
- கல்வெட்டு – Inscription / Epigraph
- தொன்மம் – Myth
- உத்திகள் – Strategies
- பட்டிமன்றம் – Debate
- சமத்துவம் – Equality
- பன்முக ஆளுமை – Multiple Personality
- தொழிற்சங்கம் – Trade Union
- புனைபெயர் – Pseudonym
- நாங்கூழ்ப்புழு – Earthworm
- உலகமயமாக்கல் – Globalisation
- முனைவர் பட்டம் – Doctor of Philosophy (Ph.D)
- கடவுச்சீட்டு – Passport
- விழிப்புணர்வு – Awareness
- பொருள் முதல் வாதம் – Materialism
1. Adaptation - தழுவல்
2. Age sex pyramid - பாலின வயது பிரமிடு
3. Anthropologist - மானிடவியலார்
4. Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு
5. Aerosol- தூசுப்படலம்
6. Satellite Navigation Experimental System - செயற்கைக்கோள் ஊடுருவல் சோதனை முறைமை
7. Birth Rate - பிறப்பு விகிதம்
8. Central Business District - மத்திய வணிக மையம்
9. Conurbation - நகரக் குழுமம்
10. Culture- கலாச்சாரம்
11. Cultural Diffusion - கலாச்சார பரவல்
12. Cusom- வழக்கம்
13. Cultural Traits- கலாச்சாரக் கூறுகள்
14. Dependency ratio - சார்புநிலை விகிதம்
15. Diaspora - புலம்பெயர்தல்
16. Electromagnetic radiation - மின்காந்த கதிர்வீச்சு
17. Ecumene- உலகின் குடியிருப்புப் பகுதிகள்
18. Earth summit - புவி உச்சி மாநாடு
19. Environmental Impact Assessment - சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு
20. Ethnicity- இனம்
21. Frontier- எல்லை
22. Herbicides- களைக்கொல்லிகள்
23. Heat wave - வெப்ப அலை
24. Heartland- மையப்பகுதி
25. Image Restoration - பட மீட்சி
26. Meta data - மெட்டா தரவு
27. Missile Defense Shield - ஏவுகணை பாதுகாப்பு கேடயம்
28. Microprocessors- நுண்செயலிகள்
29. Megalopolis- மீப் பெருநகர்
30. National Watershed Development Project for Rain-fed Areas - மானாவாரிப் பகுதிகளுக்கான தேசிய நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டம்
31. Poverty - ஏழ்மை
32. Precision Agriculture - துல்லிய வேளாண்மை
33. Relic - மிகுந்திருப்பது
34. Rill- சிற்றாறு
35. Robot- இயந்திர மனிதன்
36. Suffocation - மூச்சுத்திணறல்
37. Surveillance- கண்காணிப்பு
38. Sustainable development - பேணத்தகுந்த வளர்ச்சி
39. Transhumance - கால்நடைகளைப் பருவ காலத்திற்குத் தக்கவாறு மேய்ச்சலுக்காக இடம் மாற்றிச் செல்லுதல்
40. Transition period - நிலைமாற்ற காலம்
41. Urban Agglomeration - ஒருங்கிணைந்த நகர்ப்புறம்
42. Urban fringe - நகர்ப்புற விளிம்பு
43. ubiquitous resources - எங்கும் நிறைந்த வளங்கள்
44. Vacuum Tubes - வெற்றிட குழாய்கள்
கலைச்சொற்கள்
- Subscription – உறுப்பினர் கட்டணம்
- Archive – காப்பகம்
- Fiction – புனைவு
- Manuscript – கையெழுத்துப் பிரதி
- Biography – வாழ்க்கை வரலாறு
- Bibliography – நூல் நிரல்
- Platform – நடைமேடை
- Ticket Inspector – பயணச்சீட்டு ஆய்வர்
- Train Track – இருப்புப்பாதை
- Level Crossing – இருப்புப்பாதையைக் கடக்குமிடம்
- Railway Signal – தொடர்வண்டி வழிக்குறி
- Metro Train – மாநகரத் தொடர்வண்டி
- Lobby – ஓய்வறை
- Checkout – வெளியேறுதல்
- Tips – சிற்றீகை
- Mini meals – சிற்றுணவு
- Arrival – வருகை
- Visa – நுழைவு இசைவு
- Passport – கடவுச்சீட்டு
- Conveyor Belt – ஊர்திப்பட்டை
- Departure – புறப்பாடு
- Take Off – வானூர்தி கிளம்புதல்
- Domestic Flight – உள்நாட்டு வானூர்தி
- Affidavit – ஆணையுறுதி ஆவணம்
- Allegation – சாட்டுரை
- Jurisdiction – அதிகார எல்லை
- Conviction – தண்டனை
- Plaintiff – வாதி
- Artist – கவின்கலைஞர்
- Cinematography – ஒளிப்பதிவு
- Animation – இயங்குபடம்
- Sound Effect – ஒலிவிளைவு
- Newsreel – செய்திப்படம்
- Multiplex Complex – ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்
- Debit Card – பற்று அட்டை
- Demand Draft – கேட்பு வரைவோலை
- Withdrawal Slip – திரும்பப் பெறல் படிவம்
- Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
- Internet Banking – இணையவங்கி முறை
- Teller – விரைவுக் காசாளர்
- Stamp pad – மை பொதி
- Eraser – அழிப்பான்
- Folder – மடிப்புத்தாள்
- Rubber Stamp – இழுவை முத்திரை
- File – கோப்பு
- Stapler – கம்பி தைப்புக் கருவி