தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
இலக்கணம்:அலகு II: சொல்லகராதி
ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.:
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, உதகமண்டலம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, கும்பகோணம், திருநெல்வேலி, மன்னார்குடி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை
எ.கா.
- தஞ்சாவூர் - தஞ்சை
- புதுக்கோட்டை - புதுகை
- திருச்சிராப்பள்ளி - திருச்சி
- உதகமண்டலம் - உதகை
- கோயம்புத்தூர் - கோவை
- நாகப்பட்டினம் - நாகை
- புதுச்சேரி - புதுவை
- கும்பகோணம் - குடந்தை
- திருநெல்வேலி - நெல்லை
- மன்னார்குடி - மன்னை
- மயிலாப்பூர் - மயிலை
- சைதாப்பேட்டை - சைதை
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் (ஊர்ப் பெயர்களின் மரூஉ) பள்ளி புத்தகத்தில் (6th to 10 th Std Tamil Bpok) இருந்து எடுக்கப்பட்டதே.
- கருவூர்-கரூர்
- கொடைக்கானல் – கோடை
- மணப்பாறை – மணவை
- விருதுநகர் – விருதை
- பரமக்குடி – பரம்பை
- சங்கரன்கோவில் – சங்கை
- அம்பாசமுத்திரம் – அம்பை
- அறந்தாங்கி – அறந்தை
- அலங்காநல்லூர் – அலங்கை
- சிங்களாந்தபுரம் – சிங்கை
- சிங்காநல்லூர் – சிங்கை
- மயிலாடுதுறை – மயூரம்
- சேந்தமங்கலம் – சேந்தை
- சோழிங்கநல்லூர் – சோளிங்கர்
- திருவண்ணாமலை – அருணை
- கருந்தட்டைக்குடி – கரந்தை
- கரிவலம் வந்தநல்லூர் – கருவை
- இராமநாதபுரம் – முகவை
- நாகர்கோவில் – நாஞ்சி
- மயிலாடுதுறை – மாயூரம்
- திருத்தணி – தணிகை
- வேதாரண்யம் – வேதை
- திருச்செந்தூர் – செந்தூர் / திருச்சீரலைவாய் / அலைவாய்
- தர்மபுரி -தகடூர்
- உசிலம்பட்டி – உசிலை
- காஞ்சிபுரம் – காஞ்சி
- பாளையங்கோட்டை – பாளை
- ஸ்ரீவைகுண்டம் – ஸ்ரீவை
- ஸ்ரீவில்லிபுத்தூர் – ஸ்ரீவி
- அருப்புக்கோட்டை -அருவை
- சிதம்பரம் – தில்லை
- சேதுராயன்புத்தூர் – சேராத்து
- திருக்குருகூர்(ஆழ்வார் திருநகரி)-குருகை
- உறையூர்-உறந்தை
- திருவாரூர் – ஆரூர்
- மயிலாப்பூர் – மயிலை
- வண்ணாரப்பேட்டை – வண்ணை
- பூவிருந்தவல்லி – பூந்தமல்லி
- சைதாப்பேட்டை – சைதை
- வானவன் மாதேவி – மானாம் பதி
- மன்னார்குடி – மன்னை
- மன்னார்குடி – மண்ணை
- நாகப்பட்டினம் – நாகை
- புதுக்கோட்டை – புதுகை
- புதுக்கோட்டை – புதுமை
- புதுச்சேரி – புதுவை
- கும்பகோணம் – குடந்தை
- திருச்சிராப்பள்ளி – திருச்சி
- சோழநாடு – சோணாடு
- நாகப்பட்டினம் – நாகை
- உதகமண்டலம் – ஊட்டி
- உதகமண்டலம் – உதகை
- பைம்பொழில் – பம்புளி
- கோவன்புத்தூர் – கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் – கோவை
- தேவகோட்டை – தேவோட்டை
- திருநெல்வேலி – நெல்லை
- செங்கற்பட்டு – செங்கை
- திருநின்றவூர் – தின்னனூர்
- தஞ்சை – தஞ்சாவூர்