தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :
இலக்கணம்:அலகு II: சொல்லகராதி
பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்:
பேச்சுமொழி
மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியே என்பர். பேச்சுமொழி உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும்; அது கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. பேசப்படும் சொற்கள் மட்டுமன்றிப் பேசுபவரின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.
எ.கா. நல்லாச் சாப்டான்.
பேச்சு வழக்கு
- பேச்சு வழக்கு என்பது வாயினால் பேசுவது ஆகும்.பேச்சு வழக்கு ஆனது சரியான இலக்கிய நடையில் அமைவது கிடையாது. பேச்சு வழக்கில் சொற்கள் குறுகி ஒலிக்கும்.(எ.கா) போயி, பிடிக்கிறாங்க, வளருது, இறங்குறாங்க, வாரான்
எழுத்து வழக்கு
- எழுத்து வழக்கு என்பது கையினால் எழுதுவது ஆகும்.எழுத்து வழக்கு ஆனது சரியான இலக்கிய நடையில் அமைவது உண்டு.எழுத்து வழக்கில் சொற்கள் முழுமையான எழுதப்படும்.(எ.கா) போய், பிடிக்கின்றனர், வளர்கின்றது, இறங்குகின்றனர், வருகின்றான்
PECHU VAZHAKKU TAMILSORKAL INAITHAL TNPSC ILAKKANAM NOTES
பேச்சுவழக்குச் சொற்களுக்கு இணையான எழுத்துவழக்குச் சொற்களை எழுதுக
பேச்சுவழக்கு எழுத்துவழக்கு
1. படிச்சான் - படித்தான்
2. ஆப்பை - அகப்பை
3. கூப்டியா? - கூப்பிட்டாயா?
4. இன்னா சொல்லுற? என்ன சொல்கிறாய்?
5. நோம்பு - நோன்பு
6. காத்தால - காலையில்
7. சாந்தரம் - மாலையில்
8. பதட்டம் - பதற்றம்
9. நேத்து - நேற்று
10. சிலவு – செலவு
2. ஆப்பை - அகப்பை
3. கூப்டியா? - கூப்பிட்டாயா?
4. இன்னா சொல்லுற? என்ன சொல்கிறாய்?
5. நோம்பு - நோன்பு
6. காத்தால - காலையில்
7. சாந்தரம் - மாலையில்
8. பதட்டம் - பதற்றம்
9. நேத்து - நேற்று
10. சிலவு – செலவு
பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல்:
பேச்சுவழக்குச்சொல் | இணையான தூய தமிழ்ச்சொல் |
---|---|
அகண்ட | அகன்ற |
அடமழை | அடை மழை |
அதுகள் | அவைகள் |
அனியாயம் | அநியாயம் |
அமக்களம் | அமர்க்களம் |
அவங்க | அவர்கள் |
அங்கை | அங்கே |
அடமானம் | அடைமானம் |
அண்டைக்கு | அன்றைக்கு |
அருகாமை | அண்மை |
அருவாள் | அரிவாள் |
ஆக்கள் | ஆட்கள் |
அவங்க | அவர்கள் |
ஆராச்சி | அராய்ச்சி |
ஆத்தங்கரை | ஆற்றங்கரை |
ஆம்பிளைப்பிள்ளை | ஆண்பிள்ளை |
இறச்சி | இறைச்சி |
இளனி | இளநீர் |
உசரம் | உயரம் |
உசிர் | உயிர் |
உடமை | உடைமை |
உயற்சி | உயர்ச்சி |
உருத்து | உரித்து |
உஸ்தியோகம் | உத்தியோகம் |
ஊத்துதல் | ஊற்றுதல் |
எண்ணை | எண்ணெய் |
எலிமிச்சம்பழம் | எலுமிச்சம்பழம் |
எழவு | இழவு |
ஒண்டு | ஒன்று |
ஒம்பது | ஒன்பது |
கடக்கரை | கடற்கரை |
கடசி | கடைசி |
கட்டிடம் | கட்டடம் |
கண்டு | கன்று |
கண்பூளை | கன்பீளை |
கண்முழித்தல் | கண்விழித்தல் |
கதைத்தல் | பேசுதல் |
கத்திரிக்கோல் | கத்தரிக்கோல் |
கம்பிளி | கம்பளி |
காக்கா | காக்கை |
காச்சல் | காய்ச்சல் |
காத்தாடி | காற்றாடி |
கிடாய் | கடா |
கிணத்தடி | கிணற்றடி |
கிராணம் | கிரகணம் |
குடு | கொடு |
குடுத்தல் | கொடுத்தல் |
குடும்பி | குடுமி |
குத்துயிர் | குற்றுயிர் |
கும்புடுதல் | கும்பிடுதல் |
குலைத்தது | குரைத்தது |
கேழ்வி | கேள்வி |
கைமாத்து | கைமாற்று |
கோடாலி | கோடரி |
கோர்வை | கோவை |
சதை | தசை |
சமயல் | சமையல் |
சவுக்காரம் | சவர்க்காரம் |
சவுக்காலை | சவக்காலை |
சாம்பராணி | சாம்பிராணி |
சிகப்பு | சிவப்பு |
சிலவு | செலவு |
சுகயீனம் | சுகவீனம் |
சுடுதண்ணி | சுடுநீர் |
சுழட்டு | சுழற்று |
சேதி | செய்தி |
சொற்பனம் | சொப்பனம் |
சோத்துப்பானை | சோற்றுப்பானை |
தண்ணி | தண்ணீர் |
தலகணி | தலையணை |
தவக்கை | தவளை |
தாவாரம் | தாழ்வாரம் |
திருவுதல் | திருகுதல் |
தீத்தம் | தீர்த்தம் |
தீவாளி | தீபாவளி |
துடை | தொடை |
துறப்பு | திறப்பு |
துளிர் | தளிர் |
துவங்கு | தொடங்கு |
தேத்தண்ணி | தேநீர் |
தேள்வை | தேவை |
தொந்திரவு | தொந்தரவு |
தொப்புள் | கொப்பூழ் |
தொவக்கம் | துவக்கம் |
நாகரீகம் | நாகரிகம் |
நாத்தம் | நாற்றம் |
நிறம்ப | நிரம்ப |
நேத்தி | நேர்த்தி |
நேத்து | நேற்று |
நொங்கு | நுங்கு |
பசும்பால் | பசுப்பால் |
பட்டிணி | பட்டினி |
பத்தை | பற்றை |
பனமரம் | பனைமரம் |
பழசு | பழையது |
பாவக்காய் | பாவற்காய் |
பிலாமரம் | பலாமரம் |
புடவை | புடைவை |
புட்டு | பிட்டு |
புட்டு | பிட்டு |
புத்து | புற்று |
புழுக்கை | பிழுக்கை |
பெரிசு | பெரிது |
பேதமை | பேதைமை |
மதவு | மதகு |
மம்பட்டி | மண்வெட்டி |
முத்துதல் | முற்றுதல் |
முன்னூறு | முந்நூறு |
முளகாய் | மிளகாய் |
மூஞ்சி | முகம் |
மெள்ள | மெல்ல |
ராகம் | இராகம் |
ரெட்டை | இரட்டை |
ரெண்டு | இரண்டு |
ரேகை | இரேகை |
ரொம்ப | நிரம்ப |
வந்தாங்க | வந்தார்கள் |
வவுத்துவலி | வயிற்றுவலி |
வாசல் | வாயில் |
வாய்வு | வாயு |
விசிரி | விசிறி |
விதரம் | விரதம் |
வெக்கம் | வெட்கம் |
வெண்ணை | வெண்ணெய் |
வெத்திலை | வெற்றிலை |
வெய்யில் | வெயில் |
வேர்வை | வியர்வை |
வைக்கல் | வைக்கோல் |
வயித்துவலி | வயிற்றுவலி |
பிற மொழிக்கு இணையான தமிழ்ச்சொல்:
1. அதிகாரி - அலுவலர்
2. செக் - காசோலை
3. சக்சஸ் - வெற்றி
4. பீரோ - இழுப்பறை
5. லீவ்லெட்டர் - விடுமுறை கடிதம்
6. சிட்டி - நகரம்
7. டைப்பிஸ்ட - தட்டச்சர்
8. ப்ரீவ் கேஸ் - குறும்பெட்டி
9. அப்பாயின்ட் மென்ட் - பணிஅமர்த்தல்
10. ரூம் ரெண்ட் - குடிக்கூலி
11. மோட்டல் - பயணவழி உணவகம்
12. காலேஜ் - கல்லூரி
13. ஃபேன் - மின்விசிறி
14. பிரிண்டிங் பிரஸ் - அச்சகம்
15. ஆசீர்வாதம் - வாழ்த்து
16. ரெக்கார்ட் - ஆவணம்
17. ஆபிஸ் - அலுவலகம்
18. சுவிட்சு -பொத்தான்
19. மேஜிக் - செப்பிடுவித்தை
20. இண்டஸ்ட்ரி - தொழிலகம்
21. ஈசன் - இறைவன்
22. கவர் - மறை உறை
23. லாரி - சரக்குந்து
24. உத்தரவு - ஆணை
25. சேலான் - செலுத்துச்சீட்டு
26. எஸ்டிமேட் - மதிப்பீடு
27. கண்ட்ரி - நாடு
28. பர்னிச்சர் - அறைக்கலன்கள்
29. அலங்காரம் - ஒப்பனை
30. மீட்டிங் - கூட்டம்
31. ஏஜென்ட் - முகவர்
32. டிக்ஷ;னரி - அகராதி
33. லாண்டரி - வெளுப்பகம்
34. கேரண்டி - பொறுப்புறுதி
35. டிபன் - சிற்றுண்டி
36. கண்ட்ரோல் - கட்டுப்பாடு
37. குமாரன் - மகன்
38. டிசைன் - வடிவமைப்பு
39. தம்ளர் - குவளை
40. சாம்பியன் - வாகை சூடி
41. கம்பெனி - குழுமம்
42. ஸ்டேடியம் - விளையாட்டரங்கம்
43. வொர்க்ஷhப் - பணிமனை
44. ஆக்ஸிடென்ட் - நேர்ச்சி
45. இம்ப்ரூ - பெருக்கு
46. ஸ்பீக்கர் - பேசுபவர்
47. பஸ் ஸ்டாண்டு - பேருந்து நிலையம்
48. சினிமா - திரைப்படம்
49. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் - பல்பொருள் அங்காடி
50. ஆடியோகேசட் - ஒலிப்பேழை
51. சட்ஜ்மெண்ட் - தீர்ப்பு
52. வோல்டு - உலகம்
53. ரயில் - தொடர்வண்டி
54. ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல்
55. பாக்கி - நிலுவை
56. அசெம்ளி - சட்டசபை
57. ஃபுட் போர்டு - படிக்கட்டு
58. குஃவோடா - பங்கு
59. கலெக்டர் - சேகரிப்பவர்
60. போஸ்ட் ஆபிஸ் - அஞ்சல் நிலையம்
61. அஸ்ட்ரோநோமி - வானநூல்
62. ஆட்டோமொபைல் - தானியங்கி
63. தியேட்டர் - திரை அரங்கு
64. அட்லஸ் - நிலப்படத்தொகுப்பு
65. ஃபேக்நியூஸ் - பொய்ச்செய்தி
66. அட்லஸ் - நிலப்படச்சுவடி
67. ஆபத்து - இடர்
68. ஆயில் ஸ்டோர் - எண்ணெய்ப் பண்டகம்
69. ஃபிளாஷ; நியூஸ் - சிறப்புச் செய்தி
70. ஆயுசு - வாழ்நாள்
71. ப்ரொஜெக்டர் - படவீழ்த்தி
72. ஜனங்கள் - மக்கள்
73. அடாப்டர் - பொருத்தி
74. ஸ்கூல் - பள்ளி
75. டீ - தேநீர்
76. பேங்க் - வங்கி
77. அந்நியர் - அயலார்
78. பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
79. கரஸ்பாண்டேன்ட் - தாளாளர்
80. அபூர்வம் - புதுமை
81. லைசன்ஸ் - உரிமம்
82. கேபிள் - கம்பிவடம்
83. ஓட்டல் - உணவகம்
84. டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் - தட்டெழுத்துப் பயிலகம்
85. பேக்கிங் சார்ஜ் - கட்டுமானத்தொகை
86. டெய்லி - அன்றாடம்
87. இன்டர்நெட் - இணையம்
88. ப்ரீப்கேஸ்- குறும்பெட்டி
89. பிளாட்பாரம் - நடைபாதை
90. அட்மிஷன் - சேர்க்கை
91. டிசிப்ளின் - ஒழுக்கம்
92. ஜெராக்ஸ் - ஒளிப்படி
93. இலஞ்சம் - கையூட்டு
94. பாய்லர் - கொதிகலன்
95. டிக்கெட் - பயணச்சீட்டு
96. சயின்ஸ் - அறிவியல்
97. புரபோசல் - கருத்துரு
98. டிவி - தொலைக்காட்சி
99. ஏரோப்ளேன் - வானூர்தி
100. கம்ப்யூட்டர் - கணினி
101. தெர்மா மீட்டர் - வெப்பமானி
102. கம்பெனி - குழுமம்
103. சென்ட்ரல் கவர்ன்மென்ட் - நடுவன் அரசு
104. மதர்லேண்ட் - தாயகம்
105. விஞ்ஞானம் - அறிவியல்
106. சாவி - திறவுகோல்
107. ரேடியோ - வானொலி
108. ரிஜிஸ்டர் போஸ்ட் - பதிவு அஞ்சல்
109. உபயோகம் - பயன்
110. ஆட்டோகிராப் - வாழ்த்தொப்பம்
111. ரிப்பைரர் - பழுதுபார்ப்பவர்
112. ஸ்டேசனரி சாப் - எழுது பொருள் அங்காடி
113. புல்லட்டின் - சிறப்புச் செய்தி இதழ்
114. டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி
115. மெடிக்கல் ஷhப் - மருந்தகம்
116. கிரீடம் - மணிமுடி
117. கிரீன் ப்ரூஃ - திருத்தப்படாத அச்சுப்படி
118. இலாபம் - வருவாய்
119. பெல்ட் - அரைக்கச்சு
120. ஃபோலியோஎண் - இதழ் எண்
121. புரோநோட் - ஒப்புச்சீட்டு
122. ஸ்பெஷல் - தனி
123. ஸ்டேட் கவர்ன்மென்ட் - மாநில அரசு
124. ஐஸ்- கிரீம் - பனிக்குழைவு
125. பால்கனி - முகப்பு மாடம்
126. மெஸ் - உணவகம்
127. கிளாத் ஸ்டோர்ஸ் - துணியங்காடி
128. மார்க்கெட் - அங்காடி
129. கோட்டல் - உணவகம்
130. லே அவுட் - செய்தித்தாள் வடிவமைப்பு
131. டீப் போர் வெல் - ஆழ்துளைக் கிணறு
132. என்வெரான்மென்ட் - சுற்றுச்சூழல்
133. பல்பு - மின்குமிழ்
134. காகிதம் - தாள்
135. பிளைட் - விமானம்
136. பேரண்ட்ஸ் - பெற்றோர்
137. டீ பார்ட்டி - தேநீர் விருந்து
138. டெலஸ்கோப் - தொலைநோக்கி
139. எவர்சில்வர் - நிலைவெள்ளி
140. விசிட்டிங்கார்டு - காண்டிச்சீட்டு
141. ஹேர்கட்டிங் சலூன் - முடித்திருத்தகம்
142. கிரைண்டர் - அரவை இயந்திரம்
143. உஷhர் - விழிப்பு
144. நோட்புக் - குறிப்பேடு
145. பார்லிமென்ட் - நாடாளுமன்றம்
146. காபி பார் - குளம்பியகம்
147. டிமாண்ட் டிராப்ட் - வரைவோலை
148. டீ ஸ்டால் - தேநீர் அங்காடி
149. எடிட்டோரியல் - தலையங்கம்
150. புஷ;பம் - மலர்
151. ஆராதனை - வழிபாடு
152. மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி
153. பைக் - விசையுந்து
154. இண்டஸ்ட்ரி - தொழிலகம்
155. ப்ரஷ; - தூரிகை
156. பர்ஸ்ட் கிளாஸ் - முதல் வகுப்பு
157. புனல் - வடிகுழலி
158. யுனிவர்சிட்டி - பல்கலைகழகம்
159. பயாலாஜி - உயிரியல்
160. ஸ்டேஷனரி ஷhப் - எழுதுபொருள் அங்காடி
161. அபிஷேகம் - நீராட்டு
162. கலெக்டர் - ஆட்சியர்
163. அதிபர் - தலைவர்
164. ஹெலிகாப்டர் - சுருள் வானூர்தி
165. சர்ஜரி - அறுவைச் சிகிச்சை
166. போலீஸ் ஸ்டேஷன் - காவல் நிலையம்
167. செக் - காசோலை
168. ஐடென்டிபிகேஷன் சர்டிபிகேட் - ஆளறி சான்றிதழ்
169. நாலெட்ஜ் - அறிவு
170. சாக்பீஸ - சுன்னக்கட்டி
171. ஜட்ஜ் - நீதிபதி
172. கவுன்சில் - மன்றம்
173. நிபுணர் - வல்லுநர்
174. ஐஸ்வாட்டர் - குளிர்நீர்
175. காஸ்ட்யூம் - உடை
176. பஸ் ஸ்டாப் - பேருந்து நிறுத்தம்
177. மைக் - ஒலிவாங்கி
178. ஒன் வே- ஒருவழிப்பாதை
179. கெஸ்ட் கவுஸ் - விருந்தகம்
180. ஏஜென்சி - முகவாண்மை
181. பைண்டிங் - கட்டமைப்பு
182. சைக்கிள் - மிதிவண்டி
183. இண்டர்வ்யூ - நேர்காணல்
184. நஷ;டம் - இழப்பு
185. பிரிசன் - சிறைச்சாலை
186. போனஸ் - மகிழ்வூதியம்
187. அங்கத்தினர் - உறுப்பினர்
188. உத்தியோகம் - பணி
189. பைல் - கோப்பு
190. ஆஸ்பத்திரி - மருத்துவமனை
191. வீடியோகேசட் - ஒளிப்பேழை
192. ரப்பர் - தேய்ப்பம்
193. டைரி - நாட்குறிப்பு
194. லைசென்ஸ் - உரிமம்
195. காம்பாக்ட் டிஸ்க் - வட்டத்தகடு
196. சிலிண்டர் - உருளை
197. உயில் - இறுதிமுறி
198. கிரீன் ரூம் - பாசறை
199. ஆர்டர் ஆஃப் நேச்சர் - இயற்கை ஒழுங்கு
200. ஐதிகம் - உலக வழக்கு
201. அஸ்தெடிக் - இயற்கை வனப்பு
202. ஜெராக்ஸ் - ஒளிப்படி
203. கிளாசிக்கல் லாங்குவேஜ் - உயர்தனிச் செம்மொழி
204. ராக்கெட் - ஏவுகணை
205. கெலிகாப்டர் - உலங்கு வானூர்தி
206. அகாதெமி - கழகம்
207. கூல் டிரிங்ஸ்- குளிர்பருகு நீர்
208. பாஸ்ப்போர்ட் - கடவுச்சீட்டு
209. சூப்பர் - சிறப்பு
210. லிவ்வர் - கல்லீரல்
211. டெலிபோன் - தொலைபேசி
212. கரண்ட் - மின்சாரம்
213. ட்ராவலர்ஸ் பங்களா - பயணியர் மாளிகை
214. பிரிட்ஜ் - குளிர்சாதனப்பெட்டி
215. லேட் - காலம் கடந்து
216. ஜங்ஷன் - கூடல்
217. வாஷிங் மெஷின் - சலவை இயந்திரம்
218. அட்டெண்டன்ஸ் - வருகைப்பதிவு
219. ரோடு - சாலை
220. லைட் - விளக்கு
221. கவுன்சில் - குழு
222. செல்போன் - கைப்பேசி
223. புரோட்டோகால் - மரபுத் தகவு
224. கூல்ட்ரிங்க்ஸ் - குளிர்பானம்
225. ஜீப் - கரட்டுந்து
226. வெரிபிகேஷன் - சரிபார்த்தல்
227. உபசரித்தல் - விருந்தோம்பல்
228. பிளாஸ்டிக் - நெகிழி
229. கார் - மகிழுந்து
230. சேர் - நாற்காலி
231. கோர்ட் - மன்றம்
232. பிக்னிக் - சிற்றுலா
233. பிளே கிரவுண்ட் - விளையாட்டுத்திடல்
234. டெட்லைன் - குறித்தகாலம்
235. பேட்மிட்டன் - பூப்பந்து
236. ஆதவன் - ஞாயிறு
237. ஸ்நாக்ஸ் - சிற்றுணவு
238. குபேரன் - பெருஞ்செல்வன்
239. லெமினேஷன் - மென்தகடு
240. டாக்டர் - மருத்துவர்
241. பேக்கர் - ரொட்டி சுடுபவர்
242. டிஸ்க் - குறுந்தகடு
243. நம்பர் - எண்
244. பேனா - தூவல்
245. ரிவர் - நதி
246. பஸ் - பேருந்து
247. காண்ட்ரக்ட் - ஒப்பந்தம்
248. இருதயம் - நெஞ்சகம்
249. ஸ்டோர் - பண்டகம்
தமிழில்
2. செக் - காசோலை
3. சக்சஸ் - வெற்றி
4. பீரோ - இழுப்பறை
5. லீவ்லெட்டர் - விடுமுறை கடிதம்
6. சிட்டி - நகரம்
7. டைப்பிஸ்ட - தட்டச்சர்
8. ப்ரீவ் கேஸ் - குறும்பெட்டி
9. அப்பாயின்ட் மென்ட் - பணிஅமர்த்தல்
10. ரூம் ரெண்ட் - குடிக்கூலி
11. மோட்டல் - பயணவழி உணவகம்
12. காலேஜ் - கல்லூரி
13. ஃபேன் - மின்விசிறி
14. பிரிண்டிங் பிரஸ் - அச்சகம்
15. ஆசீர்வாதம் - வாழ்த்து
16. ரெக்கார்ட் - ஆவணம்
17. ஆபிஸ் - அலுவலகம்
18. சுவிட்சு -பொத்தான்
19. மேஜிக் - செப்பிடுவித்தை
20. இண்டஸ்ட்ரி - தொழிலகம்
21. ஈசன் - இறைவன்
22. கவர் - மறை உறை
23. லாரி - சரக்குந்து
24. உத்தரவு - ஆணை
25. சேலான் - செலுத்துச்சீட்டு
26. எஸ்டிமேட் - மதிப்பீடு
27. கண்ட்ரி - நாடு
28. பர்னிச்சர் - அறைக்கலன்கள்
29. அலங்காரம் - ஒப்பனை
30. மீட்டிங் - கூட்டம்
31. ஏஜென்ட் - முகவர்
32. டிக்ஷ;னரி - அகராதி
33. லாண்டரி - வெளுப்பகம்
34. கேரண்டி - பொறுப்புறுதி
35. டிபன் - சிற்றுண்டி
36. கண்ட்ரோல் - கட்டுப்பாடு
37. குமாரன் - மகன்
38. டிசைன் - வடிவமைப்பு
39. தம்ளர் - குவளை
40. சாம்பியன் - வாகை சூடி
41. கம்பெனி - குழுமம்
42. ஸ்டேடியம் - விளையாட்டரங்கம்
43. வொர்க்ஷhப் - பணிமனை
44. ஆக்ஸிடென்ட் - நேர்ச்சி
45. இம்ப்ரூ - பெருக்கு
46. ஸ்பீக்கர் - பேசுபவர்
47. பஸ் ஸ்டாண்டு - பேருந்து நிலையம்
48. சினிமா - திரைப்படம்
49. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் - பல்பொருள் அங்காடி
50. ஆடியோகேசட் - ஒலிப்பேழை
51. சட்ஜ்மெண்ட் - தீர்ப்பு
52. வோல்டு - உலகம்
53. ரயில் - தொடர்வண்டி
54. ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல்
55. பாக்கி - நிலுவை
56. அசெம்ளி - சட்டசபை
57. ஃபுட் போர்டு - படிக்கட்டு
58. குஃவோடா - பங்கு
59. கலெக்டர் - சேகரிப்பவர்
60. போஸ்ட் ஆபிஸ் - அஞ்சல் நிலையம்
61. அஸ்ட்ரோநோமி - வானநூல்
62. ஆட்டோமொபைல் - தானியங்கி
63. தியேட்டர் - திரை அரங்கு
64. அட்லஸ் - நிலப்படத்தொகுப்பு
65. ஃபேக்நியூஸ் - பொய்ச்செய்தி
66. அட்லஸ் - நிலப்படச்சுவடி
67. ஆபத்து - இடர்
68. ஆயில் ஸ்டோர் - எண்ணெய்ப் பண்டகம்
69. ஃபிளாஷ; நியூஸ் - சிறப்புச் செய்தி
70. ஆயுசு - வாழ்நாள்
71. ப்ரொஜெக்டர் - படவீழ்த்தி
72. ஜனங்கள் - மக்கள்
73. அடாப்டர் - பொருத்தி
74. ஸ்கூல் - பள்ளி
75. டீ - தேநீர்
76. பேங்க் - வங்கி
77. அந்நியர் - அயலார்
78. பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
79. கரஸ்பாண்டேன்ட் - தாளாளர்
80. அபூர்வம் - புதுமை
81. லைசன்ஸ் - உரிமம்
82. கேபிள் - கம்பிவடம்
83. ஓட்டல் - உணவகம்
84. டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் - தட்டெழுத்துப் பயிலகம்
85. பேக்கிங் சார்ஜ் - கட்டுமானத்தொகை
86. டெய்லி - அன்றாடம்
87. இன்டர்நெட் - இணையம்
88. ப்ரீப்கேஸ்- குறும்பெட்டி
89. பிளாட்பாரம் - நடைபாதை
90. அட்மிஷன் - சேர்க்கை
91. டிசிப்ளின் - ஒழுக்கம்
92. ஜெராக்ஸ் - ஒளிப்படி
93. இலஞ்சம் - கையூட்டு
94. பாய்லர் - கொதிகலன்
95. டிக்கெட் - பயணச்சீட்டு
96. சயின்ஸ் - அறிவியல்
97. புரபோசல் - கருத்துரு
98. டிவி - தொலைக்காட்சி
99. ஏரோப்ளேன் - வானூர்தி
100. கம்ப்யூட்டர் - கணினி
101. தெர்மா மீட்டர் - வெப்பமானி
102. கம்பெனி - குழுமம்
103. சென்ட்ரல் கவர்ன்மென்ட் - நடுவன் அரசு
104. மதர்லேண்ட் - தாயகம்
105. விஞ்ஞானம் - அறிவியல்
106. சாவி - திறவுகோல்
107. ரேடியோ - வானொலி
108. ரிஜிஸ்டர் போஸ்ட் - பதிவு அஞ்சல்
109. உபயோகம் - பயன்
110. ஆட்டோகிராப் - வாழ்த்தொப்பம்
111. ரிப்பைரர் - பழுதுபார்ப்பவர்
112. ஸ்டேசனரி சாப் - எழுது பொருள் அங்காடி
113. புல்லட்டின் - சிறப்புச் செய்தி இதழ்
114. டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி
115. மெடிக்கல் ஷhப் - மருந்தகம்
116. கிரீடம் - மணிமுடி
117. கிரீன் ப்ரூஃ - திருத்தப்படாத அச்சுப்படி
118. இலாபம் - வருவாய்
119. பெல்ட் - அரைக்கச்சு
120. ஃபோலியோஎண் - இதழ் எண்
121. புரோநோட் - ஒப்புச்சீட்டு
122. ஸ்பெஷல் - தனி
123. ஸ்டேட் கவர்ன்மென்ட் - மாநில அரசு
124. ஐஸ்- கிரீம் - பனிக்குழைவு
125. பால்கனி - முகப்பு மாடம்
126. மெஸ் - உணவகம்
127. கிளாத் ஸ்டோர்ஸ் - துணியங்காடி
128. மார்க்கெட் - அங்காடி
129. கோட்டல் - உணவகம்
130. லே அவுட் - செய்தித்தாள் வடிவமைப்பு
131. டீப் போர் வெல் - ஆழ்துளைக் கிணறு
132. என்வெரான்மென்ட் - சுற்றுச்சூழல்
133. பல்பு - மின்குமிழ்
134. காகிதம் - தாள்
135. பிளைட் - விமானம்
136. பேரண்ட்ஸ் - பெற்றோர்
137. டீ பார்ட்டி - தேநீர் விருந்து
138. டெலஸ்கோப் - தொலைநோக்கி
139. எவர்சில்வர் - நிலைவெள்ளி
140. விசிட்டிங்கார்டு - காண்டிச்சீட்டு
141. ஹேர்கட்டிங் சலூன் - முடித்திருத்தகம்
142. கிரைண்டர் - அரவை இயந்திரம்
143. உஷhர் - விழிப்பு
144. நோட்புக் - குறிப்பேடு
145. பார்லிமென்ட் - நாடாளுமன்றம்
146. காபி பார் - குளம்பியகம்
147. டிமாண்ட் டிராப்ட் - வரைவோலை
148. டீ ஸ்டால் - தேநீர் அங்காடி
149. எடிட்டோரியல் - தலையங்கம்
150. புஷ;பம் - மலர்
151. ஆராதனை - வழிபாடு
152. மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி
153. பைக் - விசையுந்து
154. இண்டஸ்ட்ரி - தொழிலகம்
155. ப்ரஷ; - தூரிகை
156. பர்ஸ்ட் கிளாஸ் - முதல் வகுப்பு
157. புனல் - வடிகுழலி
158. யுனிவர்சிட்டி - பல்கலைகழகம்
159. பயாலாஜி - உயிரியல்
160. ஸ்டேஷனரி ஷhப் - எழுதுபொருள் அங்காடி
161. அபிஷேகம் - நீராட்டு
162. கலெக்டர் - ஆட்சியர்
163. அதிபர் - தலைவர்
164. ஹெலிகாப்டர் - சுருள் வானூர்தி
165. சர்ஜரி - அறுவைச் சிகிச்சை
166. போலீஸ் ஸ்டேஷன் - காவல் நிலையம்
167. செக் - காசோலை
168. ஐடென்டிபிகேஷன் சர்டிபிகேட் - ஆளறி சான்றிதழ்
169. நாலெட்ஜ் - அறிவு
170. சாக்பீஸ - சுன்னக்கட்டி
171. ஜட்ஜ் - நீதிபதி
172. கவுன்சில் - மன்றம்
173. நிபுணர் - வல்லுநர்
174. ஐஸ்வாட்டர் - குளிர்நீர்
175. காஸ்ட்யூம் - உடை
176. பஸ் ஸ்டாப் - பேருந்து நிறுத்தம்
177. மைக் - ஒலிவாங்கி
178. ஒன் வே- ஒருவழிப்பாதை
179. கெஸ்ட் கவுஸ் - விருந்தகம்
180. ஏஜென்சி - முகவாண்மை
181. பைண்டிங் - கட்டமைப்பு
182. சைக்கிள் - மிதிவண்டி
183. இண்டர்வ்யூ - நேர்காணல்
184. நஷ;டம் - இழப்பு
185. பிரிசன் - சிறைச்சாலை
186. போனஸ் - மகிழ்வூதியம்
187. அங்கத்தினர் - உறுப்பினர்
188. உத்தியோகம் - பணி
189. பைல் - கோப்பு
190. ஆஸ்பத்திரி - மருத்துவமனை
191. வீடியோகேசட் - ஒளிப்பேழை
192. ரப்பர் - தேய்ப்பம்
193. டைரி - நாட்குறிப்பு
194. லைசென்ஸ் - உரிமம்
195. காம்பாக்ட் டிஸ்க் - வட்டத்தகடு
196. சிலிண்டர் - உருளை
197. உயில் - இறுதிமுறி
198. கிரீன் ரூம் - பாசறை
199. ஆர்டர் ஆஃப் நேச்சர் - இயற்கை ஒழுங்கு
200. ஐதிகம் - உலக வழக்கு
201. அஸ்தெடிக் - இயற்கை வனப்பு
202. ஜெராக்ஸ் - ஒளிப்படி
203. கிளாசிக்கல் லாங்குவேஜ் - உயர்தனிச் செம்மொழி
204. ராக்கெட் - ஏவுகணை
205. கெலிகாப்டர் - உலங்கு வானூர்தி
206. அகாதெமி - கழகம்
207. கூல் டிரிங்ஸ்- குளிர்பருகு நீர்
208. பாஸ்ப்போர்ட் - கடவுச்சீட்டு
209. சூப்பர் - சிறப்பு
210. லிவ்வர் - கல்லீரல்
211. டெலிபோன் - தொலைபேசி
212. கரண்ட் - மின்சாரம்
213. ட்ராவலர்ஸ் பங்களா - பயணியர் மாளிகை
214. பிரிட்ஜ் - குளிர்சாதனப்பெட்டி
215. லேட் - காலம் கடந்து
216. ஜங்ஷன் - கூடல்
217. வாஷிங் மெஷின் - சலவை இயந்திரம்
218. அட்டெண்டன்ஸ் - வருகைப்பதிவு
219. ரோடு - சாலை
220. லைட் - விளக்கு
221. கவுன்சில் - குழு
222. செல்போன் - கைப்பேசி
223. புரோட்டோகால் - மரபுத் தகவு
224. கூல்ட்ரிங்க்ஸ் - குளிர்பானம்
225. ஜீப் - கரட்டுந்து
226. வெரிபிகேஷன் - சரிபார்த்தல்
227. உபசரித்தல் - விருந்தோம்பல்
228. பிளாஸ்டிக் - நெகிழி
229. கார் - மகிழுந்து
230. சேர் - நாற்காலி
231. கோர்ட் - மன்றம்
232. பிக்னிக் - சிற்றுலா
233. பிளே கிரவுண்ட் - விளையாட்டுத்திடல்
234. டெட்லைன் - குறித்தகாலம்
235. பேட்மிட்டன் - பூப்பந்து
236. ஆதவன் - ஞாயிறு
237. ஸ்நாக்ஸ் - சிற்றுணவு
238. குபேரன் - பெருஞ்செல்வன்
239. லெமினேஷன் - மென்தகடு
240. டாக்டர் - மருத்துவர்
241. பேக்கர் - ரொட்டி சுடுபவர்
242. டிஸ்க் - குறுந்தகடு
243. நம்பர் - எண்
244. பேனா - தூவல்
245. ரிவர் - நதி
246. பஸ் - பேருந்து
247. காண்ட்ரக்ட் - ஒப்பந்தம்
248. இருதயம் - நெஞ்சகம்
249. ஸ்டோர் - பண்டகம்
தமிழில்
- டீ "தேநீர்',
- காபி "குளம்பி'
- சப்பாத்தி - கோந்தடை
- புரோட்டா - புரியடை
- நூடுல்ஸ் - குழைமா
- கிச்சடி - காய்சோறு, காய்மா
- கேக் - கட்டிகை, கடினி
- சமோசா - கறிப்பொதி, முறுகி
- பாயசம் - பாற்கன்னல்
- சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
- பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
- பொறை - வறக்கை
- கேசரி - செழும்பம், பழும்பம்
- குருமா - கூட்டாளம்
- ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
- சோடா - காலகம்
- ஜாங்கிரி - முறுக்கினி
- ரோஸ்மில்க் - முளரிப்பால்
- சட்னி - அரைப்பம், துவையல்
- கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
- பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
- போண்டா - உழுந்தை
- ஸர்பத் - நறுமட்டு
- சோமாஸ் - பிறைமடி
- பப்ஸ் - புடைச்சி
- பன் - மெதுவன்
- ரோஸ்டு - முறுவல்
- லட்டு - கோளினி
- புரூட் சாலட் - பழக்கூட்டு
- அகங்காரம் - செருக்கு
- அக்கிரமம் - முறைகேடு
- அசலம் - உறுப்பு
- அசூயை - பொறாமை
- அதிபர் - தலைவர்
- அதிருப்தி - மனக்குறை
- அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
- அத்தியாவசியம் --இன்றியமையாதது
- அநாவசியம் -வேண்டாதது
- அநேகம் - பல
- அந்தரங்கம்- மறைபொருள்
- அபகரி -பறி, கைப்பற்று
- அபாயம் -இடர்
- அபிப்ராயம் -கருத்து
- அபிஷேகம் -திருமுழுக்கு
- அபூர்வம் -புதுமை
- அமிசம் -கூறுபாடு
- அயோக்கியன் -நேர்மையற்றவன்
- அர்த்தநாரி -உமைபாகன்
- அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
- அர்த்தம் -பொருள்
- அர்த்த ஜாமம் - நள்ளிரவு
- அர்ப்பணம் -படையல்
- அலங்காரம் -ஒப்பனை
- அலட்சியம் - புறக்கணிப்பு
- அவசரமாக - உடனடியாக, விரைவாக
- அவஸ்தை - நிலை, தொல்லை
- அற்பமான - கீழான, சிறிய
- அற்புதம் - புதுமை
- அனுபவம் - பட்டறிவு
- அனுமதி - இசைவு
- ஆச்சரியம் - வியப்பு
- ஆக்ஞை - ஆணை, கட்டளை
- ஆட்சேபணை - தடை, மறுப்பு
- ஆதி - முதல்
- ஆபத்து - இடர்
- ஆமோதித்தல் - வழிமொழிதல்
- ஆயுதம் - கருவி
- ஆரம்பம் -தொடக்கம்
- ஆராதனை -வழிபாடு
- ஆரோக்கியம் - உடல்நலம்
- ஆலோசனை - அறிவுரை
- ஆனந்தம் - மகிழ்ச்சி
- இஷ்டம் - விருப்பம்
- இங்கிதம் - இனிமை
- ஈ[தொகு]
- ஈன ஜன்மம் - இழிந்த பிறப்பு
- ஈனஸ்வரம் - மெலிந்த ஓசை
- உக்கிரமான - கடுமையான
- உபசாரம் - முகமன் கூறல்
- உபயோகம் - பயன்
- உதாசீனம் - பொருட்படுத்தாமை
- உத்தரவாதம் - பிணை, பொறுப்பு
- உத்தரவு - கட்டளை
- உல்லாசம் - களிப்பு
- உற்சாகம் - ஊக்கம்
- ஐதீகம் - சடங்கு, நம்பிக்கை
- கர்ப்பக்கிருகம் - கருவறை
- கர்மம் - செயல்
- கலாச்சாரம் - பண்பாடு
- கலாரசனை - கலைச்சுவை
- கல்யாணம் - மணவினை, திருமணம்
- கஷ்டம் - தொல்லை, துன்பம்
- கீதம் - பாட்டு, இசை
- கீர்த்தி - புகழ்
- கீர்த்தனை- பாமாலை, பாடல்
- கோஷம் - ஒலி
- சகலம் - எல்லாம், அனைத்தும்
- சகஜம் - வழக்கம்
- சகி - தோழி
- சகோதரி - உடன் பிறந்தவள்
- சங்கடம் - இக்கட்டு, தொல்லை
- சங்கதி - செய்தி
- சங்கோஜம் - கூச்சம்
- சதம் - நூறு
- சதா - எப்பொழுதும்
- சதி- சூழ்ச்சி
- சத்தம் - ஓசை, ஒலி
- சந்தானம் - மகப்பேறு
- சந்தேகம் - ஐயம்
- சந்தோஷம் - மகிழ்ச்சி
- சபதம் - சூளுரை
- சம்சாரம் - குடும்பம், மனைவி
- சம்பந்தம் - தொடர்பு
- சம்பவம் - நிகழ்ச்சி
- சம்பாதி - ஈட்டு, பொருளீட்டு
- சம்பிரதாயம் - மரபு
- சம்மதி - ஒப்புக்கொள்
- சரணாகதி - அடைக்கலம்
- சரித்திரம் - வரலாறு
- சரீரம் - உடல்
- சருமம் -தோல்
- சர்வம் - எல்லாம்
- சாதாரணம் - எளிமை, பொதுமை
- சாதித்தல் - நிறைவேற்றுதல், விடாது பற்றுதல்
- சாதம் - சோறு
- சாந்தம் - அமைதி
- சாகசம் - துணிவு, பாசாங்கு
- சாராமிசம் - பொருட்சுருக்கம்
- சாயந்திரம் - மாலை வேளை, அந்திப் பொழுது
- சாவகாசம் - விரைவின்மை
- சாஸ்திரம் - நூல்
- சாசுவதம் - நிலை
- சிகிச்சை - மருத்துவம்
- சித்தாந்தம் - கொள்கை, முடிவு
- சித்திரம் - ஓவியம்
- சிநேகிதம் - நட்பு
- சிம்மாசனம் - அரியணை
- சிரத்தை - அக்கறை, கருத்துடைமை
- சிரமம் - தொல்லை
- சின்னம் - அடையாளம்
- சீக்கிரமாக - விரைவாக
- சுதந்திரம் - தன்னுரிமை, விடுதலை
- சுத்தமான - தூய்மையான
- சுபாவம் - இயல்பு
- சுலபம் - எளிது
- சுவாரஸ்யமான - சுவையான
- சேவை - பணி
- சேனாதிபதி - படைத்தலைவன்
- சௌகர்யம் - வசதி, நுகர்நலம்
- சௌக்கியம் - நலம்
- தசம் - பத்து
- தத்துவம் - உண்மை
- தம்பதியர் - கணவன் மனைவி, இணையர்
- தரிசனம் - காட்சி
- தர்க்கம் - வழக்கு
- தர்க்க வாதம் - வழக்காடல்
- தாபம் - வேட்கை
- திகில் - அதிர்ச்சி
- திருப்தி - நிறைவு
- தினசரி - நாள்தோறும்
- தினம் - நாள்
- தீர்க்கதரிசி _ ஆவதறிவார்
- துரதிருஷ்டம் - பேறின்மை
- துரிதம் - விரைவு
- துரோகம் - வஞ்சனை
- துவம்சம் - அழித்தொழித்தல், அழித்துத் தொலைத்தல்
- தேகம் - உடல்
- தேசம் - நாடு
- தைரியம் - துணிவு
- நட்சத்திரம் - விண்மீன், நாள்மீன்
- நமஸ்காரம் - வணக்கம்
- நர்த்தனம் - ஆடல், நடனம்,கூத்து
- நவீனம் - புதுமை
- நவீன பாணி - புது முறை
- நாசம் - அழிவு, வீண்
- நாசூக்கு - நயம்
- நாயகன் - தலைவன்
- நாயகி - தலைவி
- நிஜம் - உண்மை, உள்ளது
- நிசபதமான - ஒலியற்ற, அமைதியான
- நிச்சயம் - உறுதி
- நிச்சயதார்த்தம் - மண உறுதி
- நிதானம் - பதறாமை
- நித்திய பூஜை - நாள் வழிபாடு
- நிரூபி - மெய்ப்பி, நிறுவு
- நிருவாகம் - மேலாண்மை
- நிதி - பொருள்,செல்வம், பணம்
- நீதி - அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர், நேர்நிறை, நேர்பாடு, முறை
- பகிரங்கம் - வெளிப்படை
- பஞ்சாட்சரன்- ஐந்தெழுத்து
- பரவசம் - மெய்மறத்தல்
- பராக்கிரமம் - வீரம்
- பராமரி - காப்பாற்று , பேணு
- பரிகாசம் - இகழ்ச்சிச் சிரிப்பு
- பரிசோதனை - ஆய்வு
- பரிட்சை - தேர்வு
- பலவந்தமாக - வற்புறுத்தி
- பலவீனம் - மெலிவு, வலிமையின்மை
- பலாத்காரம் - வன்முறை
- பாணம் - அம்பு
- பாதம் - அடி
- பாரம் - சுமை
- பால்யம் - இளமை
- பிம்பம் - நிழலுரு
- பிரகாசம் - ஒளி, பேரொளி
- பிரகாரம் - சுற்று
- (அதன்)பிரகாரம் - (அதன்)படி
- பிரசங்கம் - சொற்பொழிவு
- பிரசுரம் - வெளியீடு
- பிரச்சினை - சிக்கல்
- பிரதிநிதி - சார்பாளர்
- பிரதிபலித்தல் - எதிரியக்கம்
- பிரதிபிம்பன் - எதிருரு
- பிரத்தியோகம் - தனி
- பிரபலம் - புகழ்
- பிரமாதமான - பெரிய
- பிரமிப்பு - திகைப்பு
- பிரயோகி - கையாளு
- பிரயோசனம் - பயன்
- பிரவாகம் - பெருக்கு
- பிரவேசம் - நுழைவு, புகுதல், வருதல்
- பிரார்த்தனை - தொழுகை,
- பிரியம் - விருப்பம்
- பிரேமை - அன்பு
- பீடிகை - முன்னுரை
- புண்ணியம் - நல்வினை
- புத்தி - அறிவு
- புத்திரன் - புதல்வன்
- புனிதமான - தூய
- புஷ்பம் - மலர், பூ
- புஜபலம் - தோள்வன்மை
- பூஜை - வழிபாடு
- பூர்த்தி - நிறைவு
- பூஷணம் - அணிகலம்-
- போதனை - கற்பித்தல் மகான் - பெரியவர்
- மகாயுத்தம் -பெரும்போர்
- மத்தியஸ்தர் - உடன்படுத்துபவர்
- மத்தியானம் - நண்பகல்
- மந்திரி - அமைச்சர்
- மனசு - உள்ளம்
- மனிதாபிமானம் - மக்கட்பற்று
- மானசீகம் - கற்பனை
- மல்யுத்தம் - மற்போர்
- ய[தொகு]
- யந்திரம் - பொறி
- யூகம் - உய்த்துணர்தல்
- யூகி - உய்த்துணர்
- யோக்யதை - தகுதி
- ர[தொகு]
- ரதம் - தேர்
- ரத சாரதி- தேரோட்டி
- ராணி - அரசி
- ராத்திரி - இரவு
- ராச்சியம் - நாடு,மாநிலம்
- ராஜா - மன்னன்
- ரசம் - சாறு, சுவை
- லட்சம் - நூறாயிரம்
- லட்சணம் - அழகு
- லட்சியம் - குறிக்கோள்
- வதம் - அழித்தல்
- வதனம் - முகம்
- வம்சம் - கால்வழி
- வஸ்திரம் - துணி, ஆடை
- வாஞ்சை - பற்று
- வாயு - காற்று
- விக்கிரகம் - வழிபாட்டுருவம்
- விசாரம் - கவலை
- விசாலமான - அகன்ற
- விசித்திரம் - வேடிக்கை
- விஷேசம் - சிறப்பு
- விஞ்ஞானம் - அறிவியல்
- விஷயம் - செய்தி
- விதானம் - மேற்கட்டி
- விநாடி - நொடி
- வித்தியாசம் - வேறுபாடு
- விபூதி - திருநீறு , பெருமை
- விமோசனம் - விடுபடுதல்
- வியாதி - நோய்
- விரதம் - நோன்பு
- விவாகம் - திருமணம்
- விவாதி -வழக்காடு
- வேகம் - விரைவு
- வேதம் - மறை
- வேதவிற்பனன்ர் - மறைவல்லார்
- வேதியர் - மறையவர்
- ஜ[தொகு]
- ஜனநாயகம் - குடியாட்சி
- ஜனம் - மக்கள்
- ஜனனம் - பிறப்பு
- ஜாதகம்- பிறப்புக் குறிப்பு
- ஜாலம் - வேடிக்கை
- ஜூரம் - காய்ச்சல்
- ஜோதி - ஒளி
- ஜோடி - இணை
- ஜோடித்தல் - அழகு செய்தல்
- ஸந்ததி - கால்வழி
- ஸமத்துவம் - ஒரு நிகர்
- ஸமரசம் - வேறுபாடின்மை
- ஸமீபம் - அண்மை
- ஸம்ஹாரம் - அழிவு
- ஸோபை - பொலிவு
- ஸௌந்தர்யம் - பேரழகு
- ஸ்தாபனம் _ நிறுவனம்
- ஸ்தானம் - இடம்
- மெளனம் - பேசாமை
- கவிதை-பா
- கவிதைகள்-பாக்கள்
- வீதி-தெரு