ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் / PIRAMOZHI SORKAL INAIYANA TAMIL SOL ARITHAL

TNPSC PAYILAGAM
By -
0
     PIRAMOZHI SORKAL INAIYANA TAMIL SOL ARITHAL

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :

அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு  

ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல்:




ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் என்பது வினாத்தாள்களில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுவைத்து ஆகும்

தேர்விற்கு பயன்படும் வகையில் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களும் பட்டியலிடப்பட்டுள்ளன

அட்டவணை-I

ஆங்கிலச் சொற்கள்

தமிழ் சொற்கள்

Accidentநேர்ச்சி
Acknowledgement Cardஒப்புகை அட்டை
Admissionசேர்க்கை
Agencyமுகவாண்மை
Agentமுகவர்
Allergyஒவ்வாமை
Assuranceகாப்பீடு
Attendance Registerவருகைப் பதிவேடு
Attestationசான்றொப்பம்
Automobileதானியங்கி
Benchவிசிப்பலகை
Bindingகட்டமைப்பு
Bona fide certificateஆளறி சான்றிதழ்
Brassபித்தளை
Bronzeவெண்கலம்
Bio Technologyஉயிரி தொழில்நுட்பவியல்
Castingவார்ப்பு
Central Governmentநடுவண் அரசு
chalk pieceசுண்ணக்கட்டி
Championவாகை சூடி
Codeகுறிப்புகள்
Companyகுழுமம்
Compoundகூட்டுப் பொருட்கள்
Compounderமருந்தாளுநர்
Depositஇட்டு வைப்பு
Designவடிவமைப்பு
Documentஆவணம்
E-Mailமின்னஞ்சல்
Ever silverநிலைவெள்ளி
Evidence Actசட்ட ஆவணங்கள்
Faxதொலை நகலி
Fictionபுனைக்கதை
Hardnessகடினத்தன்மை
Insuranceஈட்டுறுதி
Interviewநேர்காணல்
Inorganicகனிமம்
Irregularஒழுங்கற்ற
Keyதிறவுகோல்
Keyboardவிசைப்பலகை
Knight hoodவீரத்திருத்தகை
Laptopமடிக்கணினி
Licenseஉரிமம்
Liftமின்தூக்கி
Lorryசரக்குந்து
Mammalபாலூட்டி
Metalஉலோகம்
Missileஏவுகணை
Mortuaryபிணக்கிடங்கு
Networkவலையகம்
Organicகரிமம்
Offspringசந்ததி
Passportகடவுச்சீட்டு
Passwordகடவுச் சொல்
Permanentநிரந்தரம்
Photo Graphநிழற்படம்
Photocopy (Xerox)ஒளிப்படி
Planetகோள்
Plasticநெகிழி
Print outஅச்சுப் படி
Probationary Periodதகுதிகாண் பருவம்
Proposalகருத்துரு
Receiverஅலை வாங்கி
Radio waveவானொலி அலை
Remote Sensingதொலை உணர்தல்
Research Centreஆராய்ச்சி நிலையம்
Satelliteசெயற்கைக்கோள்
Scanningவரிக் கண்ணோட்டம்
Search Engineதேடுபொறி
Substantive Lawசான்றுச் சட்டம்
Succession Actஉரிமைச் சட்டங்கள்
TeaStallதேனீர் அங்காடி
Technicalதொழில்நுட்பம்
Tele Printதொலை அச்சு
Telexதொலை வரி
Temporaryதற்காலிகம்
Temperatureவெப்ப நிலை
Traitorதுரோகி
Ultra Sound Scanningமீயொலி வரிக் கண்ணோட்டம்
Visaநுழைவு இசைவு
Visiting cardகாண்புச்சீட்டு
Writsவாரிசுரிமைச் சட்டம்

அட்டவணை-II

ஆங்கிலச் சொற்கள்

தமிழ் சொற்கள்

ஃபிளாஷ் நியூஸ்சிறப்புச் செய்தி
ஃபுட் போர்டுபடிக்கட்டு
ஃபேக்நியூஸ்பொய்ச்செய்தி
ஃபேன்மின்விசிறி
ஃபோலியோஎண்இதழ் எண்
அகாதெமிகழகம்
அசெம்ளிசட்டசபை
அட்டெண்டன்ஸ்வருகைப்பதிவு
அட்மிஷன்சேர்க்கை
அட்லஸ்நிலப்படச்சுவடி
அட்லஸ்நிலப்படத்தொகுப்பு
அடாப்டர்பொருத்தி
அப்பாயின்ட் மென்ட்பணிஅமர்த்தல்
அஸ்ட்ரோநோமிவானநூல்
அஸ்தெடிக்இயற்கை வனப்பு
ஆக்ஸிடென்ட்நேர்ச்சி
ஆட்டோகிராப்வாழ்த்தொப்பம்
ஆட்டோமொபைல்தானியங்கி
ஆடியோகேசட்ஒலிப்பேழை
ஆபிஸ்அலுவலகம்
ஆயில் ஸ்டோர்எண்ணெய்ப் பண்டகம்
ஆர்டர் ஆஃப் நேச்சர்இயற்கை ஒழுங்கு
ஆஸ்பத்திரிமருத்துவமனை
இண்டர்வ்யூநேர்காணல்
இண்டஸ்ட்ரிதொழிலகம்
இம்ப்ரூபெருக்கு
இன்டர்நெட்இணையம்
எடிட்டோரியல்தலையங்கம்
எவர்சில்வர்நிலைவெள்ளி
என்வெரான்மென்ட்சுற்றுச்சூழல்
எஸ்டிமேட்மதிப்பீடு
ஏரோப்ளேன்வானூர்தி
ஏஜென்சிமுகவாண்மை
ஏஜென்ட்முகவர்
ஐடென்டிபிகேஷன் சர்டிபிகேட்ஆளறி சான்றிதழ்
ஐஸ்- கிரீம்பனிக்குழைவு
ஐஸ்வாட்டர்குளிர்நீர்
ஒன்வேஒருவழிப்பாதை
ஓட்டல்உணவகம்
கண்ட்ரிநாடு
கண்ட்ரோல்கட்டுப்பாடு
கம்ப்யூட்டர்கணினி
கம்பெனிகுழுமம்
கரண்ட்மின்சாரம்
கரஸ்பாண்டேன்ட்தாளாளர்
கலெக்டர்சேகரிப்பவர்
கவர்மறை உறை
கவுன்சில்குழு
கவுன்சில்மன்றம்
காண்ட்ரக்ட்ஒப்பந்தம்
காபி பார்குளம்பியகம்
காம்பாக்ட் டிஸ்க்வட்டத்தகடு
கார்மகிழுந்து
காலேஜ்கல்லூரி
காஸ்ட்யூம்உடை
கிரீடம்மணிமுடி
கிரீன் ப்ரூஃதிருத்தப்படாத அச்சுப்படி
கிரீன் ரூம்பாசறை
கிரைண்டர்அரவை இயந்திரம்
கிளாசிக்கல் லாங்குவேஜ்உயர்தனிச் செம்மொழி
கிளாத் ஸ்டோர்ஸ்துணியங்காடி
கூல் டிரிங்ஸ்குளிர்பருகு நீர்
கூல்ட்ரிங்க்ஸ்குளிர்பானம்
கெலிகாப்டர்உலங்கு வானூர்தி
கெஸ்ட் கவுஸ்விருந்தகம்
கேபிள்கம்பிவடம்
கேரண்டிபொறுப்புறுதி
கோட்டல்உணவகம்
கோர்ட்மன்றம்
சக்சஸ்வெற்றி
சட்ஜ்மெண்ட்தீர்ப்பு
சயின்ஸ்அறிவியல்
சர்ஜரிஅறுவைச் சிகிச்சை
சாக்பீஸசுன்னக்கட்டி
சாம்பியன்வாகை சூடி
சிட்டிநகரம்
சிலிண்டர்உருளை
சினிமாதிரைப்படம்
சுவிட்சுபொத்தான்
சூப்பர்சிறப்பு
செக்காசோலை
செல்போன்கைப்பேசி
சென்ட்ரல் கவர்ன்மென்ட்நடுவன் அரசு
சேர்நாற்காலி
சேலான்செலுத்துச்சீட்டு
சைக்கிள்மிதிவண்டி
ட்ராவலர்ஸ் பங்களாபயணியர் மாளிகை
டாக்டர்மருத்துவர்
டிக்கெட்பயணச்சீட்டு
டிசிப்ளின்ஒழுக்கம்
டிசைன்வடிவமைப்பு
டிபன்சிற்றுண்டி
டிபார்ட்மெண்டல் ஸ்டோர்பல்பொருள் அங்காடி
டிமாண்ட் டிராப்ட்வரைவோலை
டிவிதொலைக்காட்சி
டிஸ்க்குறுந்தகடு
டீதேநீர்
டீ பார்ட்டிதேநீர் விருந்து
டீ ஸ்டால்தேநீர் அங்காடி
டீப் போர் வெல்ஆழ்துளைக் கிணறு
டெட்லைன்குறித்தகாலம்
டெய்லிஅன்றாடம்
டெலஸ்கோப்தொலைநோக்கி
டெலிபோன்தொலைபேசி
டைப்பிஸ்டதட்டச்சர்
டைப்ரைட்டர்தட்டச்சுப்பொறி
டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்தட்டெழுத்துப் பயிலகம்
டைரிநாட்குறிப்பு
தம்ளர்குவளை
தியேட்டர்திரை அரங்கு
தெர்மா மீட்டர்வெப்பமானி
நம்பர்எண்
நாலெட்ஜ்அறிவு
நிபுணர்வல்லுநர்
நோட்புக்குறிப்பேடு
பயாலாஜிஉயிரியல்
பர்னிச்சர்அறைக்கலன்கள்
பர்ஸ்ட் கிளாஸ்முதல் வகுப்பு
ப்ரீப்கேஸ்குறும்பெட்டி
ப்ரீவ் கேஸ்குறும்பெட்டி
ப்ரொஜெக்டர்படவீழ்த்தி
பல்புமின்குமிழ்
பஸ்பேருந்து
பஸ் ஸ்டாண்டுபேருந்து நிலையம்
பஸ் ஸ்டாப்பேருந்து நிறுத்தம்
பாய்லர்கொதிகலன்
பார்லிமென்ட்நாடாளுமன்றம்
பால்கனிமுகப்பு மாடம்
பாஸ்போர்ட்கடவுச்சீட்டு
பிக்னிக்சிற்றுலா
பிரிசன்சிறைச்சாலை
பிரிட்ஜ்குளிர்சாதனப்பெட்டி
பிரிண்டிங் பிரஸ்அச்சகம்
பிளாட்பாரம்நடைபாதை
பிளாஸ்டிக்நெகிழி
பிளே கிரவுண்ட்விளையாட்டுத்திடல்
பிளைட்விமானம்
பீரோஇழுப்பறை
புரபோசல்கருத்துரு
புரோட்டோகால்மரபுத் தகவு
புரோநோட்ஒப்புச்சீட்டு
புல்லட்டின்சிறப்புச் செய்தி இதழ்
பெல்ட்அரைக்கச்சு
பேக்கர்ரொட்டி சுடுபவர்
பேக்கிங் சார்ஜ்கட்டுமானத்தொகை
பேங்க்வங்கி
பேட்மிட்டன்பூப்பந்து
பேரண்ட்ஸ்பெற்றோர்
பேனாதூவல்
பைக்விசையுந்து
பைல்கோப்பு
போலீஸ் ஸ்டேசன்காவல் நிலையம்
போனஸ்மகிழ்வூதியம்
போஸ்ட் ஆபிஸ்அஞ்சல் நிலையம்
மதர்லேண்ட்தாயகம்
மார்க்கெட்அங்காடி
மீட்டிங்கூட்டம்
மெஸ்உணவகம்
மேஜிக்செப்பிடுவித்தை
மைக்ஒலிவாங்கி
மைக்ராஸ்கோப்நுண்ணோக்கி
மோட்டல்பயணவழி உணவகம்
யுனிவர்சிட்டிபல்கலைகழகம்
ரப்பர்தேய்ப்பம்
ரயில்தொடர்வண்டி
ராக்கெட்ஏவுகணை
ரிப்பைரர்பழுதுபார்ப்பவர்
ரிவர்நதி
ரிஜிஸ்டர் போஸ்ட்பதிவு அஞ்சல்
ரூம் ரெண்ட்குடிக்கூலி
ரெக்கார்ட்ஆவணம்
ரேடியோவானொலி
ரோடுசாலை
லாண்டரிவெளுப்பகம்
லாரிசரக்குந்து
லிவ்வர்கல்லீரல்
லீவ்லெட்டர்விடுமுறை கடிதம்
லெமினே~ன்மென்தகடு
லே அவுட்செய்தித்தாள் வடிவமைப்பு
லேட்காலம் கடந்து
லைசென்ஸ்உரிமம்
லைட்விளக்கு
விசிட்டிங்கார்டுகாண்டிச்சீட்டு
விஞ்ஞானம்அறிவியல்
வீடியோகேசட்ஒளிப்பேழை
வெரிபிகே~ன்சரிபார்த்தல்
வொர்க்~hப்பணிமனை
வோல்டுஉலகம்
ஜங்ஷன்கூடல்
ஜட்ஜ்நீதிபதி
ஜனங்கள்மக்கள்
ஜீப்கரட்டுந்து
ஜெராக்ஸ்ஒளிப்படி
ஸ்கூல்பள்ளி
ஸ்டேசனரி சாப்எழுது பொருள் அங்காடி
ஸ்டேட் கவர்ன்மென்ட்மாநில அரசு
ஸ்டேடியம்விளையாட்டரங்கம்
ஸ்டோர்பண்டகம்
ஸ்நாக்ஸ்சிற்றுணவு
ஸ்பீக்கர்பேசுபவர்
ஸ்பெ~ல்தனி
ஹெலிகாப்டர்சுருள் வானூர்தி
ஹேர்கட்டிங் சலூன்முடித்திருத்தகம்



பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க.


1. வாடகை - குடிக்கூலி
2. நிச்சயம் - உறுதி
3. சம்பளம் - ஊதியம்
4. தேசம் - நாடு
5. பத்திரிகை - நாளிதழ்
6. வீசா - நுழைவு இசைவு
7. ராச்சியம் - நாடு
8. சொந்தம் - உறவு
9. மாதம் - திங்கள்
10. உத்திரவாதம் - உறுதிமொழி
11. ஞாபகம் - நினைவு
12. வித்தியாசம் - வேறுபாடு
13. பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
14. கோரிக்கை - வேண்டுகோள்
15. சரித்திரம் - வரலாறு
16. சமீபம் - அருகில்
17. போலிஸ் - காவல்
18. சந்தோஷம் - மகிழ்ச்சி
19. வருடம் - ஆண்டு
20. உற்சாகம் - ஆனந்தம்
21. கம்பெனி - குழுமம்/தொழிலகம்
22. யுகம் - காலம்
23. முக்கியத்துவம் - முன்னுரிமை 
24. தருணம்  - வேளை



ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் ( TNPSC OLD QUESTIONS )

1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான - தமிழ்ச் சொல்லை அறிதல் சரியான இணையைத் தேர்க. (10-12-2023 TNPSC)
(A)
டிஜிட்டல் - மின்னனு வணிகம்
(B)
டெபிட்கார்டு - இணையதள வணிகம்
(C)
கிரெடிட் கார்டு - கடன் அட்டை
(D)
ஆன்லைன் ஷாப்பிங் - பற்று அட்டை

2. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக.
ஜங்கிள் (10-12-2023 TNPSC)
(A)
காடு
(B)
கார்ட்டூன்
(C)
இனிப்பு
(D)
சோலை

3. பிற மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக. டி.வி. (10-12-2023 TNPSC)
(A)
தொலைக்காட்சி
(B)
வானொலி
(C)
திரைப்படம்
(D)
மின்னஞ்சல்

4. இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக. சதம் (10-12-2023 TNPSC)
(A)
பத்து
(B)
ஆயிரம்
(C)
நூறு
(D)
லட்சம்

5. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக. - 'சிப்ஸ்' (09-12-2023 TNPSC)
(A)
சிற்றுண்டி
(B)
சில்லுகள்
(C)
நொறுக்குத் தீனி
(D)
பொரித்த உருளை கிழங்கு

6. பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். தமிழ் புத்தாண்டில் அனைவரும் சந்தோஷமாய் இருந்தனர். (09-12-2023 TNPSC)
(A)
மகிழ்ச்சியாய்
(B)
பூரிப்பாய்
(C)
குதூகலமாய்
(D)
இன்பமாய்

7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
- '
- காமர்ஸ்' (09-12-2023 TNPSC)
(A)
மின்னணு வணிகம்
(B)
காகித வணிகம்
(C)
நேரடி வணிகம்
(D)
இணையத்தள வணிகம்

8. "செக்" இணையான தமிழ்ச் சொல் (05-12-2023 TNPSC)
(A)
காசோலை
(B)
வரைவோலை
(C)
பணத்தாள்
(D)
கடன் அட்டை

9. பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக - .மெயில் (05-12-2023 TNPSC)
(A)
துரித அஞ்சல்
(B)
விரைவு அஞ்சல்
(C)
மின்னஞ்சல்
(D)
இணையம்

10. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். இக்காலத்திற்கு 'விஞ்ஞான' அறிவு தேவை. (05-12-2023 TNPSC)
(A)
அறிவியல்
(B)
மின்னணு
(C)
இணையம்
(D)
சரித்திரம்

11. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் 
சரியான இணையைத் தேர்க (05-12-2023 TNPSC)
(A)
கரன்சி நோட் - பணத்தாள்
(B)
பேங்க் - காசோலை
(C)
செக் - வங்கி
(D)
டிமாண்ட் டிராஃப்ட் - பற்றட்டை

12. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் அமைந்த இணை எது? (09-09-2023 TNPSC)
(A)
டெபிட்கார்டு - பற்று அட்டை
(B)
கிரெடிட் கார்டு - வரைவோலை
(C)
செக் -  பணத்தாள்
(D)
டிமாண்ட் டிராஃப்ட் - கடன் அட்டை

13. பிறமொழி கலவாத தொடரை எடுத்து எழுதுக. (09-09-2023 TNPSC)
(A)
இன்று ரோபோ பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
(B)
அதிகாலை விழித்தெழுதல் நல்லது
(C)
கம்பியூட்டர் காலம் இது.
(D)
காலிங்பெல்லை அழுத்துங்கள்

14. ரெடிமேட் டிரஸ் - என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் தேர்க. (09-09-2023 TNPSC)
(A)
தயார் ஆடை
(B)
தையல் ஆடை
(C)
ஆயத்த ஆடை
(D)
கைத்தறி ஆடை

15. கையில் மிச்சம் உள்ள தங்கக்கட்டி வெயிட் குறைவானது -இத்தொடரில் 'வெயிட்' என்ற சொல்லின் இணையான தமிழ்ச்சொல் (09-09-2023 TNPSC)
(A)
சுமை
(B)
கிராம்
(C)
அளவு
(D)
எடை

 

PART 2 : ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல். ( TNPSC OLD QUESTIONS )

1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
SALINE SOIL -
தமிழ்ச்சொல் அறிக (10-12-2023 TNPSC)
(A)
களர் நிலம்
(B)
பாலை நிலம்
(C)
உவர் நிலம்
(D)
சதுப்பு நிலம் 

2. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக. Guide lines (10-12-2023 TNPSC)
(A)
பின்பற்றத்தக்க வழிமுறைகள்
(B)
வழிகாட்டு ஏடு
(C)
கையேடு
(D)
வழிகாட்டி

3. Voyage சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி.(10-12-2023 TNPSC)
(A)
கடற் பயணம்
(B)
பயணப் படகுகள்
(C)
கலப்படம்
(D)
நடை பயணம்

4. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க : Nautical Mile (10-12-2023 TNPSC)
(A)
ஏவு ஊர்தி
(B)
மின்னணுக் கருவிகள்
(C)
ஏவுகணை
(D)
கடல்மைல்

5. கலைச்சொல் அறிதல் : Antibiotic (10-12-2023 TNPSC)
(A)
நோய்
(B)
ஒவ்வாமை
(C)
பக்க விளைவு
(D)
நுண்ணுயிர் முறி

6. கலைச்சொல் தருக - HIGH COURT (10-12-2023 TNPSC)
(A)
உயர்நீதி மன்றம்
(B)
உச்ச நீதி மன்றம்
(C)
உள்ளாட்சி மன்றம்
(D)
சட்ட மன்றம்

7. அலுவல் சார்ந்த சொற்கள்- Hearing (10-12-2023 TNPSC)
(A)
உறுதி
(B)
ஆவணம்
(C)
விசாரணை
(D)
முறையீடு

8. கலைச் சொல் அறிக - Clear income (10-12-2023 TNPSC)
(A)
தெளிவான ஆதாயங்கள்
(B)
அப்பழுக்கற்ற உரிமை நிலை
(C)
தீர்க்கப்பட்ட பிணையம்
(D)
தெளிவான வருமானம்

9. கலைச்சொல் தருக - TRANSFER OF PROPERTY ACT (09-12-2023 TNPSC)
(A)
சொத்து மாற்றுச்சட்டம்..
(B)
உரிமைச்சட்டம்
(C)
சொத்து சட்டம்
(D)
சொத்து உரிமைச் சட்டம்

10. அலுவல் சார்ந்த சொற்கள் - Receipt (09-12-2023 TNPSC)
(A)
பற்றுச்சீட்டு..
(B)
ஊதியம்
(C)
நாட்குறிப்பு
(D)
பலகை

11. அலுவல் சார்ந்த கலைச் சொல் அறிக. - Pay bill (09-12-2023 TNPSC)
(A)
சம்பளப் பட்டி
(B)
சம்பளம்
(C)
சம்பள முன்பணம்
(D)
பணம்

12. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க - Reform (09-12-2023 TNPSC)
(A)
நேர்மை
(B)
பகுத்தறிவு
(C)
சீர்திருத்தம்
(D)
தத்துவம்

13. சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க - SEARCH ENGINE (09-12-2023 TNPSC)
(A)
செயலி
(B)
தேடுபொறி
(C)
குரல் தேடல்
(D)
வலஞ்சுழி 

14. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக - Multiple (09-12-2023 TNPSC)
(A)
பன்மடங்கான
(B)
பெருக்கு
(C)
பெருகு
(D)
இனம் பெருக்கு

15. சரியான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக. 'CINEMATOGRAPHY' (09-12-2023 TNPSC)
(A)
ஒலி விளைவு
(B)
ஒளிப்பதிவு
(C)
செய்திப்படம்
(D)
இயங்குபடம்

16. கலைச்சொல் தருக - SUPREME COURT (05-12-2023 TNPSC)
(A)
உச்சநீதி மன்றம்
(B)
உயர்நீதி மன்றம்
(C)
சட்டமன்றம்
(D)
உள்ளாட்சி மன்றம்

17. அலுவல் சார்ந்த சொற்கள் - Appeal (05-12-2023 TNPSC)
(A)
கீழ் முறையீடு
(B)
மேல்முறையீடு
(C)
தீர்வு
(D)
ஆணை

18. கலைச் சொல் அறிக - Bill Time (05-12-2023 TNPSC)
(A)
புதுப்பிக்கப்பட்ட உண்டியல்
(B)
கால வரையறை உண்டியல்
(C)
அட்டவணை உண்டியல்
(D)
முன்படிவ உண்டியல்

19. கலைச் சொற்களை அறிதல்
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க - CULTURAL BOUNDARIES (05-12-2023 TNPSC)
(A)
பண்பாட்டு விழுமியங்கள்
(B)
பண்பாட்டு எல்லை
(C)
பண்பாட்டு நிகழ்வுகள்
(D)
பண்பாட்டு ஆதாரங்கள்

20. சரியான தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுக்க - SYMBOLISM (05-12-2023 TNPSC)
(A)
ஆய்வேடு
(B)
அறிவாளர்
(C)
சின்னம்
(D)
குறியீட்டியல்

21. கலைச்சொல் அறிவோம்; சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய் - Sugarcane Juice (05-12-2023 TNPSC)
(A)
கரும்புச்சாறு
(B)
வெல்லக்கட்டி
(C)
பழச்சாறு
(D)
காய்கறிச்சாறு

22. Homograph சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி? (05-12-2023 TNPSC)
(A)
உயிரெழுத்து
(B)
மெய்யெழுத்து
(C)
ஒரு மொழி
(D)
ஒப்பெழுத்து

23. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக - Instead of (05-12-2023 TNPSC)
(A)
உடனடி
(B)
பதிலாக
(C)
நொடி நேரம்
(D)
தூண்டி விடு

24. அலுவல் சார்ந்த கலைச்சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக - டெலிகேட் : (09-09-2023 TNPSC)
(A)
செயலர்
(B)
மேலாளர்
(C)
பேராளர்
(D)
வடிவமைப்பு

25. சரியான கலைச்சொல்லால் பொருத்துக. (09-09-2023 TNPSC)
(a)
அகழாய்வு - (1) Epigraphy
(b)
கல்வெட்டியல் - (2) Inscription
(c)
பொறிப்பு - (3) Embrossed sculpture
(d)
புடைப்புச் சிற்பம் - (4) Excavation
(A) 4 1 2 3
(B) 2 4 1 3
(C) 2 1 4 3
(D) 4 2 1 3

26. "MEDIA" - என்பதற்கு இணையான கலைச்சொல் தருக. (09-09-2023 TNPSC)
(A)
இதழியல்
(B)
ஊடகம்
(C)
உரையாடல்
(D)
பொம்மலாட்டம்

27. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிதல் - RATIONAL (09-09-2023 TNPSC)
(A)
சீர்திருத்தம்
(B)
பகுத்தறிவு
(C)
தத்துவம்
(D)
ஞானி

28. Consonant - சரியானதமிழ்ச் சொல்லை எடுத்தெழுதுக. (09-09-2023 TNPSC)
(A)
உயிரொலி
(B)
மூக்கொலி
(C)
மெய்யொலி
(D)
சித்திர  எழுத்து

29. கலைச்சொல் அறிதல் - MISSILE (09-09-2023 TNPSC)
(A)
வானூர்தி
(B)
ஏவு ஊர்தி
(C)
ஏவுகணை
(D)
எழுத்தாணி

30. பின்வரும் கலைச்சொல்லின் பொருளறிந்து சரியான விடையைத் தேர்க. Infrared rays (09-09-2023 TNPSC)
(A)
அகச்சிவப்புக் கதிர்கள்
(B)
புறஊதாக் கதிர்கள்
(C)
விண்வெளிக் கதிர்கள்
(D)
ஊடுகதிர்கள்

31. "COMPACT DISK" - என்ற வார்த்தைக்கு இணையான தமிழ்ச் சொல் தருக. (09-09-2023 TNPSC)
(A)
மின்நூல்
(B)
மின் இதழ்கள்
(C)
குறுந்தகடு
(D)
சில்லுகள்

 


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)