பிரித்து எழுதுதல் / PIRITHU ELUDHUTHAL – TNPSC ILAKKANAM NOTES

TNPSC PAYILAGAM
By -
0

PIRITHU ELUDHUTHAL – TNPSC ILAKKANAM NOTES


இலக்கணம்-பிரித்து எழுதுதல்

தமிழ்‌ தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வு TNPSC NEW SYLLABUS 2025 :


PIRITHU ELUDHUTHAL : 

  1. அகநானூறு- அகம்+நானூறு
  2. அகந்தூய்மை - அகம்+துய்மை
  3. அங்கயற்கண் - அம்+கயல்+கண்
  4. அமைந்திருந்தது - அமைந்து+இருந்தது
  5. அலகிலா - அலகு + இலா
  6. அல்லாவருக்கும் - அல்லாவர்+ஊக்கும்
  7. அழகாடை - அழகு+ஆடை
  8. அறிவுண்டாக- அறிவு + உண்டாக
  9. அன்பகத்து இல்லா - அன்பு + அகத்து + இல்லா
  10. அன்பீனும் - அன்பு + ஈனும்
  11. ஆட்டம் - ஆடு + அம்
  12. ஆயிடை - ஆ+இடை
  13. ஆருயிர்-அருமை+உயிர்
  14. இங்கேயிரு - இங்கே+இரு
  15. இங்கொன்றும் - இங்கு+ஒன்றும்
  16. இணரூழ்த்தும் - இணர்+ஊழ்த்தும்
  17. இயல்பீராறு- இயல்பு + ஈர் (இரண்டு) + ஆறு
  18. இலரெனினும் - இலர்+எனினும்
  19. இல்லதணின் - இல்+அதனின்
  20. இவனிறைவன் - இவன் +இறைவன்
  21. இழந்தோமென்றல்லாவர் - இழந்தோம்+என்று+அல்லாவர்
  22. இளங்கனி = இளமை + கனி
  23. இளிவன்று - இளிவு+அன்று
  24. இறந்தாரணையர் - இறந்தார்+அணையர்
  25. இரப்பார்க்கொன்றிவர் - இரப்பார்க்கு+ஒன்று+ஈவார்
  26. இன்னிசை - இனிமை+இசை
  27. ஈண்டிவரே - ஈண்டு+இவரே
  28. ஈண்டினியான்- ஈண்டு + இனி + யான்
  29. ஈதலிசைபட- ஈதல்+இசைபட
  30. ஈந்தளிப்பாய் - ஈந்து+அளிப்பாய்
  31. ஈன்றெடுத்த - ஈன்று+எடுத்த
  32. உடைத்தன்று - உடைத்து+அன்று
  33. உடையதுடையாரை - உடையது+உடையாரை
  34. உணர்ச்சி - உணர் + சி
  35. உண்டென்று - உண்டு + என்று
  36. உரையதனை - உரை+அதனை
  37. உலகறிய - உலகு+அறிய
  38. ஊக்கமுடையான் - ஊக்கம்+உடையான்
  39. ஊர்புறம் - ஊர்+புறம்
  40. எமதென்று- எமது + என்று
  41. எழுந்தெதிர்- எழுந்து + எதிர்
  42. எனக்கிடர் - எனக்கு + இடர்
  43. எனைத்தொன்றும் - எனைத்து+ஒன்றும்
  44. என்டிசை - எட்டு+திசை
  45. ஒல்காருரவோர் - ஒல்கார்+உரவோர்
  46. ஓய்வூதியம் - ஓய்வு+ஊதியம்
  47. ஓரெழுத்து - ஒன்று + எழுத்து
  48. கண்ணருவி = கண் + அருவி
  49. கடலலை - கடல்+அலை
  50. கடலோரம் - கடல்+ஒரம்
  51. கடும்பசி - கடும்+பசி
  52. கணக்கிழந்த - கணக்கு+இழந்த
  53. கயற்கண்ணி - கயல்+கண்ணி
  54. கரவிலா - கரவு+இலா
  55. கருமுகில்- கருமை + முகில்
  56. கரைவரலேறு - கரை+விரல்+ஏறு
  57. கவியரசர் - கவி+அரசர்
  58. காட்டிலழும் - காட்டில்+அழும்
  59. காட்டுமரங்கள் - காடு+மரங்கள்
  60. காடிதனை- காடு + இதனை
  61. காண்டகு- காண் + தகு
  62. காத்தோலம்பல் - காத்து+ஓம்பல்
  63. காரிருள் - கார்+இருள்
  64. காலமறிந்தாங்கு - காலம்+அறிந்து+ஆங்கு
  65. குமின்சிரிப்பு - குமின்+சிரிப்பு
  66. குலவுமெழில் - குலவும்+எழில்
  67. குழற்காடேந்துமிள - குழல்+காடு+எந்தம்+இள
  68. குறுங்காவியம் - குறுமை+காவியம்
  69. குறுந்தொகை - குறுமை+தொகை
  70. குறைவிலை - குறைவு+இல்லை
  71. குற்றேவல் - குறுமை+ஏவல்
  72. கேளானை - கேள் + ஆனை
  73. கொங்கலர்ந்தார் - கொங்கு+அலர்+தார்
  74. கோட்பாடு - கோள் + பாடு
  75. கொட்பின்றி - கொட்பு+இன்றி
  76. கொலை - கொல் + ஐ
  77. கோயில் - கோ+இல்
  78. கோலப்பூங்கூடை - கோலம்+பூ+கூடை
  79. கோடல் - கோடு + அல்
  80. கோலையூன்றி - கோலை+ஊன்றி
  81. கோற்பாகர் - கோல்+பாகர்
  82. சரணல்லால் - சரண்+அல்லால்
  83. சாக்காடு - சா + காடு
  84. சிற்றோர் - சிறுமை+ஊர்
  85. சீறடி - சிறுமை+அடி
  86. சுவையுணரா - சுவை + உணரா
  87. செங்கோலம் - செம்மை+கோலம்
  88. செய்யுள் - செய் + உள்
  89. செற்றன்று - செற்று+அன்று
  90. சேணுறைதல் - சேண்+உறைதல்
  91. சேவடி- செம்மை + அடி
  92. சொற்பொருத்தி - சொல்+பொருத்தி
  93. சோர்விலான் - சோர்வு+இலன்
  94. தங்கால் - தம்+கால்
  95. தந்தம் - தம்+தம்
  96. தமக்குரியர் - தமக்கு + உரியர்
  97. தவமிரண்டும் - தவம்+இரண்டும்
  98. தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று
  99. தாமுள -தாம் + உள
  100. தாப்பிசை - தாம்பு + இசை
  101. தாயுள்ளம் - தாய்+உள்ளம்
  102. தாழ்வின்றி - தாழ்வு+இன்றி
  103. தானல்லதொன்று - தான்+அல்லது+ஒன்று
  104. திருவினையாக்கும் - திருவினை+ஆக்கும்
  105. திறனறிந்த - திறன்+அறிந்து
  106. தீந்தமிழ் - தீம்+தமிழ்
  107. தேர்ந்தெடுத்து - தேர்ந்து+எடுத்து
  108. தொழிற்கல்வி - தொழில்+கல்வி
  109. தொழுதேத்தி - தொழுது + ஏத்தி
  110. தோற்றரவு - தோற்று + அரவு
  111. நடவாமை - நட+ ஆ + மை
  112. நல்லறம்- நன்மை + அறம்
  113. நறுஞ்சுவை - நறுமை+சுவை
  114. நன்கணியர் - நன்கு + அணியர்
  115. நன்மொழி - நன்மை + மொழி
  116. நாத்தொலைவில்லை- நா + தொலைவு + இல்லை;
  117. நிலத்தறைந்தான் - நிலத்து+அறைந்தான்
  118. நிழலருமை - நிழல் + அருமை
  119. நீரவர் - நீர்+அவர்
  120. நீர்த்தவளை - நீர்+தவளை
  121. நூற்றாண்டு - நூறு+ஆண்டு
  122. நெடுமரம் - நெடுமை+மரம்
  123. பணமாயிரம் - பணம்+ஆயிரம்
  124. பண்பிலுயர் - பண்பில்+உயர்
  125. பல்பொருணிங்கிய - பல்+பொருள்+நீங்கிய
  126. பறவை - பற + வை
  127. பாடுன்றும் - பாடு+ஊன்றும்
  128. பாய்தோடும் - பாய்ந்து + ஒடும்
  129. பாவினம் - பா+இனம்
  130. பிணிநோயுற்றோர்- பிணி + நோய் + உற்றோர்
  131. புலவி - புல + வி
  132. புளிப்பு - புளி + பு
  133. புறநானூறு- புறம்+ நான்கு+ நூறு
  134. பூட்டுமின்- பூட்டு + மின்
  135. பூம்பினல் - பூ+பினல்
  136. பெறுதல் - பெறு + தல்
  137. பேரண்டம் - பெருமை+அண்டம்
  138. பேரூர் - பெருமை+ஊர்
  139. பைங்கிளி - பசுமை+கிளி
  140. பொருளுமைமை - பொருள்+உமைமை
  141. பொற்கோட்டுமேறு - பொன்+கோட்டு+மேறு
  142. போக்கு - போ + கு
  143. போன்றிருந்தேனே - போன்றி+இருந்தேனே
  144. மக்களொப்பன்று - மக்கள்+ஒப்பு+அன்று
  145. மட்கலத்துள் - மண்+கலத்து+உள்
  146. மரவேர்- மரம்+வேர்
  147. மருப்பூசி- மருப்பு + ஊசி
  148. மலர்ச்சோலை- மலர்+சோலை
  149. மறதி - மற + தி
  150. மார்போலை- மார்பு + ஓலை
  151. மொய்யிலை- மொய் + இலை
  152. வன்பாற்கன் - வன்பால் + கண்
  153. வாயினராதல் - வாயினர்+ஆதல்
  154. வாயினீர்- வாயின் + நீர்
  155. வரவு - வர + உ
  156. வாயுணர்வு - வாய் + உணர்வு
  157. வாழ்க்கை - வாழ் + கை
  158. வாழ்த்தாதென்னே - வாழ்த்தாது+என்னே
  159. விரைந்தசையும் - விரைந்து+அசையும்
  160. விளங்கிற்றங்கே - விளங்கிற்று+அங்கே
  161. விளையாட்டுடையார் -விளையாட்டு+ உடையார்
  162. வீழ்ந்த்திங்கே - வீழ்ந்தது+இங்கே
  163. வெஞ்சுரம் - வெம்மை+சுரம்
  164. வெண்மதி- வெண்மை + மதி
  165. வெந்துலர்ந்து- வெந்து + உலர்ந்து.
  166. வெவ்விருப்பாணி- வெம்மை+இரும்பு+ஆணி
  167. வெவ்விறகு - வெம்மை+விறகு
  168. வெள்வாய் - வெண்மை+வாய்
  169. வெள்ளத்தனைய - வெள்ளம்+அத்து+அனைய
  170. வைத்திழந்தான் - வைத்து+இழந்தான்
  171. அமுதென்று -அமுது +என்று
  172. செம்பயிர் -செம்மை +பயிர்
  173. செந்தமிழ் -செம்மை +தமிழ்
  174. பொய் யகற்றும் -பொய் +அகற்றும்
  175. இடப்புறம் -இடது +புறம்
  176. சீரிளமை -சீர்+இளமை
  177. வெண்குடை -வெண்மை + குடை
  178. பொற்கோட்டு-பொன் + கோட்டு
  179. நன்மாடங்கள்-நன்மை + மாடங்கள்
  180. நிலத்தினிடையே- நிலத்தின் + இடையே
  181. தட்பவெப்பம்- தட்பம் + வெப்பம்
  182. வேதியுரங்கள்-வேதி + உரங்கள்
  183. கண்டறி -கண்டு +அறி
  184. ஓய்வற-ஓய்வு +அற
  185. ஆழக்கடல்- ஆழம் + கடல்
  186. விண்வெளி- விண் + வளி
  187. நின்றிருந்த -நின்று + இருந்த
  188. அவ்வுருவம் -அ + உருவம்
  189. இடமெல்லாம் -இடம் +எல்லாம்
  190. மாசற -மாசு +அற
  191. கைப்பொருள் -கை +பொருள்
  192. பசியின்றி -பசி +இன்றி
  193. படிப்பறிவு -படிப்பு +அறிவு
  194. நன்றியறிதல் -நன்றி +அறிதல்
  195. பொறையுடைமை -பொறை +உடைமை
  196. பாட்டிசைத்து -பாட்டு +இசைத்து
  197. கண்ணுறங்கு -கண்+உறங்கு
  198. போகிப்பண்டிகை -போகி +பண்டிகை
  199. பொருளுடைமை -பொருள் +உடைமை
  200. கல்லெடுத்து -கல் +எடுத்து
  201. நானிலம் -நான்கு +நிலம்
  202. 32.கதிர்ச்சுடர் -கதிர்+சுடர்
  203. மூச்சடக்கி -மூச்சு +அடக்கி
  204. வண்ணப்படங்கள் -வண்ணம் +படங்கள்
  205. விரிவடைந்த -விரிவு +அடைந்த
  206. நூலாடை -நூல் +ஆடை
  207. தானென்று -தான் +என்று
  208. எளிதாகும் -எளிது +ஆகும்
  209. பாலையெல்லாம் -பாலை +எல்லாம்
  210. குரலாகும்-குரல் + ஆகும்
  211. இரண்டல்ல-இரண்டு + அல்ல
  212. தந்துதவும்-தந்து +உதவும்
  213. காடெல்லாம்-காடு + எல்லாம்
  214. பெயரறியா-பெயர் + அறியா
  215. மனமில்லை- மனம் + இல்லை
  216. காட்டாறு- காடு + ஆறு
  217. பொருட்செல்வம் -பொருள் +செல்வம்
  218. யாதெனின் -யாது +எனின்
  219. யாண்டுளனோ?-யாண்டு +உளனோ?
  220. பூட்டுங்கதவுகள் -பூட்டு +கதவுகள்
  221. தோரணமேடை -தோரணம் +மேடை
  222. பெருங்கடல் -பெரிய +கடல்
  223. ஏடெடுத்தேன்- ஏடு +எடுத்தேன்
  224. துயின்றிருந்தார் -துயின்று +இருந்தார்
  225. வாய்தீ தின் -வாய்த்து +ஈயின்
  226. கேடியில்லை -கேடு +இல்லை
  227. உயர்வடைவோம் -உயர்வு +அடைவோம்
  228. வனப்பில்லை -வனப்பு +இல்லை
  229. வண்கீரை -வளம் +கீரை
  230. கோட்டோவியம் -கோடு +ஓவியம்
  231. செப்பேடு -செப்பு +ஏடு
  232. எழுத்தென்ப-எழுத்து +என்ப
  233. கரைந்துண்ணும் -கரைந்து +உண்ணும்
  234. நீருலையில் -நீர் +உலையில்
  235. தேர்ந்தெடுத்து -தேர்ந்து +எடுத்து
  236. ஞானச்சுடர்-ஞானம் + சுடர்
  237. இன்சொல்- இனிய +சொல்
  238. நாடென்ப -நாடு +எ ன்ப
  239. மலையளவு -மலை +அளவு
  240. தன்னாடு -தன் + நாடு
  241. தானொரு -தான் +ஒரு
  242. எதிரொலிதத்து -எதிர் +ஒலிதத்து
  243. என்றெ ன்றும்-என்று + என்றும்
  244. வானமளந்து -வானம் +அளந்து
  245. இருதிணை -இரண்டு +திணை
  246. ஐம்பால் -ஐந்து +பால்
  247. நன்செய் -நன்மை +செய்
  248. நீளு ழைப்பு -நீள் +உழைப்பு
  249. செத்திறந்த-செத் து + இறந்த
  250. விழுந்ததங்கே-விழுந்தது + அங்கே
  251. இன் னோசை -இனிமை + ஓசை
  252. வல்லுருவம்-வன்மை + உருவம்
  253. இவையுண்டார் -இவை +உண்டார்
  254. நலமெல்லாம் -நலம் +எல்லாம்
  255. கலனல்லால் -கலன் +அல்லால்
  256. கனகச் சுனை -கனகம் +சுனை
  257. பாடறிந்து -பாடு+அறிந்து
  258. மட்டுமல்ல -மட்டும் +அல்ல
  259. கண்ணோடாது -கண் +ஓடாது
  260. கசடற -கசடு +அற
  261. அக்களத்து -அ+களத்து
  262. வாசலெல்லாம்-வாசல் +எல்லாம்
  263. பெற்றெடுத்தோம்- பெற்று +எடுத்தோம்
  264. வெங்கரி’-வெம்மை+கரி
  265. என்றிருள்’-என்று +இருள்
  266. சீவனில்லாமல்-’சீவன்+இல்லாமல்
  267. விலங்கொடித்து-விலங்கு + ஒடித்து
  268. நமனில்லை -நமன் +இல்லை
  269. ஆனந்தவெள்ளம் -ஆனந்தம் +வெள்ளம்
  270. பெருஞ்செல்வம் -பெருமை + செல்வம்
  271. ஊராண்மை -ஊர் +ஆண்மை
  272. இன்பதுன்பம்-இன்பம் +துன்பம்
  273. விழித்தெழும்- விழித்து + எழும்
  274. போவதில்லை-போவது +இல்லை
  275. படுக்கையாகிறது -படுக்கை +ஆகிறது
  276. கண்டெடுக்கப்பட்டுள்ளன -கண்டு +எடுக்கப்பட்டு +உள்ளன
  277. எந்தமிழ்நா-எம் + தமிழ் + நா
  278. அருந்துணை-அருமை +துணை
  279. திரைப்படம் -திரை +படம்
  280. மரக்கலம் -மரம் +கலம்
  281. பூக்கொடி -பூ +கொடி
  282. பூத்தொட்டி -பூ +தொட்டி
  283. பூச்சோலை -பூ +சோலை
  284. பூப்பந்து -பூ +பந்து
  285. வாயொலி -வாய் +ஒலி
  286. மண்மகள் -மண் +மகள்
  287. கல்லதர் -கல் +அதர்
  288. பாடவேளை -பாடம் +வேளை
  289. கலங்கடந்தவன் -காலம் + கடந்தவன்
  290. பழத்தோல் -பழம் +தோல்
  291. பெருவழி -பெருமை +வழி
  292. பெரியன் -பெருமை +அன்
  293. மூதூர் -முதுமை +ஊர்
  294. பைந்தமிழ் -பசுமை +தமிழ்
  295. நெட்டிலை -நெடுமை +இலை
  296. வெற்றிலை -வெறுமை +இலை
  297. செந்தமிழ் -செம்மை +தமிழ்
  298. கருங்கடல் -கருமை +கடல்
  299. பசுந்தளிர் -பசுமை +தளிர்
  300. சிறுகோல் -சிறுமை +கோல்
  301. பெற்சிலம்பு -பொன் +சிலம்பு
  302. இழுக்கின்றி -இழுக்கு +இன்றி
  303. முறையறிந்து -முறை +அறிந்து
  304. அரும்பொருள் -அருமை +பொருள்
  305. மனையென -மனை +என
  306. பயமில்லை-பயம்+இல்லை
  307. கற்பொடி -கல் +பொடி
  308. உலகனைத்தும் -உலகு+அனைத்தும்
  309. திருவடி -திரு +அடி 140.நீரோடை -நீர் +ஓடை
  310. சிற்றூர் -சிறுமை +ஊர்
  311. கற்பிளந்து -கல் +பிளந்து
  312. மணிக்குளம் -மணி+குளம்
  313. அமுதென்று -அமுது +என்று
  314. புவியாட்சி -புவி +ஆட்சி
  315. மண்ணுடை -மண் +உடை
  316. புறந்தருதல் -புறம் +தருதல்
  317. வீட்டுக்காரன் -வீடு +காரன்
  318. தமிழ்நாட்டுக்காரி -தமிழ்நாடு +காரி
  319. உறவுக்காரர் -உறவு +காரர்
  320. தோட்டக்காரர் -தோட்டம் +காரர்
  321. தடந்தேர் -தடம்+ தேர்
  322. கலத்தச்சன் -காலம் +தச்சன்
  323. உழுதுழுது – உழுது +உழுது
  324. பேரழகு – பெருமை+அழகு
  325. செம்பருதி -செம்மை +பருதி
  326. வனமெல்லாம் – வானம் +எல்லாம்
  327. உன்னையல்லால் -உன்னை +அல்லால்
  328. செந்தமிழே -செம்மை +தமிழே
  329. ஆங்கவற்றுள் -ஆங்கு +அவற்றுள்
  330. தனியாழி -தனி +ஆழி
  331. வெங்கதிர் -வெம்மை +கதிர்
  332. கற்சிலை -கல் +சிலை
  333. கடற்கரை -கடல் +கரை
  334. பன்முகம் -பல் +முகம்
  335. மக்கட்பேறு -மக்கள் +பேறு
  336. நாண்மீன் -நாள் +மீன்
  337. சொற்றுணை -சொல் +துணை
  338. பன்னூல் -பல் +நூல்
  339. இனநிரை -இனம் +நிரை
  340. புதுப்பெயல் -புதுமை +பெயல்
  341. அருங்கானம் -அருமை +கானம்
  342. எத்திசை -எ +திசை
  343. உள்ளொன்று -உள் +ஒன்று
  344. ஒருமையுடன் -ஒருமை +உடன்
  345. பூம்பாவாய் -பூ +வாய்
  346. தலைக்கோல் -தலை +கோல்
  347. முன்னுடை -முன் +உடை
  348. ஏழையென -ஏழை +என
  349. நன்மொழி -நன்மை +மொழி
  350. உரனுடை -உரன் +உடை
  351. அன்புடைமை – அன்பு + உடைமை
  352. ஆற்றுப்பாலம் – ஆறு + பாலம்
  353. சிலப்பதிகாரம் – சிலம்பு + அதிகாரம்
  354. கிணற்றுத்தவளை – கிணறு + தவளை
  355. காட்டுக்கோழி – காட்டு + கோழி
  356. குரங்கியாது – குரங்கு + யாது
  357. எஃகுசிறுமை – எஃகு + சிறுமை
  358. கற்சிலை -கல் + சிலை
  359. மரவேர் – மரம் + வேர்
  360. தமிழ்ப்பாடம் – தமிழ் + பாடம்
  361. வட்டப்பலகை – வட்டம் + பலகை
  362. குருத்தோலை – குருத்து + ஓலை
  363. இப்பாணி – இரும்பு + ஆணி
  364. கழற்கென் – கழற்கு + என்
  365. கைதானெகிழ – கைதான் + நெகிழ
  366. விதிர்த்துன் – விதிர்த்து + உன்
  367. உடையாயென்னை – உடையாய் + என்னை
  368. நல்லொழுக்கம் – நன்மை + ஒழுக்கம்
  369. படுபாக்கறிந்து – படுபாக்கு + அறிந்து
  370. தெரிந்தோம்பி – தெரிந்து + ஓம்பி
  371. வெள்வேல் – வெண்மை + வேல்
  372. நற்றிறம் – நன்மை + திறம்
  373. புன்கண் – புன்மை + கண்
  374. பற்பல – பல + பல
  375. அளவில் – அளவு + இல்
  376. உளமனைய – உளம் + அனைய
  377. தண்ணீர் – தண்மை + நீர்
  378. ஈற்றில் – ஈறு + இல்
  379. தீயொழுக்கம் – தீ + ஒழுக்கம்
  380. வாயார்சொலல் – வாயால் + சொலல்
  381. மறப்பினுமோத்து – மறப்பினும் + ஓத்து
  382. உலகத்தோடொட்ட – உலகத்தோடு +ஒட்ட
  383. அருவினை – அருமை + வினை
  384. ஊக்கமுடையான் – ஊக்கம் + உடையான்
  385. பொள்ளெனவாங்கே – பொள்ளென + ஆங்கே
  386. பழியில்லா – பழி + இல்லா
  387. விழியொழுகி – விழி + ஒழுகி
  388. ஆயுளென – ஆயுள் + என
  389. மடமொழி – மடமை + மொழி
  390. பேருரம் – பெருமை + உரம்
  391. தடக்கை – தடம் + கை
  392. முத்துடை – முத்து + உடை
  393. நின்பாற் – நின் + பால்
  394. கோறல் – கொல் + தல்
  395. தேமொழி – தேன் + மொழி
  396. யாமுடை – யாம் + உடை
  397. காற்சிலம்பு – கால் + சிலம்பு
  398. புள்ளுறு – புள் + உறு
  399. காட்டுவதில் – காட்டுவது + இல்
  400. புகாரென் – புகார் + என்
  401. செந்தமிழ் – செம்மை + தமிழ்
  402. ஊரறியும் – ஊர் + அறியும்
  403. தமிழொளியை – தமிழ் + ஒளியை
  404. சலசலென – சலசல + என
  405. திருவமுது – திரு + அமுது
  406. அங்கை – அம் + கை ; அகம் + கை
  407. பாவிசை – பா + இசை
  408. தேசமுய்ய – தேசம் + உய்ய
  409. நாற்கரணம் – நான்கு + கரணம்
  410. நாற்பொருள் – நான்கு + பொருள்
  411. கரணத்தேர் – கரணத்து + ஏர்
  412. தொகுத்தீண்டி – தொகுத்து + ஈண்டி
  413. இளங்கனி – இளமை + கனி
  414. சொல்லேர் – சொல் + ஏர்
  415. ஆயிலை – ஆய் + இழை
  416. எவ்வுயிரும் – எ + உயிர் + உம்
  417. கசடற – கசடு + அற
  418. தண்டளிர்ப்பதம் – தண்மை + தளிர் + பதம்
  419. கொடுவினை – கொடுமை + வினை
  420. ஒள்ளழல் – ஒண்மை + அழல்
  421. அரவணை – அரவு + அணை
  422. எந்நாளும் – எ + நாளும்
  423. பழங்குடி – பழமை + குடி
  424. நிறத்து – நிறம் + அத்து
  425. விண்ணாதி – விண் + ஆதி
  426. எவ்விடத்தும் – எ + இடத்தும்
  427. இனிதேறா – இனிது + எறா
  428. யாரென்பதையும் – யார் + என்பதையும்
  429. என்னுயிர் – என் + உயிர்
  430. சுகமுளது – சுகம் + உளது
  431. அதுவன்றி – அது + அன்றி
  432. பின்புளதிடை – பின்பு + உளது + இடை
  433. அன்புள – அன்பு + உள
  434. முன்புளெம் – முன்பு + உளெம்
  435. உள்ளத்தன்பு – உள்ளம் + அத்து + அன்பு
  436. எம்மொடென்றான் – எம்மொடு + என்றான்
  437. அதுவன்றி – அது + அன்றி
  438. அங்கண் – அம் + கண்
  439. வாழியெம் – வாழி + எம்
  440. கடிதீங்கு – கடிது + ஈங்கு
  441. சுத்தமிலா -சுத்தம் + இலா
  442. செங்கதிரோன் – செம்மை + கதிரோன்
  443. தெண்டிரை – தெண்மை + திரை
  444. இளங்கனி – இளமை + கனி
  445. நீலக்கடல் – நீலம் + கடல்
  446. உட்பக்கம் – உள் + பக்கம்
  447. கரியன் – கருமை + அன்
  448. தீஞ்சுவை – தீம் + சுவை
  449. மண்டமர் – மண்டு + அமர்

6TH TO 10TH BOOK   PIRITHU ELUDHUTHAL : 


6 ஆம் வகுப்பு:

அஃறிணை = அல் + திணை
•  பாகற்காய் = பாகு + அல் + காய்

1. நிலவு + என்று = நிலவென்று
2. தமிழ் + எங்கள்  = தமிழெங்கள்
3. அமுதென்று = அமுது + என்று
4. செம்பயிர் = செம்மை + பயிர்
5. செந்தமிழ் = செம்மை + தமிழ்
6. பொய்யகற்றும் = பொய் + அகற்றும்
7. பாட்டு+ இருக்கும்  = பாட்டிருக்கும்
8. எட்டு + திசை = எட்டுத்திசை
9. இடப்புறம் = இடம் + புறம்
10. சீரிளமை = சீர்மை + இளமை
11. சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
12. கணினி + தமிழ்  = கணினித்தமிழ்
13. வெண்குடை = வெண்மை + குடை
14. பொற்கோட்டு = பொன் + கோட்டு
15. கொங்கு + அலர் = கொங்கலர்
16. அவன் + அளிபோல் = அவனளிபோல்
17. நன்மாடங்கள் = நன்மை + மாடங்கள்
18. நிலத்தினிடையே = நிலத்தின் + இடையே
19. முத்து + சுடர் = முத்துச்சுடர்
20. நிலா + ஒளி = நிலாவொளி
21. தட்பவெப்பம் = தட்பம் + வெப்பம்
22. வேதியுரங்கள் = வேதி + உரங்கள்
23. தரை + இறங்கும்  = தரையிறங்கும்
24. வழி + தடம் = வழித்தடம்
25. கண்டறி = கண்டு + அறி
26. ஓய்வற = ஓய்வு + அற
27. ஏன் + என்று = ஏனென்று
28. ஔடதம் + ஆம்  = ஔடதமாம்
29. ஆழக்கடல் = ஆழம் + கடல்
30. விண்வெளி = விண் + வெளி
31. நீலம் + வான் = நீலவான்
32. இல்லாது + இயங்கும் = இல்லாதியங்கும்
33. நின்றிருந்த = நின்று + இருந்த
34. அவ்வுருவம் = அ + உருவம்
35. மருத்துவம் + துறை  = மருத்துவத்துறை
36. செயல் + இழக்க = செயலிழக்க
37. இடமெல்லாம்= இடம் + எல்லாம்
38. மாசற = மாசு + அற
39. குற்றம் + இல்லாதவர்  = குற்றமில்லாதவர்
40. சிறப்பு + உடையார்  = சிறப்புடையார்
41. கைப்பொருள் = கை + பொருள்
42. மானம் + இல்லா  = மானமில்லா
43. பசியின்றி = பசி + இன்றி
44. படிப்பறிவு = படிப்பு + அறிவு
45. காடு + ஆறு  = காட்டாறு
46. அறிவு+உடைமை  = அறிவுடைமை
47. இவை+எட்டும் = இவையெட்டும்
48. நன்றியறிதல் = நன்றி+அறிதல்
49. பொறையுடைமை = பொறுமை+உடைமை
50. பாட்டிசைத்து = பாட்டு+இசைத்து
51. கண்ணுறங்கு = கண்+உறங்கு
52. வாழை+இலை = வாழையிலை
53. கை+அமர்த்தி = கையமர்த்தி
53. பொங்கல்+அன்று = பொங்கலன்று
54. போகிப்பண்டிகை = போகி+பண்டிகை
55. பொருளுடைமை = பொருள்+உடைமை
56. உள்ளுவது+எல்லாம் = உள்ளுவதெல்லாம்
57. பயன்+இலா = பயனிலா
58. கல்லெடுத்து = கல் + எடுத்து
59. நானிலம் = நான்கு + நிலம்
60. நாடு + என்ற  = நாடென்ற
61. கலம் + ஏறி  = கலமேறி
62. கதிர்ச்சுடர் = கதிர்+சுடர்
63. மூச்சடக்கி = மூச்சு+அடக்கி
64. பெருமை + வானம்  = பெருவானம்
65. அடிக்கும் + அலை  = அடிக்குமலை
66. வணிகம் + சாத்து  = வணிகச்சாத்து
67. பண்டம் + மாற்று = பண்டமாற்று
68. மின்னணு  = மின் + அணு
69. விரிவடைந்த = விரிவு+அடைந்த
70. நூலாடை = நூல்+ஆடை
71. எதிர்+ஒலிக்க = எதிரொலிக்க
72. தம் + உயிர் = தம்முயிர
73. இன்புறறு + இருக்கை  = இன்புறறிருக்கை
74. தானென்று = தான் + என்று
75. எளிதாகும் = எளிது + ஆகும்
76. பாலையெல்லாம் = பாலை+எல்லாம்
77. இனிமை + உயிர்  = இன்னுயிர்
78. மலை+எலாம் = மலையெலாம்

7 – ஆம் வகுப்பு

1. குரலாகும் = குரல் + ஆகும்
2. வான் + ஒலி = வானொலி
3. இரண்டல்ல = இரண்டு + அல்ல
4. தந்துதவும் = தந்து + உதவும்
5. ஒப்புமை + இல்லாத = ஒப்புமையில்லாத
6. காடெல்லாம் = காடு + எல்லாம்
7. கிழங்கு + எடுக்கும் = கிழங்கெடுக்கும்
8. பெயரறியா = பெயர் + அறியா
9. மனமில்லை = மனம் + இல்லை
10. நேற்று + இரவு = நேற்றிரவு
11. காட்டாறு = காட்டு + ஆறு
12. அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி
13. நேரம் + ஆகி = நேரமாகி
14. வேட்டை + ஆடிய = வேட்டையாடிய
15. பொருட்செல்வம் = பொருள் + செல்வம்
16. யாதெனின் = யாது + எனின்
17. தன்+நெஞ்சு = தன்னெஞ்சு
18. தீது+உண்டோ= தீதுண்டோ
19. யாண்டுளனோ = யாண்டு + உளனோ?
20. கல் + அளை = கல்லளை
21. பூட்டுங்கதவுகள் = பூட்டும் + கதவுகள்
22. தோரணமேடை = தோரணம் + மேடை
23. வாசல் + அலங்காரம் = வாசலலங்காரம்
24. பெருங்கடல் = பெருமை + கடல்
25. இன்று + ஆகி = இன்றாகி
26. ஏடெடுத்தேன் = ஏடு + எடுத்தேன்
27. துயின்றிருந்தார் = துயின்று + இருந்தார்
28. என்று + உரைக்கும் = என்றுரைக்கும்
29. வாய்த்தீயின் = வாய்த்து + ஈயின்
30. கேடில்லை = கேடு + இல்லை
31. எவன் + ஒருவன் = எவனொருவன்
32. உயர்வடைவோம் = உயர்வு + அடைவோ ம்
33. இவை + எல்லாம் = இவையெல்லாம்
34. வனப்பில்லை = வனப்பு + இல்லை
35. வார்ப்பு + எனில் = வார்ப்பெனில்
36. வண்கீடை = வண்டே + கீடை
37. கட்டி + அடித்தல் = கட்டியடித்தல்
38. கோட்டோவியம் = கோட்டு + ஓவியம்
39. செப்பேடு = செப்பு + ஏடு
40. எழுத்து + ஆணி = எழுத்தாணி
41. எழுத்தென்ப = எழுத்து + என்ப
42. கரைந்துண்ணும் = கரைந்து + உண்ணு
43. கற்றனைத்து+ ஊறும்  = கற்றனைத்தூறும்
44. நீருலையில் = நீர + உண்யில்
45. மாரி + ஒன்று  = மாரியொன்று
46. தேர்ந்தெடுத்து = தேர்ந்து + தெடுத்து
47. ஓடை + எல்லாம் = ஓடையெல்லாம்
48. ஞானச்சுடர் = ஞானம் + சுடர்
49. இன்பு + உருகு = இன்புருகு
50. இன்சொல் = இன்மை + சொல்
51. அறம் + கதிர் = அறக்கதிர்
52. நாடென்ப  = நாடு + என்ப
53. கண் + இல்லது = கண்ணில்லது
54. மலையளவு = மலை + அளவு
55. தன்னாடு = தன்மை + நாடு
56. இவை + இல்லாது  = இவையில்லாது
57. தானொரு = தான் + ஒரு
58. எதிரொலித்தது = எதிர் + ஒலித்தது
59. முதுமை+மொழி = முதுமொழி

8 -ஆம் வகுப்பு
1. என்றென்றும் =  என்று + என்றும்
2. வானமளந்தது = வானம் + அளந்தது
3. அறிந்தது + அனைத்தும் = அறிந்ததனைத்தும்
4. வானம் + அறிந்த = வானமறிந்த
5. இருதிணை = இரண்டு + திணை
6. ஐம்பால் = ஐந்து + பால்
8. நன்செய் = நன்மை + செய்
9. நீளுழைப்பு = நீள் + உழைப்பு
10. சீருக்கு + ஏற்ப = சீருக்கேற்ப
11. ஓடை + ஆட  = ஓடையாட
12. விழுந்ததங்கே = விழுந்தது + அங்கே
13. செத்திறந்த = செத்து + இறந்த
14. பருத்தி + எல்லாம் = பருத்தியெல்லாம்
15. இன்னோசை = இனிமை + ஓசை
16. பால் + ஊறும் = பாலூறும்
17. வல்லுருவம் = வன்மை + உருவம்
18. நெடுமை + தேர் = நெடுந்தேர்
19. இவையுண்டார் = இவை + உண்டார்
20. தாம் + இனி = தாமினி
21. நலமெல்லாம் = நலம் + எல்லாம்
22. இடம் + எங்கும் = இடமெங்கும்
23. கலனல்லால் = கலன் + அல்லால்
24. கோயிலப்பா = கோயில் + அப்பா
25. பகைவன் + என்றாலும் = பகைவனென்றாலும்
26. கனகச்சுனை = கனகம் + சுனை
27. முழவு + அதிர = முழவதிர
28. பாடறிந்து = பாடு + அறிந்து
29. முறை + எனப்படுவது =  முறையெனப்படுவது
30. மட்டுமல்ல = மட்டும் + அல்ல
31. கயிறு + கட்டில் = கயிற்றுக்கட்டில்
32. கண்ணோடாது = கண் + ஓடாது
33. கசடற = கசடு + அற
34. என்று + ஆய்ந்து = என்றாய்ந்து
35. அக்களத்து = அ + களத்து
36. கதிர் + ஈன  = கதிரீன
37. வாசலெல்லாம் = வாசல் + எல்லாம்
38. பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்
39. கால் + இறங்கி = காலிறங்கி
40. வெங்கரி = வெம்மை + கரி
41. என்றிருள் = என்று + இருள்
42. போல் + உடன்றன = போலுடன்றன
43. சீவனில்லாமல் = சீவன் + இல்லாமல்
44. விலங்கொடித்து = விலங்கு + ஒடித்து
45. காட்டை + எரித்து = காட்டையெரித்து
46. இதம் + தரும் = இதந்தரும்
47. நமனில்லை = நமன் + இல்லை
48. நம்பர்க்கு + அங்கு  = நம்பர்க்கங்கு
49. ஆனந்தவெள்ளம் = ஆனந்தம் + வெள்ளம்
50. உள் + இருக்கும் = உள்ளிருக்கும்
51. பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்
52. ஊராண்மை = ஊர் + ஆண்மை
53. திரிந்து + அற்று  = திரிந்தற்று
54. இன்பதுன்பம் = இன்பம் + துன்பம்
55. குணங்கள் + எல்லாம் = குணங்களெல்லாம்
56. விழித்தெழும் = விழித்து + எழும்
57. போவதில்லை = போவது + இல்லை
58. படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது
59. தூக்கி + கொண்டு = தூக்கிக்கொண்டு
60. விழித்து + எழும்  = விழித்தெழும்

9 -ஆம் வகுப்பு / 10 -ஆம் வகுப்பு :

1. அமுதென்று -அமுது +என்று

2. செம்பயிர் -செம்மை +பயிர்

3. செந்தமிழ் -செம்மை +தமிழ்

4. பொய்யகற்றும் -பொய் +அகற்றும்

5. இடப்புறம் -இடது +புறம்

6. சீரிளமை -சீர்+இளமை

7. வெண்குடை -வெண்மை + குடை

8. பொற்கோட்டு-பொன் + கோட்டு

9. நன்மாடங்கள்-நன்மை + மாடங்கள்

10. நிலத்தினிடையேநிலத்தின் + இடையே

11. தட்பவெப்பம்தட்பம் + வெப்பம்

12. வேதியுரங்கள்-வேதி + உரங்கள்

13. கண்டறி -கண்டு +அறி

14. ஓய்வற-ஓய்வு +அற

15. ஆழக்கடல்ஆழம் + கடல்

16. விண்வெளிவிண் + வெளி

17. நின்றிருந்த -நின்று + இருந்த

18. அவ்வுருவம் - + உருவம்

19. இடமெல்லாம் -இடம் +எல்லாம்

20. மாசற -மாசு +அற

21. கைப்பொருள் -கை +பொருள்

22. பசியின்றி -பசி +இன்றி

23. படிப்பறிவு -படிப்பு +அறிவு

24. நன்றியறிதல் -நன்றி +அறிதல்

25. பொறையுடைமை -பொறை +உடைமை

26. பாட்டிசைத்து -பாட்டு +இசைத்து

27. கண்ணுறங்கு -கண்+உறங்கு

28. போகிப்பண்டிகை -போகி +பண்டிகை

29. பொருளுடைமை -பொருள் +உடைமை

30. கல்லெடுத்து -கல் +எடுத்து

31. நானிலம் -நான்கு +நிலம்

32. கதிர்ச்சுடர் -கதிர்+சுடர்

33. மூச்சடக்கி -மூச்சு +அடக்கி

34. வண்ணப்படங்கள் -வண்ணம் +படங்கள்

35. விரிவடைந்த -விரிவு +அடைந்த

36. நூலாடை -நூல் +ஆடை

37. தானென்று -தான் +என்று

38. எளிதாகும் -எளிது +ஆகும்

39. பாலையெல்லாம் -பாலை +எல்லாம்

40. குரலாகும்-குரல் + ஆகும்

41. இரண்டல்ல-இரண்டு + அல்ல

42. தந்துதவும்-தந்து +உதவும்

43. காடெல்லாம்-காடு + எல்லாம்

44. பெயரறியா-பெயர் + அறியா

45. மனமில்லைமனம் + இல்லை

46. காட்டாறுகாடு + ஆறு

47. பொருட்செல்வம் -பொருள் +செல்வம்

48. யாதெனின் -யாது +எனின்

49. யாண்டுளனோ?-யாண்டு +உளனோ?

50. பூட்டுங்கதவுகள் -பூட்டும் +கதவுகள்

51. தோரணமேடை -தோரணம் +மேடை

52. பெருங்கடல் -பெருமை +கடல்

53. ஏடெடுத்தேன்ஏடு +எடுத்தேன்

54. துயின்றிருந்தார் -துயின்று +இருந்தார்

55. வாய்த்தீயின் -வாய்த்து +ஈயின்

56. கேடில்லை -கேடு +இல்லை

57. உயர்வடைவோம் -உயர்வு +அடைவோம்

58. வனப்பில்லை -வனப்பு +இல்லை

59. வண்கீரை -வண்மை +கீரை

60. கோட்டோவியம் -கோடு +ஓவியம்

61. செப்பேடு -செப்பு +ஏடு

62. எழுத்தென்ப-எழுத்து +என்ப

63. கரைந்துண்ணும் -கரைந்து +உண்ணும்

64. நீருலையில் -நீர் +உலையில்

65. தேர்ந்தெடுத்து -தேர்ந்து +எடுத்து

66. ஞானச்சுடர்-ஞானம் + சுடர்

67. இன்சொல்இனிய +சொல்

68. நாடென்ப -நாடு +என்ப

69. மலையளவு -மலை +அளவு

70. தன்னாடு -தன் + நாடு

71. தானொரு -தான் +ஒரு

72. எதிரொலித்தது -எதிர் +ஒலித்தது

73. என்றென்றும்-என்று + என்றும்

74. வானமளந்து -வானம் +அளந்து

75. இருதிணை -இரண்டு +திணை

76. ஐம்பால் -ஐந்து +பால்

77. நன்செய் -நன்மை +செய்

78. நீளுழைப்பு -நீள் +உழைப்பு

79. செத்திறந்த-செத்து + இறந்த

80. விழுந்ததங்கே-விழுந்தது + அங்கே

81. இன்னோசை -இனிமை + ஓசை

82. வல்லுருவம்-வன்மை + உருவம்

83. இவையுண்டார் -இவை +உண்டார்

84. நலமெல்லாம் -நலம் +எல்லாம்

85. கலனல்லால் -கலன் +அல்லால்

86. கனகச்சுனை -கனகம் +சுனை

87. பாடறிந்து -பாடு+அறிந்து

88. மட்டுமல்ல -மட்டும் +அல்ல

89. கண்ணோடாது -கண் +ஓடாது

90. கசடற -கசடு +அற

91. அக்களத்து -+களத்து

92. வாசலெல்லாம்-வாசல் +எல்லாம்

93. பெற்றெடுத்தோம்பெற்று +எடுத்தோம்

94. வெங்கரி’-வெம்மை+கரி

95. என்றிருள்’-என்று +இருள்

96. சீவனில்லாமல்-’சீவன்+இல்லாமல்

97. விலங்கொடித்து-விலங்கு + ஒடித்து

98. நமனில்லை -நமன் +இல்லை

99. ஆனந்தவெள்ளம் -ஆனந்தம் +வெள்ளம்

100. பெருஞ்செல்வம் -பெருமை + செல்வம்

101. ஊராண்மை -ஊர் +ஆண்மை

102. இன்பதுன்பம்-இன்பம் +துன்பம்

103. விழித்தெழும்விழித்து + எழும்

104. போவதில்லை-போவது +இல்லை

105. படுக்கையாகிறது -படுக்கை +ஆகிறது

106. கண்டெடுக்கப்பட்டுள்ளன -

கண்டு +எடுக்கப்பட்டு +உள்ளன

107. எந்தமிழ்நா-எம் + தமிழ் + நா

108. அருந்துணை-அருமை +துணை

109. திரைப்படம் -திரை +படம்

110. மரக்கலம் -மரம் +கலம்

111. பூங்கொடி -பூ +கொடி

112. பூத்தொட்டி -பூ +தொட்டி

113. பூஞ்சோலை -பூ +சோலை

114. பூப்பந்து -பூ +பந்து

115. வாயொலி -வாய் +ஒலி

116. மண்மகள் -மண் +மகள்

117. கல்லதர் -கல் +அதர்

118. பாடவேளை -பாடம் +வேளை

119. காலங்கடந்தவன் -காலம் + கடந்தவன்

120. பழத்தோல் -பழம் +தோல்

121. பெருவழி -பெருமை +வழி

122. பெரியன் -பெருமை +அன்

123. மூதூர் -முதுமை +ஊர்

124. பைந்தமிழ் -பசுமை +தமிழ்

125. நெட்டிலை -நெடுமை +இலை

126. வெற்றிலை -வெறுமை +இலை

127. செந்தமிழ் -செம்மை +தமிழ்

128. கருங்கடல் -கருமை +கடல்

129. பசுந்தளிர் -பசுமை +தளிர்

130. சிறுகோல் -சிறுமை +கோல்

131. பொற்சிலம்பு -பொன் +சிலம்பு

132. இழுக்கின்றி -இழுக்கு +இன்றி

133. முறையறிந்து -முறை +அறிந்து

134. அரும்பொருள் -அருமை +பொருள்

135. மனையென -மனை +என

136. பயமில்லை-பயம்+இல்லை

137. கற்பொடி -கல் +பொடி

138. உலகனைத்தும் -உலகு+அனைத்தும்

139. திருவடி -திரு +அடி

140. நீரோடை -நீர் +ஓடை

141. சிற்றூர் -சிறுமை +ஊர்

142. கற்பிளந்து -கல் +பிளந்து

143. மணிக்குளம் -மணி+குளம்

144. அமுதென்று -அமுது +என்று

145. புவியாட்சி -புவி +ஆட்சி

146. மண்ணுடை -மண் +உடை

147. புறந்தருதல் -புறம் +தருதல்

148. தடந்தேர் -தடம்தேர்

149. காலத்தச்சன் -காலம் +தச்சன்

150. உழுதுழுது – உழுது +உழுது

151. பேரழகு – பெருமை+அழகு

152. செம்பருதி -செம்மை +பருதி

153. வனமெல்லாம் – வனம் +எல்லாம்

154. உன்னையல்லால் -உன்னை +அல்லால்

155. செந்தமிழே -செம்மை +தமிழே

156. ஆங்கவற்றுள் -ஆங்கு +அவற்றுள்

157. தனியாழி -தனி +ஆழி

158. வெங்கதிர் -வெம்மை +கதிர்

159. கற்சிலை -கல் +சிலை

160. கடற்கரை -கடல் +கரை

161. மக்கட்பேறு -மக்கள் +பேறு

162. நாண்மீன் -நாள் +மீன்

163. சொற்றுணை -சொல் +துணை

164. இனநிரை -இனம் +நிரை

165. புதுப்பெயல் -புதுமை +பெயல்

166. அருங்கானம் -அருமை +கானம்

167. எத்திசை - +திசை

168. உள்ளொன்று -உள் +ஒன்று

169. ஒருமையுடன் -ஒருமை +உடன்

170. பூம்பாவாய் -பூ +பாவாய்

171. தலைக்கோல் -தலை +கோல்

172. முன்னுடை -முன் +உடை

173. ஏழையென -ஏழை +என

174. நன்மொழி -நன்மை +மொழி

175. உரனுடை -உரன் +உடை.

176.எந்தமிழ்நா = எம் + தமிழ் + நா
177.அருந்துணை = அருமை + துணை
178.கண்டெடுக்கப்பட்டுள்ளன = கண்டு + எடுக்கப்பட் டு + உள்ளன



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)