உலக பிரெய்லி தினம் / WORLD BRAILLE DAY 2025

TNPSC PAYILAGAM
By -
0

 

உலக பிரெய்லி தினம் / WORLD BRAILLE DAY 2025

ஜனவரி 4 - உலக பிரெய்லி தினம் / WORLD BRAILLE DAY 2025

  • பிரெய்லியைக் கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஜனவரி 4ஆம் தேதி உலக பிரெய்லி தினமாகக் கொண்டாடப்படுகிறது. 
  • 2018 ஆம் ஆண்டு ஒரு பிரகடனத்தின் மூலம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கிய இலூயிசு பிரெய்லின் பிறந்த நாளையும் இது குறிக்கிறது.முதல் உலக பிரெய்லி தினம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் 4 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது
  • பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் மனித உரிமைகளுக்கான அணுகலை எல்லோரையும் போலவே பெற வேண்டும் என்பதையும் இந்த நாள் அங்கீகரிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்த நாளின் (உலக பிரெய்லி தினம் 2025) கருப்பொருள் : Celebrating Accessibility and Inclusion for the Visually Impaired (விழிப் பிறழ்வாளர்களுக்கான அணுகல் மற்றும் சேர்க்கையை கொண்டாடல்)

KEYWORDS :

  • WORLD BRAILLE DAY 2025 THEME IN TAMIL PDF DOWNLOAD
  • WORLD BRAILLE DAY 2025 THEME IN TAMIL PDF
  • WORLD BRAILLE DAY MEANING IN TAMIL



Post a Comment

0Comments

Post a Comment (0)