1.இந்தியாவில் 1 லட்சம் பேரில் ------ பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது?
A) 100
B) 1000
C) 1000
D) 10000
ANS : A) 100
2.நீர்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி செய்ய மத்திய மின்சார ஆணையம் ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயித்து வருகிறது. அதன்படி, 2024-25ம் ஆண்டுக்கு 4,220 மில்லியன் யூனிட் மின்னுற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. நிர்ணயிக்கப்பட்ட இந்த இலக்கை அடைந்த மாநிலம்?
A) ஆந்திரா
B) தமிழ்நாடு
C) மேற்கு வங்காளம்
D) யாரும் இலக்கை அடையவில்லை
ANS : B) தமிழ்நாடு
3.அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு வீட்டில் இருந்தவாறே பணியாற்றும் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ திட்டத்தை தொடங்க உள்ள மாநிலம் திட்டமிட்டுள்ளது?
A) பாண்டிச்சேரி
B) தமிழ்நாடு
C) புதுதில்லி
D) ஆந்திரா
ANS : D) ஆந்திரா
4.உலக வானொலி தினம் 2025 -கருப்பொருள்?
A) வானொலியும் காலநிலை மாற்றமும்
B) வானொலியும் தொழில்நுட்பமும்
C) வானொலியும் செயற்கை நுண்ணறிவும்
D) வானொலியும் சுதந்திரமும்
ANS : A) வானொலியும் காலநிலை மாற்றமும்
5.நாட்டிலேயே முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் உதவிக்கு தமிழக அரசு ----------- என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது?
A) 108 ஆம்புலன்ஸ் செயலி
B) அவசரம் 108 தமிழ்நாடு செயலி
C) அவசரம் 108 ஆம்புலன்ஸ் செயலி
D) தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் செயலி
ANS : B) அவசரம் 108 தமிழ்நாடு செயலி
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..