1.2025 ஜனவரி மாத்திற்கான மொத்த ஏற்றுமதி (வர்த்தகம், சேவைகள் இணைந்து) 74.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது -------- சதவீத வளர்ச்சியாகும்?
A) 9
B) 9.72
C) 10
D) 12
ANS: B) 9.72
2.'சண்டே ஆன் சைக்கிள்' (ஞாயிறுகளில் மிதிவண்டியில் பயணம்) என்ற இயக்கத்தை(16.02.2025) ஏற்பாடு செய்த அமைப்பு ?
A) Fit India
B) Hockey India
C) Marathon India
D) BCCI
ANS: A) Fit India
3. 315-வது நிதி ஆணையத்தின் காலகட்டம் வரை ஒருங்கிணைந்த பிரதமரின் விவசாயிகள் வருமான பாதுகாப்பு இயக்கத்தை (அன்னதாதா ஆய் சன்ரக்ஷன் அபியான் -PM-AASHA) ------- வரை தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
B) 2026-29
C) 2025-26
D) 2025-29
ANS: C) 2025-26
EXPL: CURRENT AFFAIRS-(16.02.2025-17.02.2025)
4.மத்ஸ்யா-6000 என்பது?
A) 4-வது தலைமுறை ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல்
B) 5-வது தலைமுறை ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல்
C) 4-வது தலைமுறை போர் விமானம்
D) 5-வது தலைமுறை போர் விமானம்
ANS: A) 4-வது தலைமுறை ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல்
5.இந்திய ரிசர்வ் வங்கி இப்போது 'ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த ஆம்புட்ஸ்மேன் திட்டம், 2021' இன் இந்தி பதிப்பில் '--------' என்ற வார்த்தையை 'ஆம்பட்ஸ்மேன்' என்ற வார்த்தையாக மாற்றியுள்ளது?
A) ஊழல்
B) பண மோசடி
C) வாடிக்கையாளர் புகார்
D) லோக்பால்
ANS: D) லோக்பால்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!