1.மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை- தரவரிசை 2025-தமிழகம் , ஊராட்சிகளின் கடமைகள், பொறுப்புகளை செயல்படுத்தும் விதத்திலும், அதிகார பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதத்திலும் ------ இடத்தில் உள்ளது?
A) முதல் இடம்
B) 2-வது இடம்
C) 3-வது இடம்
D) 4-வது இடம்
ANS: A) முதல் இடம்
2.தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் ஓய்வைத் தொடர்ந்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக யார் நியமிக்கப்பட்டார்?
A) விவேக் ஜோஷி
B) சுக்பிர் சிங் சந்து
C) விவேக்குமார்
D) ஞானேஷ் குமார்
ANS: D) ஞானேஷ் குமார்
3. ------------ காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது?
A) வட சென்னை காவல் நிலையம்
B) திருவனந்தபுரம் காவல் நிலையம்
C) முத்துப்பேட்டை காவல் நிலையம்
D) மதுரை மாநகர் காவல் நிலையம்
ANS: C) முத்துப்பேட்டை காவல் நிலையம்
4.இந்தியா மற்றும் -------- நாடு இடையிலான நல்லுறவை வியூக அந்தஸ்துக்கு உயா்த்துவதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது?
A) சிங்கப்பூர்
B) கத்தாா்
C) பிரான்சு
D) அமெரிக்கா
ANS: B) கத்தாா்
5.பிப்ரவரி 19-ல் உ.வே.சா அவர்களின் பிறந்த நாளனது ------- தினமாக கொண்டாடப்படுகிறது?
A) கடலோர காவல்படை தினம்
B) மறுமலர்ச்சி தினம்
C) சமூக நீதி தினம்
D) தாய்மொழி தினம்
ANS: B) மறுமலர்ச்சி தினம்
6.பிபிசி-2024 சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு (ISWOTY) ஒலிம்பிக் வீராங்கனை ----- தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
A) அவ்னி லேகரா
B) ஷீத்தல் தேவி
C) மனு பாக்கர்
D) மிதாலி ராஜ்
ANS: C) மனு பாக்கர்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!