CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS FEBRUARY 2025 (01.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0

     

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS FEBRUARY 2025 (01.02.2025)

1. புதிய வரித் தொகுப்பில் மாத ஊதியம் பெறும் பிரிவினர் ஆண்டுக்கு ரூ.------------- வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை (வரி செலுத்தும் சம்பளதாரர்களுக்கு)?

A) ரூ.12.00 லட்சம்
B) ரூ.12.75 லட்சம்
C) ரூ.13.00 லட்சம்
D) ரூ.13.25லட்சம்

ANS : B) ரூ.12.75 லட்சம்

2.வேளாண் துறைக்கான பட்ஜெட் 2025 - ரூ.------------ கோடியாக  அதிகரித்துள்ளது ?

A)ரூ.1,22,528.77 கோடி
B) ரூ.2,22,528.77 கோடி
C) ரூ.3,22,528.77 கோடி
D) ரூ.4,22,528.77 கோடி

ANS : A)ரூ.1,22,528.77 கோடி 

3.உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பு கொண்ட நாடு ?

A) அமெரிக்கா
B) சீனா
C) இந்தியா
D) ஜப்பான்

ANS : C) இந்தியா

4.இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் ?

A) இதன் பங்கு 2029-30-ம் ஆண்டில் மொத்த மதிப்பில் 20 சதவீத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
B) டிஜிட்டல் தளங்கள் ஆண்டுதோறும் 30 சதவீதம் விரிவடைந்து வருகின்றன
C) இந்தத் துறையில் உற்பத்தித்திறன் மற்ற துறைகளை விட ஐந்து மடங்கு அதிகமாகும்
D) அனைத்தும் சரி

ANS : D) அனைத்தும் சரி

5. ---------ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது?

A) 2027
B) 2029
C) 2030
D) 2047

ANS :B) 2029


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)