1.10 டன் எடையில் உலகின் மிகப் பெரிய செங்குத்து உந்துசக்தி கலவை இயந்திரத்தை (World’s Largest Vertical Propellant Mixer) வெற்றிகரமாக -------- அமைப்பு உருவாக்கியுள்ளது ?
A) Euro Space Center
B) ISRO
C) NASA
D) China Space Station
ANS: B) ISRO
2.சோல் (SOUL) என்பது ?
A) தலைமைத்துவப் பயிற்சி வழங்கும் நிறுவனம்
B) விண்வெளி மையம் நிறுவனம்
C) பாதுகாப்பு நிறுவனம்
D) மருத்துவ காப்பீட்டு அமைப்பு
ANS: A) தலைமைத்துவப் பயிற்சி வழங்கும் நிறுவனம்
3.டெல்லியின் புதிய முதல்வராக ------------ (21.02.2025) பதவியேற்றுக் கொண்டார்?
A) ஹிமந்த பிஸ்வா சர்மா
B) பிரமோத் சாவந்த்
C) சக்சேனா
D) ரேகா குப்தா
ANS: D) ரேகா குப்தா
4.தமிழக லோக் ஆயுக்தாவின் தலைவராக ---------- நியமிக்கப்பட்டுள்ளார்?
A) முன்னாள் நீதிபதி ராமலிங்கம்
B) முன்னாள் கவர்னர் ராமமோகன் ராவ்
C) முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம்
D)அனைத்தும் தவறு
ANS: C) முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!