CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS FEBRUARY 2025 (22.02.2025-23.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0

             

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS FEBRUARY 2025 (22.02.2025-23.02.2025)

1.------------------- சார்பில் 'அப்பா' எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது ?

A) தமிழ்நாடு மருத்துவ சங்கம்
B) தமிழ்நாடு காவல் துறை
C) தமிழ்நாடு போக்குவரத்து கழகம்
D) தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகம்

ANS: D) தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகம்

2.காசி தமிழ் சங்கமம் 3.0 -ன் ஒரு பகுதியாக ------- பற்றிய தேசிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது?

A)  அகத்தியர்
B)  இளங்கோ அடிகள்
C)  திருவள்ளுவர்
D)  பாரதியார்

ANS: A)  அகத்தியர்

3.பிரதமரின் முதன்மை செயலராக  நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?

A) சண்மூகமூர்த்தி
B) சக்திகாந்த தாஸ்
C) சக்சேனா
D) பிரபாகரன்

ANS: B) சக்திகாந்த தாஸ்

4.இந்தியாவின் (தனித்துவமான புவிசார் குறியீடு கொண்ட புரந்தர் அத்திப்பழங்கள்) அத்திப்பழச் சாறு ------- நாட்டுக்கு முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது?

A) போலந்து
B) ஆஸ்திரேலியா
C) அமெரிக்கா
D)அனைத்தும் தவறு

ANS: A) போலந்து



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)