CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS FEBRUARY 2025 (24.02.2025-25.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0

              

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS FEBRUARY 2025 (24.02.2025-25.02.2025)

1.மொத்தம் ---------- இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளது ?

A) 37
B) 38
C) 39 
D) 40

ANS: C) 39 

2.2008-ம் ஆண்டிலிருந்து உலக அளவில் புலம்பெயர்ந்தவர்களால் அனுப்பப்படும் பணத்தை பெறும் நாடுகளில் இந்தியா ----- இருந்து வருகிறது?

A)  முதலிடம்
B)  இரண்டாம் இடம்
C)  மூன்றாம் இடம்
D)  நான்காம் இடம்

ANS: A)  முதலிடம்

3.2025 - ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதங்கள் முறையே ------ & -------% ஆக பதிவாகியுள்ளன?

A) 3.61% & 3.73% 
B) 3.61% & 4.73% 
C) 4.61% & 3.73% 
D) 4.61% & 4.73% 

ANS: D) 4.61% & 4.73% 

4.மகளிர் இயக்கத்தின் கீழ் முதலாவது வளரிளம் பருவப் பெண்கள் மன்றம்  50 வளரிளம் பருவப் பெண்களுடன் எங்கு தொடங்கப்பட்டது?

A) தமிழ்நாடு
B) நாகாலாந்து
C) கேரளா
D) குஜராத்

ANS: B) நாகாலாந்து

5.உலகில் அதிக புற்றுநோயாளிகள் வாழும் நாடுகள் பட்டியலில் இந்தியா ------  இடத்தில் உள்ளது?

A)  முதலிடம்
B)  இரண்டாம் இடம்
C)  மூன்றாம் இடம்
D)  நான்காம் இடம்

ANS: C)  மூன்றாம் இடம்



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)