CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS FEBRUARY 2025 (02.02.2025-03.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0

      

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS FEBRUARY 2025 (02.02.2025-03.02.2025)

1. 19 வயதுக்குட்பட்டோர் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை (2025)  ------------------- வென்றுள்ளது?

A) இங்கிலாந்து
B) இந்தியா 
C) பாகிஸ்தான்
D) தென் ஆப்பிரிக்கா

ANS : B) இந்தியா 

2.'சிறந்த தற்கால ஆல்பம்' என்ற பிரிவில் கிராமி விருதை (2025) வென்றுள்ளார் ?

A) சந்திரிகா டாண்டன்
B) சமரா ஜாய்
C) கென்ட்ரிக் லாமர்
D) கிறிஸ் பிரவுன்

ANS : A) சந்திரிகா டாண்டன்

3.2025-26-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.----------------- ஒதுக்கப்பட்டுள்ளது ?

A) 6,526 கோடி
B) 6,626 கோடி
C) 7,626 கோடி
D) 7,526 கோடி

ANS : B) 6,626 கோடி

4.இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை கண்காணிக்க  (EAGLE)-குழுவை அமைத்துள்ள கட்சி  ?

A) ஆம் ஆத்மி 
B) பிஜேபி
C) காங்கிரஸ்
D) பகுஜன் சமாஜ்

ANS :C) காங்கிரஸ்

5. மத்திய பட்ஜெட்டில் வெளியுறவுத்துறைக்கு மொத்தம் ரூ.20,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அண்டை நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் நிதி 2025 -எந்த நாட்டுக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?

A) பூடான்
B) நேபாளம்
C) மாலத்தீவு
D) இலங்கை

ANS :B) 2029


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)