CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (30.01.2025- 31.01.2025)

TNPSC PAYILAGAM
By -
0

    

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS JANUARY 2025 (30.01.2025- 31.01.2025)

1. 2024 - 25 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2025-26-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் ------ மற்றும்  --------- வரம்பில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.?

A) 6.3% , 6.8%
B) 6.5% , 6.8%
C) 6.3% , 6.6%
D) 6.0% , 6.5%

ANS : A) 6.3% , 6.8%

2.2023-24-ம் ஆண்டிற்கான குடும்ப நுகர்வு செலவினம் குறித்த கணக்கெடுப்பின் முக்கிய அம்சங்கள் ?

A) 2023-24-ம் ஆண்டில் நாட்டில் கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் குடும்ப நுகர்வு மாதாந்திர செலவினத் தொகை சராசரியாக முறையே ரூ.4,122, ரூ.6,996 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 
B) 2023-24-ம் ஆண்டு மாதாந்திர தனிநபர் குடும்பச் செலவு 9 சதவீதமும், நகர்ப்புறங்களில் 8 சதவீதமும் அதிகரித்துள்ளது
C) கிராமப்புற, நகர்ப்புறங்களில் நுகர்வு சமத்துவமின்மை 2022-23-ம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் 2023-24-ம் ஆண்டில் குறைந்துள்ளது.
D) அனைத்தும் சரி 

ANS : D) அனைத்தும் சரி 

3. தமிழக அஞ்சல் துறையின் 14-வது மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி 2025-ன்  கருப்பொருள் ?

A) தமிழ்நாட்டின் உரிமைப் பாதையில் செல்லுங்கள்
B) தமிழ்நாட்டின் இயற்கை அதிசயங்கள்
C) நெருக்கடி காலங்களில் வறுமையை ஒழித்தல் 
D) நிகழ் காலத்தில் சமத்துவம்

ANS : B) தமிழ்நாட்டின் இயற்கை அதிசயங்கள்
EXPL : CURRENT AFFAIRS- (30.01.2025- 28.01.2025)

4.அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையம் செல்வதற்காக இஸ்ரோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்?

A) விவேக் ராம் சௌதாரி
B) ராகேஷ் குமார் சிங்
C) தபன் ஷர்மா
D) சுபான்ஷு சுக்லா
ANS : D) சுபான்ஷு சுக்லா

5. 2023-24-ம் ஆண்டு தற்காலிக மதிப்பீடுகளின்படி,726 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?

A) கர்நாடகா
B) தமிழ்நாடு
C) கேரளா
D) ஆந்திரா

ANS : A) கர்நாடகா

6.எந்த மாநிலத்தில் வாட்ஸ்அப் அரசாட்சி தொடங்கப்பட்டுள்ளது ?

A) கர்நாடகா
B) தமிழ்நாடு
C) கேரளா
D) ஆந்திரா

ANS : D) ஆந்திரா

6.பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது 2025 யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

A) மகேந்திர சிங் தோனி
B) சச்சின் டெண்டுல்கர்
C) யுவராஜ் சிங்
D) கபில் தேவ்

ANS : B) சச்சின் டெண்டுல்கர்



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)