CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS FEBRUARY 2025 (04.02.2025-05.02.2025)

TNPSC PAYILAGAM
By -
0

       

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS FEBRUARY 2025 (04.02.2025-05.02.2025)

1. மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 3.0-ல், ( TAMIL NADU CLIMATE SUMMIT 3.0) தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் -----------ஆவணத்தை வெளியிட்டார்?

A) காலநிலைக்கு ஏற்ற தொழில்நுட்ப முறை
B) காலநிலைக்கு ஏற்ற வாழ்க்கை முறை
C) மிஷன் மௌசம்
D) காலநிலை மாற்றம் மற்றும் சவால்

ANS :B) காலநிலைக்கு ஏற்ற வாழ்க்கை முறை

2.இக் ஹோர் அஸ்வத்தாமா என்ற டோக்ரி மொழி நூலுக்காக அதன் ஆசிரியர் மறைந்த சமன் அரோராவுக்கு 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்க சாகித்ய அகாடமி தலைவர் திரு மாதவ் கௌசிக் ஒப்புதல் அளித்துள்ளார். இக் ஹோர் அஸ்வத்தாமா என்பது?

A) சிறுகதைகள் 
B) கவிதைகள் 
C) விடுகதைகள் 
D) சுயசரிதை

ANS : A) சிறுகதைகள் 

3.ஜிபிஎஸ்(Guillain-Barre Syndrome) நோய்த் தொற்று என்பது?

A) உணர்வின்மை மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது
B)  புற நரம்பு மண்டலத்தை பாதிக்கும்
C) சிறுநீர்ப்பை மற்றும் குடல் செயலிழப்பு
D) அனைத்தும் சரியானவை

ANS : D) அனைத்தும் சரியானவை

4.உலக அளவிலான செல்போன் தயாரிப்பில் இந்தியா --------- இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது  ?

A) முதல் இடம் 
B) 2வது இடம்
C) 3வது இடம்
D) 10வது இடம்

ANS :A) முதல் இடம் 

5.சமீபத்தில் கட்டாய மத மாற்ற தடைச் சட்ட மசோதா -------- சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

A) குஜராத்
B) தெலுங்கானா
C) ராஜஸ்தான்
D) பீகார்

ANS :C) ராஜஸ்தான்



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)