1.வங்கிகளுக்கான தற்போதைய குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் -------% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
A) 6.05%
B) 6.15%
C) 6.25%
D) 6.35%
ANS :C) 6.25%
2.சதாவரி பிரச்சாரம்(Shatavari) என்பது?
A)மருத்துவ தாவரங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்
B) பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்
C) பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருத்துவ தாவரங்களை ஊக்குவிப்பதற்கான
D) அனைத்தும் சரியானவை
ANS : D) அனைத்தும் சரியானவை
3.சர்வதேச தோல் கண்காட்சி 2025- இந்தக் கண்காட்சி?
A) ஏற்றுமதிகளை அதிகரிக்கவும்
B) வேலைவாய்ப்புகளை உருவாக்கவும்
C) உலகச் சந்தைகளில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்தவும்
D) அனைத்தும் சரியானவை
ANS : D) அனைத்தும் சரியானவை
4.நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்க ‘--------------’ திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது ?
A) பாரத்நெட்
B) சாரத்
C) யுவ சஹாகர்
D) விரைவான குடியேற்ற சேவை திட்டம்
ANS : A) பாரத்நெட்
EXPL : BHARATNET
5.மல்டி-மாடல் என்செம்பிள் / Multi-Model Ensemble (MME) என்பது?
A) இந்திய மொபைல் சேவைகளை வழங்குவதற்காக அமைப்பு
B) இந்திய வானிலை ஆய்வு மையம் பருவமழை முன்னறிவிப்பு அமைப்பு
C) இந்திய செயற்கைக்கோள் ஏவுதல் அமைப்பு
D) அனைத்தும் தவறு
ANS :B) இந்திய வானிலை ஆய்வு மையம் பருவமழை முன்னறிவிப்பு அமைப்பு
6.------------- நிறுவனம் தனது பெயரை ஈடர்னல் (Eternal) என மாற்றி உள்ளது?
A) Swiggy
B) Blinkit
C) Jio mart
D) Zomato
ANS : D) Zomato
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..