1.மேற்கு வங்கம் கோல்கட்டாவில் கிழக்கு பிராந்திய ராணுவ தலைமையகத்தின் பெயர் '-----------' என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ?
A) விஜய் துர்க்
B) சேவா பரமோ தர்மா
C) கடம் கதம் பதாயே ஜா
D) இந்திய தர்மா
ANS :A) விஜய் துர்க்
2.தமிழக யானை திருவிழா 2025 எங்கு நடைபெற்றது?
A)மதுரை
B) திருச்சி
C) சென்னை
D) கோயம்புத்தூர்
ANS : C) சென்னை
3.பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி இளைஞர் உச்சிமாநாடு 2025(BIMSTEC Youth Summit 2025) எங்கு நடைபெற்றது?
A) டெல்லி
B) குஜராத்
C) பீகார்
D) ஆந்திரா
ANS : B) குஜராத்
EXPL : BIMSTEC Youth Summit 2025
4.2025 ஜனவரி 31 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த சூரிய சக்தி நிறுவப்பட்ட திறன் ------------ ஜிகாவாட்டாக உள்ளது ?
A) 99.33 ஜிகாவாட்
B) 100.33 ஜிகாவாட்
C) 150 ஜிகாவாட்
D) 200.33 ஜிகாவாட்
ANS :B) 100.33 ஜிகாவாட்
5.ஏரோ-இந்தியா சர்வதேச கருத்தரங்கின் 15-வது பதிப்பு எங்கு நடைபெற்றது?
A) டெல்லி
B) குஜராத்
C) பீகார்
D) கர்நாடகா
ANS : D) கர்நாடகா
6.சர்வதேச திரைப்பட விழாவில் NETPAC -2025 விருதினை------------திரைப்படம் வென்றுள்ளது?
A) மகாராஜா ( Maharaja)
B) பேட் கேர்ள் (Bad Girl)
C) திரிவேணி (Triveni)
D) எமர்ஜென்சி (Emergency)
ANS : B) பேட் கேர்ள் (Bad Girl)
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!..