HISTORY AND CULTURE OF INDIA: NEW SYLLABUS EXAM PATTERN STUDY MATERIALS 2025:
TNPSC GROUP 2 - 2A:
INDUS VALLEY CIVILIZATION GUPTAS, DELHI SULTANS, MUGHALS, AND MARATHAS AGE OF VIJAYANAGARAM AND BAHMANI KINGDOMS - SOUTH INDIAN HISTORY; CHANGE AND CONTINUITY IN THE SOCIO-CULTURAL HISTORY OF INDIA; CHARACTERISTICS OF INDIAN CULTURE, UNITY IN DIVERSITY - RACE, LANGUAGE, CUSTOM; INDIA AS A SECULAR STATE, SOCIAL
சிந்து சமவெளி நாகரிகம் - குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள், விஜயநகரப் பேரரசு,பாமினி சுல்தானகம்,தென்னிந்திய வரலாறு,இந்திய கலாச்சாரத்தின் சிறப்பியல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை - இனம், மொழி, வழக்கம்; இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
TNPSC GROUP 4 :
INDUS VALLEY CIVILIZATION - GUPTAS, DELHI SULTANS, MUGHALS, AND MARATHAS SOUTH INDIAN HISTORY,CHARACTERISTICS OF INDIAN CULTURE, UNITY IN DIVERSITY - RACE, LANGUAGE, CUSTOM; INDIA AS A SECULAR STATE.
சிந்து சமவெளி நாகரிகம் - குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் தென்னிந்திய வரலாறு,இந்திய கலாச்சாரத்தின் சிறப்பியல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை - இனம், மொழி, வழக்கம்; இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
TNPSC HISTORY AND CULTURE OF INDIA TEST-2:
QUESTION 1
Which factor was closely responsible for the decline of the mauryan empire?
(A) Asoka's pacific policies
(B) Pro-Jain policies of Asoka's successors
(C) Revolt of Pusyamitra
Asoka's policy of non-violence because it weakened the military and it led to weak administration.
(A) Asoka's pacific policies
(B) Pro-Jain policies of Asoka's successors
(C) Revolt of Pusyamitra
Asoka's policy of non-violence because it weakened the military and it led to weak administration.
மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்கு எது காரணமாக அமைந்தது?
(A) அசோகரின் அமைதி கொள்கைகள்
(B) அசோகரின் வழித்தோன்றல்கள் சமணர்களைப் போற்றியது
(C) புஸ்சமித்திரரின் கலகம்
(D) அசோகரின் அஹிம்சைக் கொள்கை இராணுவத்தை வலுவிழக்கச் செய்து நிர்வாகம் வலுவிழக்கவும் வழி விட்டது.
(A) அசோகரின் அமைதி கொள்கைகள்
(B) அசோகரின் வழித்தோன்றல்கள் சமணர்களைப் போற்றியது
(C) புஸ்சமித்திரரின் கலகம்
(D) அசோகரின் அஹிம்சைக் கொள்கை இராணுவத்தை வலுவிழக்கச் செய்து நிர்வாகம் வலுவிழக்கவும் வழி விட்டது.
ANS : (D)
QUESTION 2
Which of the Statement is correct regarding Muhammad Gawan?
1. He rose to prominence during the reign of Alauddin Ahammad Shah II
2. He was the chief minister under Humayun
3. He was a afagi
4. He was executed by a sultan in 1481
(A) 1, 2 are correct, 3, 4 are incorrect
(B) 1, 3 are correct, 2, 4 are incorrect
(C), 1, 2, 4 are correct, 3 only incorrect
(D) All are correct
1. He rose to prominence during the reign of Alauddin Ahammad Shah II
2. He was the chief minister under Humayun
3. He was a afagi
4. He was executed by a sultan in 1481
(A) 1, 2 are correct, 3, 4 are incorrect
(B) 1, 3 are correct, 2, 4 are incorrect
(C), 1, 2, 4 are correct, 3 only incorrect
(D) All are correct
முகமது கவானை பற்றியதில் கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது?
1. இரண்டாம் அலாவுதீன் அகமது ஷா காலத்தில் முகமது கவான் பிரசித்தி பெற்றவராக இருந்தார்
2. ஹிமாயுன் காலத்தில் இவர் முதல் மந்திரியாக இருந்தார்
3. முகமது கவான் ஒரு அபாக்கி
4. 1481 ஆம் ஆண்டு சுல்தானால் முகமது கவான் தூக்கிலிடப்பட்டார்
(A) 1, 2 மட்டும் சரி, 3, 4 தவறானது
(B) 1,3 மட்டும் சரி, 2, 4 தவறானது
(C) 1, 2, 4 மட்டும் சரி, 3 மட்டும் தவறானது
(D) அனைத்தும் சரியானது
1. இரண்டாம் அலாவுதீன் அகமது ஷா காலத்தில் முகமது கவான் பிரசித்தி பெற்றவராக இருந்தார்
2. ஹிமாயுன் காலத்தில் இவர் முதல் மந்திரியாக இருந்தார்
3. முகமது கவான் ஒரு அபாக்கி
4. 1481 ஆம் ஆண்டு சுல்தானால் முகமது கவான் தூக்கிலிடப்பட்டார்
(A) 1, 2 மட்டும் சரி, 3, 4 தவறானது
(B) 1,3 மட்டும் சரி, 2, 4 தவறானது
(C) 1, 2, 4 மட்டும் சரி, 3 மட்டும் தவறானது
(D) அனைத்தும் சரியானது
ANS : (D)
QUESTION 3
Which one of the following is not correct about the extent of the Indus valley culture and civilization?
(A) Whole of Sind
(C) Baluchistan
(B) South Punjab
(D) Ganges Valley
(A) Whole of Sind
(C) Baluchistan
(B) South Punjab
(D) Ganges Valley
கீழ்க்கண்டவற்றுள் சிந்து சமவெளி பண்பாடு மற்றும் நாகரீக களப்பரப்பின் அளவு பற்றிய தவறான கூற்று எது?
(A) சிந்து முழுவதும்
(C) பலுசிஸ்தான்
(B) தெற்கு பஞ்சாப்
(D) கங்கைச் சமவெளி
(A) சிந்து முழுவதும்
(C) பலுசிஸ்தான்
(B) தெற்கு பஞ்சாப்
(D) கங்கைச் சமவெளி
ANS : (D)
QUESTION 4
Which Indian leader laid the idea of Secularism in the mind of the people?
(A) Jawaharlal Nehru
(B) K. Kamaraj
(C) M.K. Gandhi
(D) Rabindranath Tagore
(A) Jawaharlal Nehru
(B) K. Kamaraj
(C) M.K. Gandhi
(D) Rabindranath Tagore
இந்தியாவின் எந்த தலைவர் மக்கள் மனத்தில் சமயச்சார்பின்மை என்ற கருத்தினைப் பதித்தார்?
(A) ஜவஹர்லால் நேரு
(B) K. காமராஜ்
(C) M.K. காந்தி
(D) இரபிந்திரநாத் தாகூர்
(A) ஜவஹர்லால் நேரு
(B) K. காமராஜ்
(C) M.K. காந்தி
(D) இரபிந்திரநாத் தாகூர்
ANS : (A)
QUESTION 5
Which language was identified to locate the Indian civilization within the boundaries of British India?
(A) Pali
(B) Prakrit
(C) Sanskrit
(D) Tamil
(A) Pali
(B) Prakrit
(C) Sanskrit
(D) Tamil
பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் இந்திய நாகரீகத்தினை கண்டறிய எந்த மொழி அடையாளப்படுத்தப்பட்டது?
(A) பாலி
(B) பிராகிருதம்
(C) சமஸ்கிருதம்
(D) தமிழ்
(A) பாலி
(B) பிராகிருதம்
(C) சமஸ்கிருதம்
(D) தமிழ்
ANS : (C)
QUESTION 6
Who studied comparatively Buddha legends at the life of the Jesus through Bible and Buddha Jataka stories?
(A) Arthur A. MacDonnell
(B) A. Berriedale Keith
(С) С.М. Вowra
D. Maurice Winterwitz
யார் புத்த ஜாதகக் கதைகளையும் பைபிளையும் ஒப்பிட்டு இயேசுவின் வாழ்வினையும் புத்தர் பற்றிய சம்பவங்களையும் ஆய்ந்தார்?
(A) ஆர்தர் எ. மெக்டொனல்
(B) எ.பிரித்தேல் கீத்
(C) சி.எம். பௌரா
(D) மௌரிஸ் வின்டர்நிட்ஸ்
(A) ஆர்தர் எ. மெக்டொனல்
(B) எ.பிரித்தேல் கீத்
(C) சி.எம். பௌரா
(D) மௌரிஸ் வின்டர்நிட்ஸ்
ANS : (D)
QUESTION 7
What is the correct chronology of the following events of Akbar's reign?
I. Conquest of Malwa
II. Abolition of pilgrim tax.
III. Promulgation of Din-I-Ilahi
IV. Construction of Ibadat Khana at Fatehpur sikri
(A) I, II, IV, III
(B) II, I, IV, III
(C) III, IV, I, II
(D) IV, I, II, III
பின்வரும் நிகழ்வுகளில் அக்பரது ஆட்சியின் சரியான வரிசை எது?
I. மாள்வா வெற்றி
II. யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்
III. தீன்-ஐ-இலாஹியை பிரகடனப்படுத்துதல்
IV. பதேபூர் சிக்ரியில் இபாதத்கானவை தீர்மானித்தல்
(A) I, II, IV, III
(B) II, I, IV, III
(C) III, IV, I, II
(D) IV, I, II, III
I. மாள்வா வெற்றி
II. யாத்ரிகர்களின் வரியை ஒழித்தல்
III. தீன்-ஐ-இலாஹியை பிரகடனப்படுத்துதல்
IV. பதேபூர் சிக்ரியில் இபாதத்கானவை தீர்மானித்தல்
(A) I, II, IV, III
(B) II, I, IV, III
(C) III, IV, I, II
(D) IV, I, II, III
ANS : (A)
QUESTION 8
How was Sultans of Delhi called?
(A) Ashvapati (lord of horses)
(B) Gajapati (lord of elephants)
(C) Ganapati (lord of class)
(D) Narapati (lord of men)
டெல்லி சுல்தான் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
(A) அஷ்வபதி (குதிரைகளின் தலைவர்)
(B) கஜபதி (யானைகளின் தலைவர்)
(C) கணபதி (குலங்களின் தலைவர்)
(D) நரபதி (மனிதரின் தலைவர்)
(A) அஷ்வபதி (குதிரைகளின் தலைவர்)
(B) கஜபதி (யானைகளின் தலைவர்)
(C) கணபதி (குலங்களின் தலைவர்)
(D) நரபதி (மனிதரின் தலைவர்)
ANS : (A)
QUESTION 9
During which rule of dynasty first self-immolation of widow took place in India?
(A) Chalukyas
(B) Cholas
(C) Guptas
(D) Mauryas
(E) Answer not known
எந்த அரச வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் முதல் விதவைத் தீக்குளித்தல் நிகழ்ந்தது?
(A) சாளுக்கியர்கள்
(B) சோழர்கள்
(C) குப்தர்கள்
(D) மௌரியர்கள்
(E) விடை தெரியவில்லை
(A) சாளுக்கியர்கள்
(B) சோழர்கள்
(C) குப்தர்கள்
(D) மௌரியர்கள்
(E) விடை தெரியவில்லை
ANS : (C)
QUESTION 10
What is the meaning of 'Maval"?
(A) Soldiers of Shivaji
(B) Maratha Chiefs
(C) Sunset-land
(D) Eastern belt of Poona district
'மாவல்' என்பதன் பொருள் என்ன?
(A) சிவாஜியின் படை வீரர்கள்
(B) மராத்திய படை அதிகாரிகள்
(C) சூரியன் மறையும் பகுதி
(D) பூனா பகுதியின் கிழக்கு பகுதி
(E) விடை தெரியவில்லை
(A) சிவாஜியின் படை வீரர்கள்
(B) மராத்திய படை அதிகாரிகள்
(C) சூரியன் மறையும் பகுதி
(D) பூனா பகுதியின் கிழக்கு பகுதி
(E) விடை தெரியவில்லை
ANS : (C)
QUESTION 11
The hailed the Pandyan Kingdom as 'the richest and the most splendid province in the world'.
(A) Fahien
(B) Marco Polo
(C) Megasthanese
(D) Hieun Tsang
பாண்டிய அரசு "செல்வ செழிப்பு மிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்" என புகழ்ந்து கூறிய அறிஞர் ஆவார்.
(A) பாஹியான்
(B) மார்க்கோ போலோ
(C) மெகஸ்தனிஸ்
(D) ஹூவான் சாங்
(A) பாஹியான்
(B) மார்க்கோ போலோ
(C) மெகஸ்தனிஸ்
(D) ஹூவான் சாங்
ANS : (B)
TNPSC Model Online Test: A Comprehensive FREE Guide :2025
TNPSC GENERAL STUDIES Model Questions pdf [With Answers ]
BASED ON PREVIOUS TNPSC EXAMS
TOPIC COVERED :
- GENERAL SCIENCE-பொது அறிவியல்
- CURRENT EVENTS: நடப்பு நிகழ்வுகள்
- GEOGRAPHY OF INDIA: புவியியல்
- HISTORY, CULTURE OF INDIA, AND INDIAN NATIONAL MOVEMENT: இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு / இந்திய தேசிய இயக்கம்:
- INDIAN POLITY :இந்திய ஆட்சியியல்:
- INDIAN ECONOMY AND DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU : இந்தியப் பொருளாதாரம் / தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்:
- History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu :தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
- Development Administration in Tamil Nadu Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country:தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
- APTITUDE AND MENTAL ABILITY: திறனறிதல் மனக்கணக்கு நுண்ணறிவும்
TEST PAGE: TNPSC GENERAL STUDIES MODEL TEST -NEW SYLLABUS 2025 -FOR TNPSC GR1 GR2 GR4 VAO [TAMIL AND ENGLISH ]: