CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MARCH 2025 (13.03.2025 - 14.03.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                      

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MARCH 2025 (13.03.2025 - 14.03.2025)

1.தனிநபர் வருமானத்தில் தமிழகம் ---------- இடம் வகிக்கிறது
A) 1
B) 2
C) 3
D) 4
ANS: D) 4

2.2005-06 முதல் 2022-23 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் வறுமை நிலை (ஹெச்சிஆர்) 36.54%-லிருந்து ----------- % என உள்ளது?
A) 30.43%
B) 15.43%
C) 1.43%
D) 10.43%
ANS: C) 1.43%

3.தமிழ்நாட்டில்  (ஜனவரி 2025 வரையில்) சில்லறை வர்த்தகப் பணவீக்கம், 2024-25ல் -----% ஆகவும், நகர்ப்புர பணவீக்கம் 2024-25-ல் (ஜனவரி 2025 வரையில்) ----------% உள்ளது?
A) 4.8% , 4.5%
B) 3.8% , 4.5%
C) 4.8% , 3.5%
D) 5.8% , 5.5% 
ANS: A) 4.8% , 4.5%

4.பூநாரைப் பறவைகள் சரணாலயம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
A) சென்னை
B) தனுஷ்கோடி
C) திருச்சி
D) கடலுார் 
ANS: B) தனுஷ்கோடி

5.தமிழக பட்ஜெட் 2025-26 -கருப்பொருள்?
A) எல்லார்க்கும் எல்லாம்
B) எல்லார்க்குமான வளர்ச்சி
C) தொழில் வளர்ச்சி
D) அனைத்தும் தவறு
ANS: A) எல்லார்க்கும் எல்லாம்

6.பெட்ரோவாக்கில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்?
A) டி குகேஷ்
B) பிரக்ஞானந்தா
C) கார்ல்சன்
D) பிரணவ் வெங்கடேஷ்
ANS: D) பிரணவ் வெங்கடேஷ்

7.தமிழ்நாடு, 2023-24ஆம் ஆண்டில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ---------- % பங்களித்துள்ளது?
A) 7.20%
B) 9.21%
C) 10.21%
D) 15%
ANS: B) 9.21%

8.தமிழகத்தின், 2023-24ஆம் ஆண்டில் உண்மையான வளர்ச்சி விகிதம் ?
A) 8.33%
B) 9.21%
C) 10.21%
D) 15%
ANS: A) 8.33%


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!





 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)