1.போங்கோ சாகர் 25- கப்பற்படை பயிற்சி எந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்டது ?
A) இந்தியா- மியான்மர்
B) இந்தியா- பங்களாதேஷ்
C)இந்தியா- இலங்கை
D) இந்தியா- மாலத்தீவுகள்
ANS: B) இந்தியா- பங்களாதேஷ்
2.கரும்பு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு -------------ஆம் இடத்தில் உள்ளது?
A) 1
B) 2
C) 3
D) 4
ANS: B) 2
3.இந்தியாவை சேர்ந்த 6 இடங்கள் யுனெஸ்கோவின் அங்கீகாரத்திற்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.இதன் மூலம் யுனெஸ்கோவின் அங்கீகாரத்திற்கான தற்காலிக பட்டியலில் உள்ள இந்திய இடங்களின் எண்ணிக்கை ------------ ஆக அதிகரித்துள்ளது.?
A) 62
B) 65
C) 70
D) 45
ANS: A) 62
4.2025-ம் ஆண்டு மார்ச் 15 அன்று கடைபிடிக்கப்படும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள்?
A) டிஜிட்டல் வணிகம்
B) அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு: உரிமைகள், சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல்”
C) நிலையான வாழ்க்கை முறைகளுக்கு நியாயமான மாற்றம்
D) நியாயமான டிஜிட்டல் நிதி
ANS: C) நிலையான வாழ்க்கை முறைகளுக்கு நியாயமான மாற்றம்
5.நீர் நிலைத்தன்மை மாநாடு 2025 எங்கே நடைபெற்றது ?
A) புதுதில்லி
B) சென்னை
C) ஹைதராபாத்
D) திருவனந்தபுரம்
ANS: A) புதுதில்லி
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!