1.2023-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A) 30
B) 35
C) 37
D) 38
ANS: D) 38
2.தமிழ்நாடு அரசு தனது முதல் பொருளாதார ஆய்வறிக்கை எந்த ஆண்டில் தாக்கல் செய்ய் உள்ளது ?
A) 2025-26
B) 2026-27
C) 2028-29
D) 2029-30
ANS: A) 2025-26
3.சென்னை வானிலை ஆய்வு மையத்தின், (தென் மண்டல மையத்தின்) முதல் பெண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
A) அமுதா
B) வைரமணி
C) திலகவதி
D) உமாதேவி
ANS: A) அமுதா
4.டிசம்பர் 2024 நிலவரப்படி வணிகக் கடன் வாங்குபவர்களில் பெண்கள் 35% ஆக உள்ளனர்?
A) 30%
B) 33%
C) 35%
D) 39%
ANS: C) 35%
5.பிரத்யேகமான வனஉயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு முன்முயற்சியான வந்தாராவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி எங்கு தொடங்கி வைத்தார்?
A) குஜராத்
B) புது டெல்லி
C) ராஜஸ்தான்
D) கேரளா
ANS: A) குஜராத்
6.நிலவில் தரையிறங்கிய இரண்டாவது தனியார் விண்கலம்?
A) டிராகன் ஃப்ரீடம்
B) புளூ கோஸ்ட்
C) பிளாக் கோஸ்ட்
D) ரெட் சில்வர்
ANS: B) புளூ கோஸ்ட்
7.எங்கு சுமார் 10 லட்சம் தன் தோரியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது?
A) அமெரிக்கா
B) ரஷ்யா
C) கனடா
D) சீனா
ANS: D) சீனா
8.சமீபத்தில் எந்த நோயை உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையாக அறிவித்துள்ளது?
A) மூளையழற்சி நோய்
B) டைபாய்டு
C) சர்க்கரை நோய்
D) நிமோனியா
ANS: A) மூளையழற்சி நோய்
9.தேசிய வனஉயிரின வாரியத்தின் கூட்டம் எங்கு நடைபெற்றது?
A) குஜராத்
B) புது டெல்லி
C) ராஜஸ்தான்
D) மகாராஷ்டிரா
ANS: A) குஜராத்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!