CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MARCH 2025 (05.03.2025 - 06.03.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                   

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MARCH 2025 (05.03.2025 - 06.03.2025)

1.இந்தியாவில் ----------- பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்? 
A) 5
B) 8
C) 10
D) 15
ANS: B) 8

2.நிலையான வளர்ச்சி இலக்கானகுறியீட்டில்(SDG India Index 2025) தமிழ்நாடு, நாட்டிலேயே ----- இடத்தைப் பிடித்துள்ளது ?
A) 1 வது
B) வது
C) 3 வது
D) வது
ANS: B) 2 வது

3.ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டுமென இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு ------- மற்றும் ------- வலியுறுத்துகிறது?
A) பிரிவு 82 மற்றும் 170 
B) பிரிவு 80 மற்றும் 170 
C) பிரிவு 81 மற்றும் 171
D) பிரிவு 82 மற்றும் 153 
ANS: A) பிரிவு 82 மற்றும் 170  

4.ஏவுகணையை தாங்கும்(ஏவுகணைகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில்) 'கான்கிரீட் பேனல்'-(Reinforced concrete – RC) -------- ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்?
A) ஐஐடி டில்லி
B) ஐஐடி கரக்பூர்
C) ஐஐடி மெட்ராஸ்
D) ஐஐடி மும்பை
ANS: C) ஐஐடி மெட்ராஸ்

5.உலக மொபைல் மாநாடு, 2025-ன் கருப்பொருள் ?
A) Safety and Well-being Crucial  
B) 5G and Beyond” and “Connected Everything
C) Humanizing AI
D) Converge. Connect. Create
ANS: D) Converge. Connect. Create 

6.நாக்பூரில் நடைபெற்று வந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் -2025 இறுதிப் போட்டியில் ------------- அணி கோப்பையைக் கைப்பற்றியது?
A) விதர்பா 
B) மும்பை
C) தமிழ்நாடு
D) கேரளா
ANS: A) விதர்பா 




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)