CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MARCH 2025 (09.03.2025 - 10.03.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                     

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS MARCH 2025 (09.03.2025 - 10.03.2025)

1.சாம்பியன்ஸ் டிராபி தொடரின்(2025) இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் -------------வது சர்வதேச கோப்பையை வென்று (ICC தொடர்களில் மொத்தமாக) இந்திய அணி சாதனை படைத்துள்ளது
A) 3வது
B) 5வது
C) 7வது
D) 8வது
ANS: C) 7வது

2.மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை ------ஆக உயா்ந்துள்ளது ?
A) 55
B) 56
C) 57
D) 58
ANS: D) 58

3.கஞ்சர் -கூட்டு சிறப்புப் படைப் பயிற்சி என்பது எந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெறும் பயிற்சி?
A) இந்தியா-கம்போடியா
B) இந்தியா-கிர்கிஸ்தான்
C) இந்தியா-இலங்கை
D) அனைத்தும் சரி 
ANS: B) இந்தியா-கிர்கிஸ்தான்   

4. கனடாவின் புதிய பிரதமராக ------ தேர்தெடுக்கப்பட்டுள்ளார்?
A) மார்க் கார்னி
B) ஜஸ்டின் ட்ரூடோ
C) மரியோ ட்ராகி
D) ஜியோர்ஜியா மெலோனி
ANS: A) மார்க் கார்னி

5.உலகின் முதல் வர்த்தக செயற்கைகோள் ‘ஸ்காட்-1’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம் திகந்தரா எந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனம்?
A) அமெரிக்கா  
B) ரஷ்யா
C) சீனா
D) இந்தியா
ANS: D) இந்தியா



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)