1.தமிழகத்தில் இதுவரை(2025)------------- பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு இந்திய அளவில் அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களில் -------------- இடத்தில் தமிழகம் விளங்கி வருகிறது. ?
A) 58 , 1ம் இடம்
B) 62, 2ம் இடம்
C) 57 , 3ம் இடம்
D)69 , 1ம் இடம்
ANS: B) 62, 2ம் இடம்
2.எங்கு அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார் ?
A) திருச்சி
B) கோவை
C) மதுரை
D) சென்னை
ANS: A) திருச்சி
3.எங்கு அமையவுள்ள நூலகத்திற்கு பெரியார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார் ?
A) திருச்சி
B) கோவை
C) மதுரை
D) சென்னை
ANS: B) கோவை
4.நிதி சுகாதார குறியீட்டில் 67.8 மதிப்பெண்களுடன் எந்த மாநிலம் முன்னிலை வகிக்கிறது ?
A) சத்தீஸ்கர்
B) தமிழ்நாடு
C) ஆந்திரா
D) ஒடிசா
ANS: D) ஒடிசா
5.2024-25 நிதியாண்டில் ------ ரெயில் என்ஜின்களை உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளதுடன், என்ஜின் உற்பத்தியில் உலகளாவிய தலைமையாகவும் உருவெடுத்துள்ளது. ?
A) 1500
B) 1,681
C) 1782
D) 2000
ANS: B) 1,681
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!