CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS APRIL 2025 (03.04.2025-04.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                              

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS APRIL 2025 (03.04.2025-04.04.2025)

1.6-வது பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன் முயற்சி) உச்சிமாநாடு-2025  எங்கு நடைபெற்றது
A) சிங்கப்பூர்
B) ஜப்பான்
C) ஆஸ்திரேலியா
D) தாய்லாந்து
ANS:D) தாய்லாந்து

2.அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா மீது ----------- சதவீத பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார்  ?
A)  26 %
B)  30 %
C)  35 %
D)  50 %
ANS: A)  26 %

3.வக்பு திருத்த மசோதா மக்களவை ,மாநிலங்களவையில் நிறைவேறியது,இந்த மசோதா ‘-----------’ மசோதா என பெயர் மாற்றப்படும்?
A) UNEED
B) UMEED
C) MUSALMAN Waqf Act
D) ALL ARE CORRECT
ANS: B) UMEED

4.மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மூன்றாவது ஏவுதளம் எங்கே அமைய உள்ளது?
A) சத்தீஸ்கர்
B) வாலிநோக்கம்  
C) ஸ்ரீஹரிகோட்டா
D) ஒடிசா
ANS:C) ஸ்ரீஹரிகோட்டா

5.கார்ல் மார்க்ஸுக்கு சிலை எங்கு அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் (சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ்) அறிவித்துள்ளார்.?
A)  திருச்சி
B)  கோவை
C)  மதுரை
D)  சென்னை 
ANS: D)  சென்னை

6.இணைய வேகத்தையும் தொலைத்தொடர்பு அலைவரிசையையும் கணக்கிட்டுவரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓக்லா நிறுவனம் அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில் (இந்தியாவில்) ------- சிறந்த நிறுவனமாகத் தேர்வாகியுள்ளது.?
A) AIRTEL
B) JIO
C) VI 
D) BSNL
ANS: B) JIO

7.இந்தியா-அமெரிக்க மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண இருதரப்பு முப்படை பயிற்சி?
A) TIGER TRIUMPH
B) SURYA KIRAN
C) VINBAX 
D) HARIMAU SHAKTI
ANS: A) TIGER TRIUMPH

8.இந்தியாவில் ------------ டிரைவர்கள் பற்றாக்குறை இருப்பதாக உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.?
A) 10 லட்சம்
B) 12 லட்சம்
C) 20 லட்சம்
D) 22 லட்சம்
ANS: D) 22 லட்சம்


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)