1.2024-25 ஆம் ஆண்டு தமிழ்நாடு 14.02 சதவிகிதம் பெயரளவு வளர்ச்சி வீதத்தினைப் பெற்று இந்தியாவிலேயே --------- மாநிலமாகத் திகழ்கிறது?
A) முதல் மாநிலமாக
B) இரண்டாவது மாநிலமாக
C) மூன்றாவது மாநிலமாக
D) நான்காவது மாநிலமாக
ANS:A) முதல் மாநிலமாக
2. ------------ நாட்டின் மிக உயரிய விருதான மித்ர விபூஷண விருதினை பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் வழங்கி கௌரவித்துள்ளார் ?
A) அமெரிக்கா
B) இந்தோனேசியா
C) மியான்மர்
D) இலங்கை
ANS: D) இலங்கை
3.பிரதமர் மோடியால் பாம்பன் புதிய பாலம் 06.04.2025 திறந்துவைக்கப்பட்டது.இந்தப் பாலம் கடந்த -------- ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ?
A) 1914
B) 1990
C) 1646
D) 1874
ANS: A) 1914
4.ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பையில் இந்தியாவின் --------------- 50மீ. 3 பொசிஷன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்?
A) ஈஷா சிங்கு
B) ராஜ்வர்தன் பாட்டீல்
C) சிஃப்ட் கௌர் சர்மா
D) முகேஷ் நெலவல்லி
ANS:C) சிஃப்ட் கௌர் சர்மா
5.2025-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பு தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டது.இதன் மூலம் தமிழகத்தில் -------- கழுகுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன?
A) 150 கழுகுகள்
B) 157 கழுகுகள்
C) 160 கழுகுகள்
D) 167 கழுகுகள்
ANS: B) 157 கழுகுகள்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!