1.இந்தியாவின் அடிமட்ட சவால்களைத் தீர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு உயர்சிறப்பு மையத்தை நிறுவ முடிவு செய்துள்ள அமைப்பு ?
A) ஜிரோ லேப்ஸ் , மும்பை ஐஐடி
B) ஜிரோ லேப்ஸ் , டெல்லி ஐஐடி
C) ஜிரோ லேப்ஸ் , கான்பூர் ஐஐடி
D) ஜிரோ லேப்ஸ் , சென்னை ஐஐடி
ANS:D) ஜிரோ லேப்ஸ் , சென்னை ஐஐடி
2. வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை ரிசர்வ் வங்கி ------ சதவீதமாக நிர்ணயித்துள்ளது?
A) 6.10
B) 6.00
C) 6.30
D) 5.85
ANS: B) 6.00
3.சர்வதேச அளவிலான காற்று, சூரிய சக்தி மின் உற்பத்தியில் ---------- இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. ?
A) 1
B) 2
C) 3
D) 10
ANS: C) 3
4. சிறுதொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து --------- உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேவையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.?
A) ரூ.10 லட்சமாக
B) ரூ.08 லட்சமாக
C) ரூ.12 லட்சமாக
D) ரூ.15 லட்சமாக
ANS:A) ரூ.10 லட்சமாக
5.78-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட இருக்கிறது?
A) நவாசுதீன் சித்திக்
B) ராபர்ட் டி நிரோ
C) பியூஷ் பாண்டே
D) பாயல் கபாடியா
ANS: B) ராபர்ட் டி நிரோ
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!