1.நீதி ஆயோக்கின் அறிக்கையில், இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் உதிரி பாகங்கள் தயாரிப்பு வரும் -----------ஆம் ஆண்டுக்குள் 145 பில்லியன் டாலர் என்ற உயர் அளவை எட்டும் என்று நீதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது. ?
A) 2026
B) 2029
C) 2030
D) 2035
ANS:C) 2030
2.புதியதாக 5 பேருக்கு லெகியோனையர்ஸ் எனும் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு, எந்த நாட்டு சுகாதாரத் துறை அவசரநிலை அறிவித்துள்ளது.?
A) ஆஸ்திரேலியா
B) சீனா
C) அமெரிக்கா
D) இங்கிலாந்து
ANS: A) ஆஸ்திரேலியா
3.2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான தொழில் உற்பத்திக் குறியீட்டெண் வளர்ச்சி வீதம் -------- சதவீதமாக உள்ளது ?
A) 2.0
B) 2.9
C) 3.0
D) 3.9
ANS: B) 2.9
4. உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் (2025) கருப்பொருள்?
A) எல்லைகளை உடைத்தல்
B) அதிகரிக்கும் முன்னேற்றம்
C) பாதிப்பான யோசனைகள்: நோக்கமான செயல்
D) சம்பவனா
ANS:D) சம்பவனா
5.தமிழகத்தில் உள்ள 21 கோயில்களின் மூலம் கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை ---------- வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான முதலீட்டுப் பத்திரங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்?
A) ICICI வங்கி
B) பாரத ஸ்டேட் வங்கி
C) பஞ்சாப் நேஷனல் வங்கி
D) HDFC வங்கி
ANS: B) பாரத ஸ்டேட் வங்கி
6.------ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான முதல் ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?
A) 2027
B) 2028
C) 2029
D) 2026
ANS: B) 2028
7.மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் --------- மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது?
A) 2 மாதங்களுக்குள்
B) 3 மாதங்களுக்குள்
C) 6 மாதங்களுக்குள்
D) 9 மாதங்களுக்குள்
ANS:B) 3 மாதங்களுக்குள்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!