1.டைரக்டட்-என்ர்ஜி விபான் (டி.இ.டபிள்யூ) என்ற பெயரில் ----------- கிலோ வாட் லேசர் அடிப்படையிலான ஆயுதஅமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது ?
A) 20 கிலோ வாட்
B) 30 கிலோ வாட்
C) 40 கிலோ வாட்
D) 10 கிலோ வாட்
ANS:B) 30 கிலோ வாட்
2.அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, "இந்தியா முழுவதும் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் உட்பட மத்திய அரசு அலுவலகங்கள்" ------------- அன்று விடுமுறை என மத்திய அரசு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது?
A) ஏப்ரல் 12, 2025
B) ஏப்ரல் 13, 2025
C) ஏப்ரல் 14, 2025
D) ஏப்ரல் 15, 2025
ANS: C) ஏப்ரல் 14, 2025
3.உலகக் கோப்பை வில்வித்தை போட்டி 2025 கலப்பு அணிகள் காம்பவுண்ட் பிரிவில் -------- அணி தங்கம் வென்றது?
A) இந்தியா
B) சீனா
C) ஜப்பான்
D) அமெரிக்கா
ANS: A) இந்தியா
4. ஜாலியன்வாலா பாக் படுகொலை தினம்?
A) ஏப்ரல் 12
B) ஏப்ரல் 13
C) ஏப்ரல் 14
D) ஏப்ரல் 15
ANS:B) ஏப்ரல் 13
5. தேசிய தீயணைப்பு சேவை தினம்?
A) ஏப்ரல் 12
B) ஏப்ரல் 13
C) ஏப்ரல் 14
D) ஏப்ரல் 15
ANS:C) ஏப்ரல் 14
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!