CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS APRIL 2025 (17.04.2025-18.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

                                     

CURRENT AFFAIRS QUESTION AND ANSWERS APRIL 2025 (17.04.2025-18.04.2025)


1.தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளித்துறையில் -------------- கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
A)  10,000 கோடி
B)  15,000 கோடி
C)  20,000 கோடி
D)  22,000 கோடி
ANS: A)  10,000 கோடி

2.நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை விலை பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்தில்(2025) ----------- சதவீதமாகக் குறைந்துள்ளது?
A) 2.24 சதவீதமாக
B) 3.34 சதவீதமாக
C) 4.04 சதவீதமாக
D) 5.54 சதவீதமாக
ANS: B) 3.34 சதவீதமாக

3.சிறந்த திருநங்கை விருது 2025?
A) திருநங்கை பொன்னி 
B) திருநங்கை ரேவதி
C) திருநங்கை கவிதா
D) திருநங்கை செல்வி
ANS: A) திருநங்கை பொன்னி , B) திருநங்கை ரேவதி

4. ஐகிமி (AIKEYME) கூட்டு கடற்படை பயிற்சி 2025 ?
A) யூரோ மற்றும் இந்தியா
B) ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா
C) ஆப்பிரிக்கா மற்றும் யூரோ
D) அமெரிக்கா மற்றும் இந்தியா
ANS: B) ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா

5.----------- மற்றும் ------------ இணைந்து நீலகிரி வரையாடுகளின் இரண்டாம் ஆண்டு கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 24 முதல் 27 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளன  ?
A) தமிழ்நாடு , கர்நாடகா
B) தமிழ்நாடு , கேரளா
C) கேரளா , கர்நாடகா
D) தமிழ்நாடு , ஆந்திரா
ANS: B) தமிழ்நாடு , கேரளா 

6.முதலாவது வேவ்ஸ் உச்சிமாநாடு ----------யில் 2025 மே 01 முதல் 04 வரை நடைபெற உள்ளது?
A) மும்பை
B) சென்னை
C) கல்கத்தா
D) புதுதில்லி
ANS: A) மும்பை

7.எந்த நிறுவனங்கள் இணைந்து நாட்டின் முதலாவது க்யூ.கே.டி மாற்றியின் மூலம் 4 பன்முக செயல்திறன் கொண்ட கண்ணாடி இழை நார் தகவல் தொடர்பு செயல்பாடுகளை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்துள்ளது?
A)  சி-டாட் (C-DOT) , இஸ்ரோ (ISRO)
B)  சி-டாட் (C-DOT) ,பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL)
C)  ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ்(Sterlite Technologies Limited) , இஸ்ரோ (ISRO)
D)  சி-டாட் (C-DOT) , ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ்(Sterlite Technologies Limited)
ANS: D)  சி-டாட் (C-DOT) , ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ்(Sterlite Technologies Limited)
EXPL:    CURRENT AFFAIRS  (17.04.2025-18.04.2025)

8.ஒவ்வொரு ஆண்டும் -----------ம் தேதி உலக பாரம்பரிய தினம் (World Heritage Day) சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது?
A) ஏப்ரல் 16
B) ஏப்ரல் 17
C) ஏப்ரல் 18
D) ஏப்ரல் 19
ANS: C) ஏப்ரல் 18
EXPL:   CURRENT AFFAIRS  (17.04.2025-18.04.2025)



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)