1.போப் பிரான்சிஸ் இயற்பெயர் ?
A) ஜோர்ஜ் மாரியோ பெர்கோலியோ
B) ஜார்ஜ் உக்லோ போப்
C) ஜீயார்ஜ் யூக்ளோ
D) ரெஜினா சிவோரி
ANS: A) ஜோர்ஜ் மாரியோ பெர்கோலியோ
2.டெஸர்ட் ஃபிளாக் பயிற்சி என்பது ----------- விமானப்படையால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டுப் பயிற்சியாகும்?
A) இந்தியா
B) ஐக்கிய அரபு அமீரகம்
C) ஆஸ்திரேலியா
D) சவுதி அரேபியா
ANS: B) ஐக்கிய அரபு அமீரகம்
3. 2024-25ம் ஆண்டில் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாநிலம் ?
A) மகாராஷ்டிரா
B) தமிழ்நாடு
C) கேரளா
D) குஜராத்
ANS: D) குஜராத்
4. 2024-25ம் ஆண்டில் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து 3-வது ஆண்டாக ---- இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது ?
A) 1-வது
B) 2-வது
C) 3-வது
D) 4-வது
ANS: D) 4-வது
5.சமீபத்தில் யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் ---------- ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன ?
A) ஸ்ரீமத் பகவத் கீதை
B) நாட்டிய சாஸ்திரம்
C) மகாபாரதம்
D) சிலப்பதிகாரம்
ANS: A) ஸ்ரீமத் பகவத் கீதை , B) நாட்டிய சாஸ்திரம்
6.மத்திய அரசின்------ திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், (ஏப். 19) தொடங்கி வைத்தார்.?
A) ஸ்வவலாம்பினி திட்டம்
B) விஸ்வகர்மா திட்டம்
C) பரிக்ஷா பே சர்ச்சா
D) குரு-சிஷ்ய பரம்பரைத் திட்டம்
ANS: B) விஸ்வகர்மா திட்டம்
7.2023-24-ம் ஆண்டுக்கான மாநில அளவில் சிறந்த குறுந்தொழில் நிறுவனத்துக்கான விருதை ---------- நிறுவனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.?
A) திருச்சி டிஜிட் பிசினஸ் சர்வீசஸ்
B) காஞ்சிபுரம் கிரியா மெடிக்கல் டெக்னாலஜிஸ்
C) திண்டுக்கல் பிஆர்எஸ் டெய்ரி
D) அனைத்தும் சரி
8.நிலக்கரி உற்பத்தி 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த குறியீட்டு எண் --------- சதவீத அளவுக்கு அதிகரித்திருந்தது?
A) 5.0
B) 4.6
C) 4.1
D) 5.1
9.உலக கல்லீரல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ---------- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.?
A) ஏப்ரல் 17
B) ஏப்ரல் 19
C) ஏப்ரல் 21
D) ஏப்ரல் 23
10.2023-24-ம் ஆண்டுக்கான மாநில அளவில் சிறந்த மகளிர் நடுத்தர தொழில் நிறுவனத்துக்கான விருதை ---------- நிறுவனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.?
A) திருச்சி டிஜிட் பிசினஸ் சர்வீசஸ்
B) காஞ்சிபுரம் கிரியா மெடிக்கல் டெக்னாலஜிஸ்
C) திண்டுக்கல் பிஆர்எஸ் டெய்ரி
D) அனைத்தும் சரி
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!