1.“---------- பிறந்தநாளை முன்னிட்டு ஏப். 29 முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்” என்று சட்டப்பேரவையில், விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ?
A) பாவேந்தர் பாரதிதாசன்
B) பாரதியார்
C) திருவள்ளுவர்
D) கம்பர்
ANS: A) பாவேந்தர் பாரதிதாசன்
2.காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் -------- இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.?
A) 1
B) 2
C) 3
D) 4
ANS: B) 2
3.----------- அஞ்சல் கழகம், இந்தியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறை ஆகியவற்றுக்கு இடையே தரைவழி அஞ்சல் மற்றும் பார்சல் போன்ற நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது ?
A) ஆஸ்திரேலியா அஞ்சல் கழகம்
B) சவுதி அஞ்சல் கழகம்
C) மலேசியா அஞ்சல் கழகம்
D) இஸ்ரேல் அஞ்சல் கழகம்
ANS: B) சவுதி அஞ்சல் கழகம்
4. போஷன் கண்காணிப்பு செயலியை (Poshan Tracker app) உருவாக்கியதற்காக பொது நிர்வாகத்தில் (புதிய கண்டுபிடிப்புப் பிரிவு) சிறப்புமிக்க செயலுக்கான பிரதமரின் விருதினை ------------- அமைச்சகம் பெற்றுள்ளது?
A) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
B) மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
C) விவசாயத்துறை அமைச்சகம்
D) கூட்டுறவு அமைச்சகம்
ANS: A) மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
5.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் தொடர்புடைய மத்திய அமைச்சகங்கள்/ துறைகளுடன் இணைந்து 2025 ஏப்ரல் ---------தேதி முதல்------ம் தேதி வரை தீ பாதுகாப்பு வாரத்தைத் தொடங்கியுள்ளது ?
A) ஏப்ரல் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை
B) ஏப்ரல் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை
C) ஏப்ரல் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை
D) ஏப்ரல் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை
ANS: C) ஏப்ரல் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை
6.சமீபத்தில் அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை, எந்த நாடு வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது.?
A) அமெரிக்கா
B) ரஷ்யா
C) இந்தியா
D) சீனா
ANS: D) சீனா
7.பாஸ்போரின் குவாண்டம் புள்ளிகளைப் பயன்படுத்தி செயல்படும் பட்டு இழைகளின் அடிப்படையில் கொழுப்பைக் கண்டறிவதற்கான ஆப்டிகல் சென்சிங் தளத்தை உருவாக்கியுள்ளது.?
A) இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ்
B) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வு நிறுவனம் -குவஹாத்தி
C) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வு நிறுவனம் - அஸ்ஸாம்
D) இந்திய தொழில்நுட்ப நிறுவனம் கவுகாத்தி
ANS: B) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வு நிறுவனம் -குவஹாத்தி
8.2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள்?
A) நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இலக்கியத்தின் பங்கு
B) புத்தக முகப்பு சவால்
C) உங்கள் வழியைப் படியுங்கள்
D) சுதேச மொழிகள்
ANS:C) உங்கள் வழியைப் படியுங்கள்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!